08/12/2025
அன்பார்ந்த பரக்கத் நிக்காஹ் வாடிக்கையாளர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...!
உங்களது குடும்பம் அல்லது நட்புவட்டாரத்திலுள்ள, வரன் தேடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களிடம் நமது அப்ளிகேஷன் பற்றி அறிமுகம் செய்து, நமது அப்ளிகேஷனில் அவர்களை இணைத்துவிட்டால்,
உங்கள் மூலமாக பெண் ஒருவர் நமது அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ளதை கஸ்டமர் கேர் எண்ணிற்கு தகவல் தருவதன் மூலம், உங்களுக்கு நபர் ஒன்றுக்கு 15 மணமகன் தொடர்பு எண்கள் இலவசமாக வழங்கப்படும்!
அனைத்துப் பெண்களும் இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ளவும்!
பரக்கத் நிக்காஹ் மேட்ரிமோனி,
செல்: 086673 12781