Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை

  • Home
  • India
  • Pudukkottai
  • Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை

Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை, Doctor, கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக், பழைய அரசு மருத்துவமனை எதிர்ப்புறம், புதுக்கோட்டை, Ph ;3257,3258, Pudukkottai.

முதலில் ரோஸ் மில்க் , ஐஸ்கிரீம் மிகப்பெரிய கெடுதல், மேலும் அதில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தபடு...
16/04/2024

முதலில் ரோஸ் மில்க் , ஐஸ்கிரீம் மிகப்பெரிய கெடுதல், மேலும் அதில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தபடும் தண்ணீரில் கிருமிகள் இருந்தால் அது மேலும் நமக்கு தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும் , முடிந்தளவு இது போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள் , மீறி எடுத்து விட்டால் உடனே ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்கள், தொண்டை வலி அதிகமாக இருந்தால் ஹோமியோபதி மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துப் பாருங்கள் , முழுவதுமான நிவாரணம் உங்களுக்கு கிடைக்கும், தினசரி வாழ்க்கையில் மஞ்சள் மற்றும் மிளகு கொஞ்சம் பயன்படுத்திக் கொண்டே இருந்தால் நமக்கு இது போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வாய்ப்பு உண்டு,

30/11/2023
தந்தை வயது உடைய ஒருவருக்கும், மகள் வயது உடைய ஒரு குழந்தைக்கும் இடையே உள்ள உறவின்முறை தெரியாதவன் எல்லாம் உயிரோடு இருந்து ...
14/11/2023

தந்தை வயது உடைய ஒருவருக்கும், மகள் வயது உடைய ஒரு குழந்தைக்கும் இடையே உள்ள உறவின்முறை தெரியாதவன் எல்லாம் உயிரோடு இருந்து பிரயோஜனம் இல்லை, இன்னும் பல கடுமையான தண்டனைகளை எதிர்பார்க்கிறேன் , அப்பாவி குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கடுமையான தண்டனைகள் மட்டுமே தவறுகளை குறைக்கும்,

மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் , வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐 இவருடைய சாதனை எல்லாம் ஊடகங்களுக்கு பெரிதாக தெரியாது, சினிமா ப...
19/10/2023

மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் , வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐 இவருடைய சாதனை எல்லாம் ஊடகங்களுக்கு பெரிதாக தெரியாது, சினிமா பார்ப்பது தான் சாதனை போன்று காட்டும் ஊடகங்களுக்கு, சினிமா பார்ப்பதால் ஒரு துளி கூட வாழ்க்கையில் முன்னேற முடியாது , சினிமாவில் நல்ல கருத்துக்களும் இல்லை ,குடி போதை ,ரவுடிசம் போன்ற பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு வரும் சினிமாவை பொழுதுபோக்காக இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் பொய் ,

Address

கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக், பழைய அரசு மருத்துவமனை எதிர்ப்புறம், புதுக்கோட்டை, Ph ;3257,3258
Pudukkottai
984227

Telephone

+919842273257

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category