Dr Gayatri Siddha Space

Dr Gayatri Siddha Space 🌿 Your Key to Rejuvenation 🌿

01/08/2026

மண்பானை தண்ணீர்ல இருக்கிற Secret — Try பண்ணி பாருங்க!��💧

8 glass தண்ணீர் குடிச்சும் ஏன் இன்னும் dry-ஆ இருக்கு?
வெளிய குடிக்கிற தண்ணீர் cells-க்குள்ள போகாம இருந்தா dehydration தான்.

🧠 Skin, joints, brain எல்லாமே cell water level-ஐ சார்ந்தது.
Water level குறைஞ்சா skin dry ஆகும், body stiff ஆகும், மூளை slow-ஆ feel ஆகும்.

⚡ Cells-க்குள்ள தண்ணீர் போகணும்னா minerals, electrolytes தேவை.
அது இல்லாம plain water மட்டும் குடிச்சா பலன் குறைவு.

🏺 மண்பானை தண்ணீர் ஏன் special?
சீரகம்/வெட்டிவேர் சேர்த்த மண்பானை தண்ணீர்ல natural calcium, magnesium இருக்கும்.

🍉 Plain water-ஐ விட காய்கறி பழங்களே அதிக நேரம் body-ல இருக்கும்.
மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் தினமும் diet-ல சேர்க்கலாம்.

✅ இதுக்கு solution — சரியான முறையில, சரியான உணவோட தண்ணீர் குடிக்கிறது தான்.
முழு details & simple electrolyte drink recipe-க்கு வீடியோவை பாருங்க!��

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com��

#சித்தமருத்து

14/07/2026

Knee pain-ஆ சாதாரணமா நடக்கும்போது அதிகமாகுதா? இதுக்கு ஒரு easy solution!

🚶 தினமும் 5 நிமிஷம் இப்படி நடந்தா என்ன ஆகும் தெரியுமா?
சாதாரணமா நடக்கும்போது மூட்டு வலி, knee wear-and-tear இருக்கவங்களுக்கு pain அதிகமாகும்.

🦶 குதிகால் இல்ல, கால் விரல்கள் தான் முதலில் ground touch பண்ணும்
இது மூட்டு மேல இருக்க pressure-ஐ நல்லா குறைக்கும்.

💪 Quadriceps, calf muscles ரெண்டு மடங்கு ஆழமா engage ஆகும்
Habitual walking pattern-ஐ break பண்றது nervous system-க்கும் நல்லது.

🧠 Balance-உம் focus-உம் improve ஆகும்
கால்களில உள்ள வர்ம புள்ளிகள் வேற கோணத்தில் தூண்டப்பட்டு பிராண ஓட்டம் சீராகும்.

✅ Solution: 'Retro Walking' - தினமும் 5 நிமிஷம் இது போதும்!
Safe-ஆன flat இடத்துல எப்படி பண்றதுன்னு இந்த video-ல முழுசா பாருங்க!

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே

04/07/2026

🚰 சொட்டு சொட்டா Urine leak ஆகுதா?
தும்மும்போதோ சிரிக்கும்போதோ இது நடக்குதா? இது வயசானவங்களுக்கு மட்டும் வர்ற பிரச்சனை இல்ல.

💪 காரணம் Pelvic Floor தசைகளோட weakness
இந்த தசைகள்தான் சிறுநீர்ப்பை, குடல், கர்ப்பப்பை எல்லாத்தையும் தாங்கி பிடிக்குது.

🕉️ சித்த மருத்துவத்துல "மூலாதார சக்கரம்"
அபான வாயு தங்கியிருக்கற இந்த இடம் weak ஆனா, உடம்போட overall energy குறைஞ்சுபோகும்.

🚫 இந்த 2 தப்பு பழக்கத்த தவிர்யுங்க
சிறுநீரை மணிக்கணக்கா அடக்கி வைக்காதீங்க, மலம் கழிக்கும்போது அதிகமா முக்காதீங்க.

🧘 Pelvic floor-ஐ strong ஆக்க 2 simple exercises
அஸ்வினி முத்திரை (Kegels) மற்றும் Bridge pose - தினமும் பண்ணுங்க.�

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.

📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)

⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only

🚫 Holidays: Friday & Sunday

🌐 Online Appointments:
www.drgayatrisiddha.com��

#சிறுநீர்கசிவு

20/06/2026

வயசானாலும் கீழ விழாம இருக்கணுமா? இத பண்ணுங்க

கோவில்ல அடிபிரதக்ஷிணம் பார்த்து இருப்பீங்க — ஆனா இது ஒரு powerful balance exercise-ன்னு தெரியுமா? வயசாகும் போது balance குறையுறது normal, ஆனா Siddha perspective-ல இதுக்கு solution உங்க கால்ல இருக்கு.

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். The information provided is for educational purposes only and not a substitute for professional medical advice.

