DMK Follower

DMK Follower இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (குறள் : 314)

03/06/2026

மக்களே!!
ஹாட் நியூஸ்!!!
Very soon all the 717 bars gonna open at the same place!!!!
😂😂😂

03/06/2026

சமூகத்தில் நிலவிய அவலநிலையை போக்கிட அனுதினமும் செயலாற்றியவர், சமூகநீதி எனும் அருமருந்து கொண்டு அனைவரையும் காத்த ஈடு இணையற்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள்!

சோட்டா பீம் காளையா அவர்கள் தனது சிசிய பிள்ளைகளிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது!!!Match found!!! DMK ITWing
28/05/2026

சோட்டா பீம் காளையா அவர்கள் தனது சிசிய பிள்ளைகளிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது!!!

Match found!!!



DMK ITWing

24/05/2026

தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வியை பாழாகி தெருவில் அமர வைத்தது TVK அரசங்கம்!!!

22/05/2026
மருத்துவத்துறையை  தொடர்ந்து!!இப்போது மின்சாரத்துறையும் !!தாரைவார்க்க தயாராகி வருகிறது!! DMK - Dravida Munnetra Kazhagam|...
22/05/2026

மருத்துவத்துறையை தொடர்ந்து!!
இப்போது மின்சாரத்துறையும் !!
தாரைவார்க்க தயாராகி வருகிறது!!



DMK - Dravida Munnetra Kazhagam|DMK ITWing

21/05/2026

கட்சியில் மட்டும்தான் 'தமிழகம்', ஆட்சியில் முழுவதும் 'சங்கித்தனம்'!

பதவியேற்பு விழாவில் நடந்ததை ஏதோ தெரியாமல் நடந்த தவறு என்று சப்பைக்கட்டு கட்டியவர்கள், இன்று அமைச்சரவை விரிவாக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்தியுள்ளனர்.

கட்சி பெயரில் தமிழை வைத்துக்கொண்டு தமிழ்த்தாயையே ஓரம் கட்டும் இந்த அடிமைத்தனம்தான் உங்கள் அரசியலா?

டெல்லி எஜமானர்களைக் குளிர்விக்கத் துடிக்கும் இந்த தவெக அரசின் முகமூடி கிழிந்துவிட்டது!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Follower posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share