Simplified Kundalini Yoga

  • Home
  • Simplified Kundalini Yoga

Simplified Kundalini Yoga Vaazhga Valamudan!
(2)

🧬The Modern Evolution of Yoga
✨Transformed 80 Lakhs (8M) Lives
📍2500+ Centers Across Globe
🧑‍🏫 50k + Professors
🕊️World Peace by Individual Peace🧘🏻
🙏Be Blessed!

ஒருவர் வெற்றியை எல்லோரும் கொண்டாட வேண்டும்,வாழ்த்துகளைப் பரிமாற வேண்டும்
02/08/2026

ஒருவர் வெற்றியை எல்லோரும் கொண்டாட வேண்டும்,

வாழ்த்துகளைப் பரிமாற வேண்டும்

"புண்ணியம் என்பது செய்யத் தகுந்த செயல் என்றும், பாவம் என்பது செய்யத் தகாத செயல் என்றும் பொருள்படும்."
01/08/2026

"புண்ணியம் என்பது செய்யத் தகுந்த செயல் என்றும், பாவம் என்பது செய்யத் தகாத செயல் என்றும் பொருள்படும்."

"உன் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால்,நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பதுதான் பொருள்."
31/07/2026

"உன் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால்,

நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பதுதான் பொருள்."

🚨 *உடனடிப் பதிவு ஆரம்பம்!* 🚨*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனிதருள் வேறுபாடு ஏன் என்பதற்கு மிக எளிய அறிவியல் பூர்...
30/07/2026

🚨 *உடனடிப் பதிவு ஆரம்பம்!* 🚨

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனிதருள் வேறுபாடு ஏன் என்பதற்கு மிக எளிய அறிவியல் பூர்வமான விளக்கம் அளித்துள்ளார்.*
*Online எளியமுறை குண்டலினி யோகா உயர்நிலை பயிற்சியில் இணைந்து அவ் விளக்கங்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்*

🗓️ *3 ஆகஸ்ட் 2026 வகுப்புகள் துவங்குகிறது*
⏰ 🌅 *6:00 - 8:00 (IST)* |🌇 *7:00 - 9:00 (IST)*
🗣️ *தமிழ் | ஆங்கிலம்*
💎 *தகுதி: SKY Yoga Foundation Course*
📞 +91 94459 05858,+91 8072 091 019
🌐 https://www.kundaliniyoga.edu.in/courses/certificate-course-level-2-tamil-61d303710cf298380bc4a814

நாகரிகம் : நா + அகம் + இரிகம்.நாக்கு + உள்ளம் + மனதுஉன் மனதில் உள்ளதை உள்ளபடியே உரைப்பது.
30/07/2026

நாகரிகம் : நா + அகம் + இரிகம்.
நாக்கு + உள்ளம் + மனது
உன் மனதில் உள்ளதை உள்ளபடியே உரைப்பது.

மனம் தான் மனித வாழ்க்கையின் விளை நிலம், மனதின் தன்மை எதுவோ அது தான் மனிதனுடைய தன்மை
29/07/2026

மனம் தான் மனித வாழ்க்கையின் விளை நிலம், மனதின் தன்மை எதுவோ அது தான் மனிதனுடைய தன்மை

காலம் தாழ்த்தாமல் கடமையைச் செய்இல்லையேல் காலம் உன்னைத் தாழ்த்தி விடும்.
28/07/2026

காலம் தாழ்த்தாமல் கடமையைச் செய்

இல்லையேல் காலம் உன்னைத் தாழ்த்தி விடும்.

ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது இயலாத செயலாகும். அதற்குத் தேவையும் இல்லை.
27/07/2026

ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது இயலாத செயலாகும். அதற்குத் தேவையும் இல்லை.

எண்ணமே செயற்கைக் கருவிகளோடு, இயற்கைக் கருவிகளையெல்லாம் இயக்கும் சக்தி.
26/07/2026

எண்ணமே செயற்கைக் கருவிகளோடு, இயற்கைக் கருவிகளையெல்லாம் இயக்கும் சக்தி.

ஆறாவது அறிவு போதிய வளர்ச்சி பெற்றால் தான் மனிதனுக்குப் பிறரை மதித்து ஒத்தும் உதவியும் வாழும் பண்பு அமையும்.
25/07/2026

ஆறாவது அறிவு போதிய வளர்ச்சி பெற்றால் தான் மனிதனுக்குப் பிறரை மதித்து ஒத்தும் உதவியும் வாழும் பண்பு அமையும்.

Address

Temple Of Consciousness

642101

Alerts

Be the first to know and let us send you an email when Simplified Kundalini Yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Simplified Kundalini Yoga:

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share