02/07/2022
*கஞ்சி பவுடர்*
_மூலப்பொருட்கள்_ :
1.மாப்பிள்ளை சம்பா
2.குடவாழை
3.கருங்குருவை
4.குருவிக்கார்
5.குழிவெடிச்சான்
6.அறுபதாம் குறுவை
7..காட்டுயானம்
8.சிவப்பு கவுனி
9.கருப்பு கவுனி
10.பூங்கார்
11.மூங்கில்
12.சம்பா கோதுமை
13.ஓட்ஸ்
14.பார்லி
15.கருப்பு உளுந்து
உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் கொடுக்கக்கூடிய பருப்பு வகை கொட்டை வகை விதைகள் அனைத்தும் கலந்த ஒரு கலவையாக கொடுக்கிறோம் அதன் பெயர் மிக்ஸ்டு நட்ஸ் (mixed nuts).
Cashew nuts(முந்திரி பருப்பு)
Walnuts(அக்ரூட் பருப்பு)
Almonds(பாதாம்)
Pistachio(பிஸ்தா பருப்பு)
Dried fig fruits(அத்திப்பழம்)
Pumpkin seeds(பூசணி விதை)
Cucumber seeds(வெள்ளரி விதை)
Flax seeds(ஆளி விதை)
White sesame seeds(வெ.எள்ளு)
Black sesame seeds(க.எள்ளு)
Peanut(வேர்க்கடலை)
Bengal gram roasted(பொட்டுக்கடலை)
Dried white raisins(வெ.உலர் திராட்சை)
Dried black raisins(க.உலர் திராட்சை)
Dates(பேரிச்சம் பழம்)
Oats(ஓட்ஸ்)
Coconut oil(தேங்காய் எண்ணெய்)
Honey(தேன்)
Palm sugar(பனை வெல்லம்)
Palm rock sugar(கல்கண்டு)
Sweet Gooseberry(தேன் நெல்லி)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கஞ்சி பவுடர் மற்றும் மிக்ஸ்டு நட்ஸ் இவை இரண்டும் தேவை உள்ளவர்கள் வேண்டுமென்று விருப்பப்பட்டால் நம்முடைய சுகம் நேச்சுரலை அணுகவும்.
8939329068