Kamala Specialty Hospitals kovilpatti

Kamala Specialty Hospitals kovilpatti kamala Hospital, Kovilpatti — providing quality care since 2000. Multi-speciality services, 24/7 ambulance, and expert pregnancy care.

Your health is our mission. 💙

📞 Reach out anytime — 9443146077,7904327915

Honoring the hands that heal, serve, and save lives every dayThis Labour Day, we celebrate the dedication of every healt...
01/05/2026

Honoring the hands that heal, serve, and save lives every day
This Labour Day, we celebrate the dedication of every healthcare professional.

💙 Your care makes the world stronger.

🌙✨ Ramadan Mubarak from Kamala Hospitals!May this holy month bring you peace, good health, and happiness.Let’s embrace c...
21/03/2026

🌙✨ Ramadan Mubarak from Kamala Hospitals!

May this holy month bring you peace, good health, and happiness.
Let’s embrace compassion, care, and well-being together.

🩺 Your health is our priority – today and always.
Stay safe, stay healthy, and take care of your loved ones.

📞 For consultations & care: +91 94880 46777

கோவில்பட்டி மக்களுக்கு ஒரு நற்செய்தி! 🎉கமலா மருத்துவமனை நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்:🗓️ நாள்: 12-10-2025 (ஞாயிற்று...
06/10/2025

கோவில்பட்டி மக்களுக்கு ஒரு நற்செய்தி! 🎉

கமலா மருத்துவமனை நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்:

🗓️ நாள்: 12-10-2025 (ஞாயிற்றுக்கிழமை)

⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

📍 இடம்: கமலா மருத்துவமனை, கோவில்பட்டி

சிறப்பு மருத்துவர்:
Dr. ஆ. வினோதினி MD., Gen Med
(சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்த நோய் சிறப்பு மருத்துவர்)

முகாமில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள்:

சிகிச்சைகள்: சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய், இரத்தசோகை நோய், தலைவலி, வயிற்றுப்புண், தொடர் காய்ச்சல், வயிற்று வலி, உடல் ஒவ்வாமை நோய்கள்.

இலவச பரிசோதனைகள்:

இரத்தசர்க்கரை அளவு,
இரத்த அழுத்தம்,
இரத்த சிவப்பணு சோதனை, சிறுநீர் பரிசோதனை,
மருத்துவர் ஆலோசனைப்படி ECG.

இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
📞 மேலும் விவரங்களுக்கு: 94880 46777, 70944 46077

முகவரியை சேமித்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

✨ மாபெரும் இலவச நுரையீரல் சிறப்பு மருத்துவமுகாம் ✨நமது கமலா மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி பொருநை மருத்துவமனை இணைந்து ...
08/09/2025

✨ மாபெரும் இலவச நுரையீரல் சிறப்பு மருத்துவமுகாம் ✨

நமது கமலா மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி பொருநை மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த முகாம்,
📍 கமலா மருத்துவமனை,
🗓️ 11/09/2025 (வியாழன்),
⏰ காலை 9.30 மணி – மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

👨‍⚕️ நுரையீரல் சிறப்பு மருத்துவர்
DR. S. தியாகேச தேவ கணபதி MBBS, MD, FIP
அவர்கள் நேரில் வருகை தருகிறார்கள்.

இந்த முகாமில் கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கான இலவச ஆலோசனை வழங்கப்படும்:
✔️ இருமல்
✔️ நாள்பட்ட சளி
✔️ நெஞ்சுவலி
✔️ மூச்சுத்திணறல்
✔️ தொடர்ந்த தும்மல்
✔️ காசநோய்
✔️ நாள்பட்ட நுரையீரல் நோய்கள் & பலவும்

👉 அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.















மருத்துவ சேவையில் உங்கள் நம்பிக்கைக்குரிய தேர்வு – கமலா மருத்துவமனை, கோவில்பட்டி.👩‍⚕️ Dr. ஆ. விநோதினி M.D., (Gen. Med)பொ...
05/08/2025

மருத்துவ சேவையில் உங்கள் நம்பிக்கைக்குரிய தேர்வு – கமலா மருத்துவமனை, கோவில்பட்டி.