07/06/2026

சாப்பிட்ட ஒரு மணி நேரத்துலயே மீண்டும் பசிக்குதா? இதை முதல்ல Try பண்ணுங்க! 💧

சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலயே மீண்டும் பசிக்குதா? 🤔
அது உண்மையான பசி இல்லாமலும் இருக்கலாம்.
அடுத்த தடவை திடீர்னு பசிக்கும்போது உடனே snacks எடுக்காதீங்க. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிச்சிட்டு 15 நிமிஷம் wait பண்ணுங்க.
அந்த பசி காணாம போச்சுனா — உங்க உடம்பு கேட்டது உணவு இல்ல, தண்ணீர்! 💧
இந்த simple Water Test உங்களுக்கு தேவையில்லாத சாப்பாட்டை தவிர்க்கவும், உங்க உடம்போட signals-ஐ சரியா புரிஞ்சுக்கவும் உதவும்.
நீங்க இந்த test-ஐ try பண்ணி பாத்திருக்கீங்களா? Comment-ல சொல்லுங்க! 👇

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

21/05/2026

மருதாணி யாரெல்லாம் avoid பண்ணணும்? 🚫

மருதாணி வைக்கிறது cooling-க்கு நல்லதுதான் — ஆனா யாருக்கு safe, யாருக்கு இல்ல? Black henna cones-ல இருக்குற PPD chemical-ஓட risk என்ன, fresh-ஆ எப்படி apply பண்றதுன்னு Dr. Gayatri சொல்றாங்க.

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

#மருதாணி PPDAllergy SiddhaMedicine சித்தமருத்துவம் NaturalHenna SkinCare TamilHealthTips உடல்நலம் DrGayatriSiddha HomeRemedies

Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். The information provided is for educational purposes only and not a substitute for professional medical advice.

16/05/2026

மருதாணி வெறும் அழகுக்கு மட்டும் இல்ல — இந்த secret தெரியுமா?

வெயில் காலத்துல பித்தம் அதிகமாகும் — உடல் உஷ்ணம், தூக்கமின்மை எல்லாம் இதனால தான். மருதாணி எப்படி இயற்கையா body-ஐ cool பண்ணுதுன்னு Dr. Gayatri சித்த மருத்துவ பார்வையில் விளக்குறாங்க.

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

#மருதாணி #சித்தமருத்துவம் BodyHeat உடல்உஷ்ணம் SummerTips NaturalCooling TamilHealthTips உடல்நலம் DrGayatriSiddha HomeRemedies PittaDosha HealthyLiving

Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். The information provided is for educational purposes only and not a substitute for professional medical advice.

12/05/2026

Leg Cramps-க்கு 3 simple solutions — Siddha way!

ராத்திரி தூக்கத்துல திடீர்னு கால் கெண்டைல நரம்பு சுண்டி இழுக்கும் — அசைய முடியாத அளவு வலி. Sugar patients, வயசானவங்களுக்கு இது common, ஆனா யாருக்கும் வரலாம். சித்த மருத்துவத்துல இதுக்கு simple-ஆ 3 solutions இருக்கு — Dr. Gayatri explain பண்றாங்க.

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

#காலுபிடிப்பு #வாதபிடிப்பு SiddhaMedicine சித்தமருத்துவம் NaturalRemedy TamilHealthTips உடல்நலம் DrGayatriSiddha MuscleRelief HomeRemedies HealthyLifestyle

Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். The information provided is for educational purposes only and not a substitute for professional medical advice.

03/05/2026

BP control பண்ண தினமும் இந்த 3 விஷயம் பண்ணுங்க!

பித்தம் அதிகமானா BP ஏறும்னு last video-ல பாத்தோம். இப்போ அதை daily life-ல எப்படி balance பண்றதுன்னு Dr. Gayatri சொல்ற 3 simple methods — food, walking, breathing technique.

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)
27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.
📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)
⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm
🗓️ On Prior Appointments Only
🚫 Holidays: Friday & Sunday
🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

#பித்தம் #ரத்தஅழுத்தம் சித்தமருத்துவம் PotassiumFoods BriskWalking DeepBreathing NaturalBPRemedy TamilHealthTips உடல்நலம் DrGayatriSiddha HealthyLifestyle

Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். The information provided is for educational purposes only and not a substitute for professional medical advice.

30/04/2026

BP-க்கு உப்பு மட்டும் காரணம் இல்ல — இந்த 2 விஷயம் தெரியுமா?

உப்பே சாப்பிடல — ஆனா BP ஏறுது. இது ரொம்ப பேர் கேக்குற question. உப்பு மட்டும் இல்ல, இன்னும் 2 hidden reasons இருக்கு. சித்த மருத்துவத்துல "பித்தம்" இதுல என்ன role play பண்ணுதுன்னு Dr. Gayatri explain பண்றாங்க.

📍 Dr. Gayatri Siddha Clinic (Formerly Sri Vinayaga Siddha Clinic)

27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Puducherry 605 005.

📞 For Appointments: 7092033433 (Please call between 10:00 am to 12:00 pm)

⏰ Consultation Time: 2:00 pm to 5:00 pm

🗓️ On Prior Appointments Only

🚫 Holidays: Friday & Sunday

🌐 Online Appointments: www.drgayatrisiddha.com

#உயர்ரத்தஅழுத்தம் சித்தமருத்துவம் StressAndBP பித்தம் TamilHealthTips உடல்நலம் DrGayatriSiddha BloodPressureRemedies NaturalBPControl HealthyEating

Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். The information provided is for educational purposes only and not a substitute for professional medical advice.

Address

27, 3rd Cross Road, Anna Nagar, Near Housing Board Office, Nellithope/Puducherry
Pondicherry
605005

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9:30am - 5:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Dr Gayatri Siddha Space posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share