MM Siddha curable center

MM Siddha curable center ஊனுடம்பு ஆலயம்

14/01/2025

தமிழர் திருநாள் முன்னிட்டு மரு.இரா.முத்துமாணிக்கம் சித்தா நோய் நீக்கி மையம் நடத்தும் மாபெரும் விலையில்லா சித்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது
முன் பதிவுக்கு:7200911558

ஊனுடம்பு ஆலயம்

அனைத்து விதமான நாட்பட்ட நோயாளுக்கு மருத்துவம் பார்க்கப்படும் குடல் சம்பந்தமான நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் வியாழன் மட்...
13/11/2024

அனைத்து விதமான நாட்பட்ட நோயாளுக்கு மருத்துவம் பார்க்கப்படும் குடல் சம்பந்தமான நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் வியாழன் மட்டும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை பார்க்கப்படும் (முன் அனுமதி பெற்று வரவும்) முன் தொடர்புக்கு:7200911558

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
31/10/2024

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அறிந்து கொள்வோம்:2டெங்கு காய்ச்சல்:          டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் எனப்படும் கிருமிகளால் உண்டாகிறது இந்த வைரஸ் க...
18/09/2024

அறிந்து கொள்வோம்:2
டெங்கு காய்ச்சல்:
டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் எனப்படும் கிருமிகளால் உண்டாகிறது இந்த வைரஸ் கிருமி ஆர்போ வைரஸ் ( ARBO VIRUS) என்னும் வகையில் அடங்கும் இக் கிருமி மிதமான குளிர் உள்ள சூழ்நிலையில் வளரவும் எண்ணிக்கையில் பல்கி பெருகவும் செய்கிறது இக் கிருமியானது தாமாக மனிதனை தாக்குவதில்லை மாறாக எய்டஸ் எஜிப்த் (AEDES AEGPTI) என்னும் ஒர் வகை கொசுவால் பரவுகிறது இக் கொசுவானது சுத்தமான இடங்களில் இருக்கும் தன்மையுடையது கொசுகடியின் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இக் கிருமியானது 8 இல் இருந்து 12 நாட்கள்க்குள் தனது அறிகுறியை(டெங்கு காய்ச்சலின்) துவக்கிவிடுகின்றது இக் காய்ச்சலில் மூன்று வகைகள் உள்ளது சாதரண டெங்கு காய்ச்சல்(CLASSICAL DENGUE FEVER), டெங்கு இரத்தக் காய்ச்சல் (DENGUE HAMERROAGIC FEVER), டெங்கு அதிர்ச்சி காய்ச்சல் (DENGUE SHOCK SYNDROME) என்றும் அழைக்கப்படுகிறது

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவின் வளர்ச்சி படம் பின் வருமாறு

அம்மைக்கட்டு:                     அம்மைக்கட்டு என்பது  தொற்று நோய்களுள் ஒன்று. இந்நோய் மிக்ஸோவைரஸ் (MYXO VIRUS) என்னும் ...
15/09/2024

அம்மைக்கட்டு:
அம்மைக்கட்டு என்பது தொற்று நோய்களுள் ஒன்று. இந்நோய் மிக்ஸோவைரஸ் (MYXO VIRUS) என்னும் வைரஸ் கிருமியின் தாக்கத்தால் வருகிறது இக்கிருமியானது முதலில் பெரோட்டிட் எனும் கன்ன உமிழ்நீர்ச் சுரப்பிகள் (PAROTID SALIVARY GLAND) எனப்படும் சுரப்பியை தாக்குகிறது இக்கிருமியின் தாக்கத்தால் உமிழ்நீர்ச் சுரப்பிகள் வீங்குகின்றன.இதற்கு பெயர் அம்மைக்கட்டு என்றும் பொன்னுக்கு வீங்கி , புட்டாலம்மை , தாளம்மை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

நோய் பரவும் விதம்:
இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உமிழ்நீர் , எச்சில் , சளி போன்றவற்றில் இந்த வைரஸ் கிருமியானது கோடி கணக்கில் வசித்து வரும் நோயாளி இருமும் போதும் எச்சில் துப்பும் போதும் இந்த கிருமிகள் காற்றில் கலக்கும் அந்த காற்றை அடுத்தவர்கள் சுவாசிக்கும் போது அவர்களுடைய உடலில் கிருமிகள் புகுந்து உமிழ்நீர்ச் சுரப்பிகளை அடையும் . அங்கு அழற்ச்சியைத் தோற்றுவித்து அமைக்கட்டு நோயக்கு அடி தளம் அமைக்கும்.

அறிகுறிகள்:

இலேசான காய்ச்சல்,உடல்வலி,
தொண்டைவலி ,காதுக்குள் வலி , சாப்பிட்டும் போது காதின் வெளிப் பக்கத்தில் வலி அதிகரிக்கும் . தாடையில் வீக்கம், உணவை விழுங்கும் போது வலி கடுமையாக இருக்கும்.

*""இந்நோயின் தன்மை அறிந்து குறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக உரிய மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளவும்.''"*


வெளியீட்டுவோர்:
MM சித்தா நோய் நீக்கி மையம்
மரு.த.பூவேந்தேன்,பி.எஸ்.எம்.எஸ் (B.S.M.S)
நோயின் தன்மை தொலைபேசியில் அறிந்து மருத்துவம் பார்க்கப்படும்.
(Online consultation available)
கைபேசி எண்: 7200911558

Address

No 7/2 Svn Pillai Street Pillayarpallayam Kanchipuram
Kanchipuram
631501

Opening Hours

Monday 10am - 1pm
6pm - 8:30pm
Tuesday 10am - 1pm
6pm - 8:30pm
Wednesday 10am - 1pm
6pm - 8:30pm
Thursday 10am - 1pm
6pm - 8:30pm
Friday 10am - 1pm
6pm - 8:30pm
Saturday 10am - 1pm
6pm - 8:30pm
Sunday 10am - 1pm
6pm - 8:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when MM Siddha curable center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share