Dhanalakshmi Srinivasan Medical College and Hospital

Dhanalakshmi Srinivasan Medical College and Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhanalakshmi Srinivasan Medical College and Hospital, Hospital, Trichy/Chennai National Highways, Perambalur.

On the blessed occasion of Milad-un-Nabi, let us embrace the timeless values of peace, compassion, kindness and unity.Mi...
26/08/2026

On the blessed occasion of Milad-un-Nabi, let us embrace the timeless values of peace, compassion, kindness and unity.

Milad-un-Nabi Mubarak! 🌙

🌼 Celebrating the spirit of Onam with joy, unity and togetherness!May this beautiful festival fill every home with good ...
26/08/2026

🌼 Celebrating the spirit of Onam with joy, unity and togetherness!

May this beautiful festival fill every home with good health, happiness, prosperity and new hope. Dhanalakshmi Srinivasan Medical College & Hospital wishes everyone a joyful and blessed Onam. 🌸✨

Happy Onam! 🌿

23/08/2026

🚀 Dream Big. Explore Beyond. Inspire Through Science. 🌙✨

From the wonders of space to the breakthroughs in healthcare, science continues to inspire us to dream bigger and create a better tomorrow. 🔬🚀

At Dhanalakshmi Srinivasan Hospital, we believe in nurturing curiosity, innovation and a spirit of discovery among the next generation. 🩺💙

✨ Inspiring minds through science.
🌌 Exploring possibilities beyond boundaries.

FutureDoctors SpaceExploration DhanalakshmiSrinivasanHospital DreamBig Inspiration

  சிறுவனுக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை! 🏥கடுமையான குடல்வால் வெடிப்பு மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட 3 வயது...
22/08/2026

சிறுவனுக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை! 🏥

கடுமையான குடல்வால் வெடிப்பு மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவனுக்கு, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நவீன லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தச் சவாலான சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் குழுவினருக்குப் பாராட்டுகள்! 👏

📍 DSMCH, சிறுவாச்சூர், பெரம்பலூர்
📞 94776 94776

கடுமையான இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு நவீன முறையில் வெற்றிகரமான ஸ்டென்ட் சிகிச்சை! ❤️தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்ல...
22/08/2026

கடுமையான இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு நவீன முறையில் வெற்றிகரமான ஸ்டென்ட் சிகிச்சை! ❤️

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், சிக்கலான இதய ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளிக்கு நவீன Intravascular Lithotripsy (IVL) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடைப்பைச் சரிசெய்து, Drug-Eluting Stent வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

DSMCH – உங்கள் இதய நலனுக்கான நம்பிக்கையான மருத்துவச் சேவை.

📍 சிறுவாச்சூர், பெரம்பலூர்
📞 94776 94776

#இதயசிகிச்சை #மருத்துவசாதனை

அரிய தோல் பாதிப்புடன் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு DSMCH மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சை!தனலட்சுமி சீனி...
22/08/2026

அரிய தோல் பாதிப்புடன் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு DSMCH மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சை!

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை, தோல் மருத்துவத்துறை மற்றும் கண் மருத்துவத்துறை மருத்துவர்கள் இணைந்து வழங்கிய 18 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நலமுடன் வீடு திரும்பியது.

இந்த மருத்துவச் சாதனை தினமலர் நாளிதழில் இடம்பெற்றிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

📍 DSMCH, சிறுவாச்சூர், பெரம்பலூர்
📞 94776 94776

🏥 அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளும் முற்றிலும் இலவசம்!தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தி...
22/08/2026

🏥 அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளும் முற்றிலும் இலவசம்!

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயனாளிகளுக்கு DSMCH-ல் பல்வேறு அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

✅ பொது அறுவை சிகிச்சை
✅ எலும்பியல் மருத்துவம்
✅ கண் மருத்துவம்
✅ பல் மருத்துவம்
✅ மகளிர் & மகப்பேறு மருத்துவம்
✅ காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்

உங்கள் முழு ஆரோக்கியத்திற்காக என்றும் அக்கறையுடன்… ❤️

📍 தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, சிறுவாச்சூர், பெரம்பலூர்
📞 தொடர்புக்கு: 94776 94776

#முற்றிலும்_இலவசம்

🇮🇳 80வது சுதந்திர தின சிறப்புச் சலுகை! ❤️மதிப்புள்ள ₹20,000/-ஆஞ்சியோகிராம், ECG, ECHO🔥 சிறப்புச் சலுகையாக ₹5,000/- மட்டு...
22/08/2026

🇮🇳 80வது சுதந்திர தின சிறப்புச் சலுகை! ❤️

மதிப்புள்ள ₹20,000/-
ஆஞ்சியோகிராம், ECG, ECHO

🔥 சிறப்புச் சலுகையாக ₹5,000/- மட்டுமே!

இச்சலுகை ஆகஸ்ட் 15 வரை

இதய சிகிச்சையில் எங்கள் சாதனைகள் :
✅ 11,500+ ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள்
✅ 5,900+ ஆஞ்சியோபிளாஸ்டி & ஸ்டென்ட் சிகிச்சைகள்
✅ அனுபவமிக்க இதய மருத்துவக் குழு
✅ நவீன இதய சிகிச்சை வசதிகள்

📍 தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, சிறுவாச்சூர், பெரம்பலூர்

📞 மேலும் விவரங்களுக்கு: 94776 94776

#இதயநலம் #சிறப்புசலுகை
17s

A small bite can pose a serious threat.This World Mosquito Day, let’s prevent mosquito breeding and protect our communit...
20/08/2026

A small bite can pose a serious threat.

This World Mosquito Day, let’s prevent mosquito breeding and protect our communities from dengue, malaria and Zika.

Stay aware. Stay protected.

🌍 World Humanitarian Day | 19 AugustOn World Humanitarian Day, we recognise the dedication and selfless service of healt...
19/08/2026

🌍 World Humanitarian Day | 19 August

On World Humanitarian Day, we recognise the dedication and selfless service of healthcare professionals, humanitarian workers and volunteers who protect lives and support communities in times of need.

Dhanalakshmi Srinivasan Medical College & Hospital remains committed to delivering compassionate healthcare, strengthening community well-being and making a meaningful difference in every life we serve.

Together, let us advance humanity through compassion, solidarity and service.

Address

Trichy/Chennai National Highways
Perambalur
621113

Alerts

Be the first to know and let us send you an email when Dhanalakshmi Srinivasan Medical College and Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhanalakshmi Srinivasan Medical College and Hospital:

Shortcuts

Share

Category