My Little Moppet Tamil

My Little Moppet Tamil ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பை பற்றி தெரிந்து கொள்ள டாக்டர் மம்மியால் உருவாக்கப்பட்ட தளம்.

குழந்தைகள் வளர்ப்பு என்பது சவாலான காரியம். அதிலும் முதல் முறையாக குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குழந்தைகளை எப்படி குளிக்க வைப்பது தொடங்கி என்ன உணவு கொடுப்பது? என குழப்பத்தின் விளிம்பில் இருப்பார்கள். அவர்களின் கைபிடித்து வழிகாட்டும் ஒரு பக்கம் தான் My Little Moppet Tamil(மை லிட்டில் மொப்பட் தமிழ்) என்ற பக்கம். இதில் குழந்த

ையின் உடல் நலம், என்னென்ன சத்துகள் தேவை, குழந்தையின் வளர்ச்சி இதுபோன்ற எல்லாவற்றையும் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். குழந்தையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன உணவு கொடுப்பது, எப்படி அவர்களை கையாள்வது என்பது பற்றி உங்களுக்கு தெளிவாக விளக்கும் பக்கம் இது...
ஒரு தாயாக நீங்களும் உங்கள் குழந்தையுடனான அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..

31/08/2026

சிறு குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை 🤢, மலச்சிக்கல் 🚫💩 மற்றும் வாய்வு பிரச்சனை 🌬️ போன்றவை அடிக்கடி ஏற்படும்.

அதற்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு எளிமையான வீட்டு வைத்தியத்தை 🏡🌿 நீங்கள் வீட்டிலேயே செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

குறிப்பு 📝: ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும் இதனை முயற்சி செய்யவும். 👶✨
---------------------------------------------------
[baby food, baby milk, baby formula, baby cereal, baby led weaning, infant formula, solid food, baby yogurt, best baby formula, baby food maker, organic baby food, teething biscuits, toddler food, weaning foods, baby milk formula, weaning diet, baby finger foods, rice cereal, best baby food, infant food, cow milk for infants]
naturalremedies momlife parentingtips healthykids babytips home remedy gentlecare babywellness babycaretips momhacks

29/08/2026

🥰
Credit ♥️: jeyashri dinesh அப்பா மகள் அன்பு❤️💎🐣
🔥

28/08/2026

Credit ♥️village recipes
viral viralvideos viralvideo trend trendingreels trendingnow trending villagerecipesbysangi village baby weightgain snacksforbaby instagram instagood happy healthycooking healthyfood healthylifestyle photo photooftheday snacks health reels2024

24/08/2026

👶🍼 பிறந்த குழந்தைகளுக்கு பால் குடித்தவுடன் அடிக்கடி விக்கல் வருவதுண்டு. ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை.

⏳ இந்த விக்கல் சிறிது நேரத்தில் நின்று விடும்.
😊 விக்கல் வருகிறது என்றால் பால் நன்றாக சுரக்கிறது மற்றும் குழந்தைகள் நன்றாக பால் குடிக்கிறார்கள் என்று அர்த்தம்.

🚫💦 இதற்காக நீங்கள் பயந்து குழந்தைகளுக்கு சுடு தண்ணீர் கொடுக்க தேவையில்லை.

🤱 விக்கல் வரும் பொழுது குழந்தைகளை தோள்பட்டையில் போட்டு தட்டிக் கொடுங்கள்
அல்லது 😴 குழந்தைகள் தூங்கும் தன்மையை மாற்றி தூங்க வையுங்கள்.

🚫🧵 குழந்தைகளின் தலை மற்றும் மார்பு பகுதியில் நூல் போன்றவற்றை போடத் தேவையில்லை.
✅ சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். 💖
---------------------------------------------------
[baby food, baby milk, baby formula, baby cereal, baby led weaning, infant formula, solid food, baby yogurt, best baby formula, baby food maker, organic baby food, teething biscuits, toddler food, weaning foods, baby milk formula, weaning diet, baby finger foods, rice cereal, best baby food, infant food, cow milk for infants]

HiccupRelief BabyWellness MomLife DadLife HealthyBaby BabyFeeding NewbornTips InfantCare ParentingHacks Bab

23/08/2026

🥰
Credit ❤️Dailyneststudio
👩🏻 Hema * Doctor Mom

❤️

22/08/2026

பாத்துக்குறதெல்லாம் அம்மா... ஆனா அப்பா வந்தா 🥰
❤️❤️

21/08/2026

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் லேகியம் 💪🍈

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் 🍈
நெய் 🧈
நாட்டு சர்க்கரை 🍯
பிரியாணி இலை 🌿
லவங்கப்பட்டை 🥢
சுக்கு 🌿
ஜாதிக்காய் 🥜
கிராம்பு 🌟
ஏலக்காய் 🌱
மிளகு 🌶️
சோம்பு 🌾

செய்முறை:
1️⃣ இரண்டு நெல்லிக்காயை 🍈 இரண்டு கப் தண்ணீர் 💧 ஊற்றி வேக வைக்கவும்.
2️⃣ பின்பு கோட்டையை நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 🥣
3️⃣ மசாலா பொருட்களை தனியே பவுடர் ஆக்கிக் கொள்ளவும். 🌿🧂
4️⃣ கடாயில் நெய் 🧈 ஊற்றி சூடாக்கி அரைத்து வைத்த நெல்லிக்காய் விழுதை சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாக வதக்கவும்.
5️⃣ நாட்டு சர்க்கரையை 🍯 சேர்த்து நன்றாக கிளறவும்.
6️⃣ பின்பு அரைத்து வைத்த மசாலா பவுடர் சேர்க்கவும். 🌟
7️⃣ ஜாதிக்காய்பவுடர் 🥜 சேர்த்து 10 நிமிடங்களுக்கு சர்க்கரை நன்றாக உருகும் வரை கிளறவும்.

குழந்தைகளுக்கான 👶 நோய் எதிர்ப்பு சக்தி 🛡️ அதிகம் உள்ள நெல்லிக்காய் லேகியம் ரெடி! 😊
காற்று புகாத டப்பா�

Address

Madurai
625009

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when My Little Moppet Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to My Little Moppet Tamil:

Shortcuts

Share