👩‍⚕️ Dr. ஆ. விநோதினி M.D., (Gen. Med)
பொது மருத்துவம், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிறப்பு மருத்துவர்.

🕒 பார்வை நேரம்:
காலை 10:00 AM – பிற்பகல் 02:00 PM
மாலை 04:00 PM – இரவு 07:00 PM

📍முகவரி:
46 & 48, சந்தைப்பேட்டை தெரு , கோவில்பட்டி – 628502

📞 அபாயிண்ட்‌மென்ட்க்கு:
+91 94880 46777 | +91 70944 46077

🌐 www.kamalahospitals.in

🔔 பொதுமருத்துவ ஆலோசனை காத்திருக்கிறது!கோவில்பட்டி கமலா மருத்துவமனையில்Dr. உ. பார்த்தசாரதி M.D., (General Medicine)சர்க்க...
20/05/2025

🔔 பொதுமருத்துவ ஆலோசனை காத்திருக்கிறது!
கோவில்பட்டி கமலா மருத்துவமனையில்
Dr. உ. பார்த்தசாரதி M.D., (General Medicine)
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிறப்பு சிகிச்சை வழங்குகிறார்.

🕰️ பார்வை நேரம்:
காலை: 09.30 AM – 01.30 PM
மாலை: 05.00 PM – 08.30 PM

📍 முகவரி: 46 & 48, சந்தைப்பேட்டை தெரு, கோவில்பட்டி – 628502
📞 முன்பதிவுக்கு: +91 70944 46077 | +91 94880 46777
🌐 www.kamalahospitals.in

Expert Care for Women’s Health! 🌸👩‍⚕️From pregnancy to maternity care, Dr. S. Kamala Mariammal provides trusted and comp...
24/03/2025

Expert Care for Women’s Health! 🌸👩‍⚕️

From pregnancy to maternity care, Dr. S. Kamala Mariammal provides trusted and compassionate medical support for women at every stage evenmore expertised in obstetrics and gynaecology.

🕘 Consultation Hours:
🔹 9:30 AM - 1:30 PM
🔹 6:30 PM - 8:30 PM

📍 Kamala Hospitals, Kovilpatti
📞 94880 46777 | 70944 46077
🌐 www.kamalahospitals.in

🧠 Expert Neurology Care at Kamala Hospitals!Meet Dr. Dileeban Maharajan, our highly skilled Neurologist, specializing in...
21/03/2025

🧠 Expert Neurology Care at Kamala Hospitals!

Meet Dr. Dileeban Maharajan, our highly skilled Neurologist, specializing in the diagnosis and treatment of brain, nerve, and spine disorders.

📍 Consultation Time: 5:00 PM - 7:00 PM
📞 Book your appointment: 94880 46777 | 70944 46077
🌐 Visit: www.kamalahospitals.in

Honoring the unsung heroes behind every diagnosis. Happy World Lab Technicians Day! 🧪🔬
13/03/2025

Honoring the unsung heroes behind every diagnosis. Happy World Lab Technicians Day! 🧪🔬

Get your blood test done from the comfort of your home! 🏠💉Our Kamala Hospital offers doorstep service for your well-bein...
24/02/2025

Get your blood test done from the comfort of your home! 🏠💉
Our Kamala Hospital offers doorstep service for your well-being.

உங்கள் வீட்டிலிருந்தபடியே ரத்தப் பரிசோதனை செய்யுங்கள்! 🏠💉
நமது கமலா மருத்துவமனை உங்கள் நலனுக்காக doorstep சேவை வழங்குகிறது.

📞 9159246077

Address

46&48 , Santhaipettai Street
Kovilpatti
628502

Alerts

Be the first to know and let us send you an email when Kamala Specialty Hospitals kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category