Siddha 365

Siddha 365 I AM Siddha Doctor, I PROVE That. Welcome to SIDDHA 365 HEALTH CARE CLINIC! My name is Dr. Sindhu V. B.S.M.S, M.D(S), H.A.H.M,DIP.

CUPP., A Siddha doctor practices Siddha medicine & cupping therapist, one of the traditional systems of medicine originating in South India. Siddha medicine is based on ancient Tamil texts and involves a holistic approach to health that includes diet, herbal remedies, and lifestyle changes. It emphasizes balance among the three humors or doshas—Vata, Pitta, and Kapha—and uses a variety of natural substances, including minerals and metals, to treat illnesses."

19/06/2026

🌟"நீர்க்கட்டி குறித்து பலருக்கும் தெரியாத சித்த மருத்துவ ரகசியம்!"

🔥 "நீர்க்கட்டி குறைய இந்த ஒரு குடிநீர் சூரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

27/05/2026

கர்ப்பிணிப் பெண்கள் என்ன சாப்பிட வேண்டும்?
எதை தவிர்க்க வேண்டும்?

ஒரு தவறான உணவு தேர்வு,
தாயின் உடல்நலத்தையும்…
கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கலாம்.

அதனால் தான்,
கர்ப்பகால உணவுமுறை மிகவும் முக்கியம்.

✔️ சத்தான உணவுகள்
✔️ இரும்புச்சத்து & கால்சியம் நிறைந்த உணவுகள்
✔️ போதிய தண்ணீர்
✔️ மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுமுறை

❌ அதிக ஜங்க் உணவுகள்
❌ குளிர்பானங்கள்
❌ அளவுக்கு மீறிய டீ / காபி
❌ சுத்தமற்ற அல்லது பாதி வேக வைத்த உணவுகள்

ஒரு ஆரோக்கியமான தாய்…
ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவாள்.

“கர்ப்பகாலத்தில் உணவு என்பது வெறும் பசியை அடைப்பதல்ல…
அது ஒரு புதிய உயிரின் ஆரோக்கியத்தை உருவாக்கும் பொறுப்பு.”

24/05/2026

ஒரு சிப் தான்’ என்று குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது கூட அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் — சித்த மருத்துவரின் விழிப்புணர்வு பதிவு.”

21/05/2026

வேப்பங்கொழுந்து – சித்த மருத்துவத்தின் இயற்கை பாதுகாவலன்🌿🌿🌿

Founder of SIDDHA 365 HEALTH CARE
Dr Sindhu V B.S.M.S, M.D (S), H.A.H.M, DIP. CUPP.,

15/05/2026

என் நோயாளிகளின் கேள்விகள்… அவர்கள் என்னை எப்படி நம்புகிறார்கள் என்பதற்கான பிரதிபலிப்பு ❤️‍🩹” just for fun

03/03/2026

சித்த மருத்துவம் – பாரம்பரியத்தின் அறிவியல் ✨
டாக்டர் வி. சிந்து அவர்களின் சித்த மருத்துவம்
உடலுக்கும் மனதிற்கும் இயற்கை நலம்.

🤝Manju groups Founder DR.Vidyasakar sir..✨We are delighted to share that Siddha 365 Health Care is stepping into a new m...
21/02/2026

🤝Manju groups Founder DR.Vidyasakar sir..

✨We are delighted to share that Siddha 365 Health Care is stepping into a new milestone by collaborating with Manju Groups at Aivida Al Care.

🌟It was truly a pleasure to meet the respected Owner of Manju Groups and discuss this new phase of growth and innovation. This meaningful interaction marks another progressive step forward for Siddha 365 Health Care.

💫We sincerely thank Manju Groups for the opportunity, trust, and warm welcome. Looking forward to building a strong and successful journey together towards better healthcare and excellence.

🍃Together, we grow. Together, we create impact.



/ motivation



Views

02/02/2026

“தாய்மை கனவு தள்ளிப்போக வேண்டாம் —
AMH Level உயர சித்த மருத்துவத்தின் ஆதாரம்.”

31/01/2026

Millet is healthy… but not for everyone! ⚠️🌾 உடல் ஒவ்வொன்னும் வேற. மில்லட்டும் எல்லாருக்கும் ஒரே மாதிரி இல்லை! – சித்த மருத்துவம் 🧘‍♂️Founder of Siddha 365 health care

28/01/2026

மருந்து இல்ல…🌱 இயற்கை தான்!
Founder of SIDDHA 365 HEALTH CARE

Address

4/31, Dudhiya, Pari Salai, Mogappair East, Tiruvallur 600037
Chennai
6000037

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

+917845539622

Alerts

Be the first to know and let us send you an email when Siddha 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Siddha 365:

Share

Category