13/08/2026
இந்த மாதம் உங்க வருமானம் அதிகரிக்கணுமா? இந்த இலவங்கப்பட்டை பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்க! ✨💰
உங்க மாத வருமானம் அதிகரிக்கணும்னு நினைச்சீங்கனா, இந்த சின்ன பயனுள்ள குறிப்பை முயற்சி செய்து பாருங்க.
ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை எடுத்துக்கோங்க. வீட்டுக்கு வெளியே வந்து, அந்த பொடியை உங்க இடது உள்ளங்கையில் வைத்து, வலது கையால் மூடிக்கோங்க.
பிறகு வீட்டின் வாசலை பார்த்து நின்று,
“இந்த மாதம் எனக்கு நிறைய பணமும், வளமும் கிடைக்க வேண்டும்”
என்று உங்களுடைய intention-ஐ மனதில் வைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
அதற்குப் பிறகு, நிறைய பணமும் வளமும் உங்க வீட்டிற்குள் வர வேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த இலவங்கப்பட்டை பொடியை வீட்டிற்குள் ஊதிவிடுங்கள்.
🌿 இந்த பரிகாரத்தை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் முயற்சி செய்து பாருங்க.
இதே மாதிரியான பயனுள்ள தாந்த்ரீக குறிப்புகள் உங்களுக்கு வேண்டுமா? “TIPS” என்று comment section-ல் பதிவு செய்யுங்கள். 🙏
[ cinnamon ritual for money, cinnamon money ritual, money manifestation, abundance ritual, attract money, attract wealth, wealth manifestation, monthly money ritual, cinnamon powder ritual, prosperity ritual, money attraction ritual, spiritual tips, ta***ic tips, manifestation practice, abundance manifestation, Om Sritara, spiritual remedies ]