Shri Sarradha Eye Hospital

Shri Sarradha Eye Hospital Eye Hospital Pudukkottai

05/04/2026
க‌ண் வ‌லி (மெ‌ட்ரா‌ஸ் ஐ) எ‌ன்பது ஒரு தொ‌ற்று ‌வியா‌தியாகு‌ம். அ‌றிகு‌றிக‌ள்: # கண்ணில் சிவப்பு , வீக்கம், உறுத்தல்  # க...
25/03/2026

க‌ண் வ‌லி (மெ‌ட்ரா‌ஸ் ஐ) எ‌ன்பது ஒரு தொ‌ற்று ‌வியா‌தியாகு‌ம்.

அ‌றிகு‌றிக‌ள்:
# கண்ணில் சிவப்பு , வீக்கம், உறுத்தல்
# க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல்
# தலைவ‌லி
# தூ‌ங்‌கிய‌பி‌ன் க‌‌ண்‌வி‌ழி‌க்கு‌ம் போது க‌ண் இமைக‌ள் ஒ‌ட்டி‌க் கொ‌‌ள்ளுத‌ல்
# க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து போத‌ல்
# க‌ண்களை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள பகு‌திக‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம்
# க‌ண் எ‌ரி‌ச்ச‌ல்
# ஒ‌ளியை‌ப் பா‌ர்‌‌க்கு‌ம் போது க‌ண் கூசுத‌ல்
# காதுக்கு முன்னே நெறி கட்டிக் கொண்டு வலி
# காய்ச்சல்

கண் தொற்று பரவுவதைத் தடுக்க:

*க‌ண் வ‌லி வ‌ந்‌திரு‌க்கு‌ம் போது, ஒருவ‌ர் தா‌ன் பய‌ன்படு‌த்து‌ம் பொரு‌ட்களை ம‌ற்றவ‌ரோடு ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள‌க் கூடாது.

*கண்வலி உள்ளவர்களைப் பார்ப்பதாலேயே ஒட்டிக் கொள்ளாது.
கண்வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணை, துண்டு , கைக்குட்டை, ரிமோட் போன்ற பொருட்கள் தொடுவதை தவிர்க்கவும்.

*ஒ‌வ்வொரு முறை உ‌ங்க‌ள் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பிறகு‌ம், கையை சோ‌ப்பு போ‌ட்டு‌க் கழுவ வே‌ண்டு‌ம்.

*உ‌ங்க‌ள் க‌ண்களை‌த் துடை‌க்க வை‌த்‌திரு‌க்கு‌ம் து‌ணியை த‌‌னியாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம், அதனை ‌கிரு‌மி நா‌சி‌னி கொ‌ண்டு துவை‌ப்பது‌ம் ‌சிற‌ந்தது.

*கண்வலி உள்ளபவர்களுக்கு மருந்து போடுபவர்கள் உடனே கை கழுவிக் கொள்ள வேண்டும்.

*பொது இடங்களில் கண்களைத் தொடாதீர்கள், தேய்க்காதீர்கள்
*வெளியில் சென்று வந்தவுடன் கை, முகம் சோப் போட்டு கழுவுங்கள்.

பாதுகாப்பாக இருப்போம்.
கண்வலி பரவுவதை தடுப்போம்...

தொடர்புக்கு:
ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622001.
9488551231

பெரும்பாலான விழித்திரை பிரச்சனைகள் தடுக்கக்கூடியவை.சரியான நேரத்தில் செய்யப்படும் கண் பரிசோதனை பார்வை இழப்பைத் தடுக்கிறது...
14/03/2026

பெரும்பாலான விழித்திரை பிரச்சனைகள் தடுக்கக்கூடியவை.
சரியான நேரத்தில் செய்யப்படும் கண் பரிசோதனை பார்வை இழப்பைத் தடுக்கிறது.

தொடர்புக்கு:
ஸ்ரீ சாரதா கண் மருத்துவமனை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622001.
9488551231

Address

Lakshmipuram 2nd Street
Pudukkottai
622001

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Telephone

+919488551231

Alerts

Be the first to know and let us send you an email when Shri Sarradha Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shri Sarradha Eye Hospital:

Shortcuts

Share

Category