Sri Lingammal Medical Centre

Sri Lingammal Medical Centre Comprehensive Care for Every stage of life

31/07/2026

NICU பற்றி நீங்கள் நம்புவது எல்லாம் உண்மையா? 🤔
இந்த 6 Myth vs Truth-ஐ தெரிந்துகொள்வது, உங்கள் குழந்தைக்கு சரியான பராமரிப்பை வழங்க உதவும். 💙

29/07/2026

அவசர காலத்தில் Aspirin பயன்படுத்துவது சரியா? 💔➡️❤️
தெரிந்துகொள்ள தவறாமல் படியுங்கள்!

25/07/2026

குழந்தை கீழே விழுந்த பிறகு, பதற்றத்தை விட சரியான கவனிப்புதான் முக்கியம். சில அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்தால் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

இந்த தகவல் ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ❤️👶

#

23/07/2026

ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்த அந்த சில நிமிடங்கள்... பெற்றோர் செய்யும் ஒரு சிறிய தவறு கூட ஆபத்தை அதிகரிக்கலாம்.

பலருக்கு இன்னும் ஒரு தவறான நம்பிக்கை இருக்கிறது...
வாயில் கரண்டி வைக்க வேண்டும், தண்ணீர் ஊற்ற வேண்டும், கால்-கையை பிடிக்க வேண்டும் என்று.

❌ இவை எதுவும் சரியான முதல் உதவி இல்லை.

அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் எளிமையாக பகிர்ந்துள்ளோம்.

📌 இன்று படித்து வைத்துக்கொள்ளுங்கள்...
நாளை இது ஒரு குழந்தையின் உயிரைக் காக்க உதவலாம்.

❤️ இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் மற்ற பெற்றோர்களுக்கும் பகிருங்கள்.

22/07/2026

ஒரே ஒரு சிறிய பொருள்... ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக மாறலாம். 😢

நாணயம், Button Battery, Magnet போன்ற பொருட்களை குழந்தைகள் விழுங்கினால் அது உயிருக்கு ஆபத்தாகலாம்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். இந்த பதிவு ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்.

❤️ ஒரு Share... ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றலாம்.

21/07/2026

ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்த அந்த சில நிமிடங்கள்... பெற்றோர் செய்யும் ஒரு சிறிய தவறு கூட ஆபத்தை அதிகரிக்கலாம்.

பலருக்கு இன்னும் ஒரு தவறான நம்பிக்கை இருக்கிறது...
வாயில் கரண்டி வைக்க வேண்டும், தண்ணீர் ஊற்ற வேண்டும், கால்-கையை பிடிக்க வேண்டும் என்று.

❌ இவை எதுவும் சரியான முதல் உதவி இல்லை.

அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் எளிமையாக பகிர்ந்துள்ளோம்.

❤️ இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் மற்ற பெற்றோர்களுக்கும் பகிருங்கள்.

14/07/2026

Blood in stool... Don't avoid the sign
With advance lower GI endoscopy unit at our hospital

👉🎁இன்று( *11.06.2026* ) தேனி- மாவட்ட *ஆட்சியர் வளாகத்தில்* - உள்ள *புதிய கூட்ட அரங்கில்* நடைபெற்ற -  *உலக மக்கள் தொகை தி...
11/07/2026

👉🎁இன்று( *11.06.2026* ) தேனி- மாவட்ட *ஆட்சியர் வளாகத்தில்* - உள்ள *புதிய கூட்ட அரங்கில்* நடைபெற்ற - *உலக மக்கள் தொகை தின விழாவில்* - சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு- *மக்கள் தொகை விழிப்புணர்வு*
மற்றும் *வளர்கரு மருத்துவம்* பற்றிய *கருத்துரையை மிகச்சிறப்பாக* எடுத்துரைத்த - நமது மருத்துவமனையின் தலைவர் *திருமதி Dr.S.ரேணுகாபிரபுசங்கர்*MS OG., -அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும்,நன்றிகளையும்* நாம் அனைவரின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
💐💐 *வாழ்த்துக்களுடன்* :-

*ஸ்ரீ லிங்கம்மாள் மருத்துவமனை* மற்றும் *தேனி வளர்கரு சிகிச்சை மையம்.*

உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேலும் துல்லியமாக கவனிக்க...Sri Lingammal Medical Centre-ல் நவீன Endoscopy Unit அறிமுகம்.வயி...
08/07/2026

உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேலும் துல்லியமாக கவனிக்க...

Sri Lingammal Medical Centre-ல் நவீன Endoscopy Unit அறிமுகம்.

வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகளை துல்லியமாக கண்டறியவும், தேவையான சிகிச்சைகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவும், மேம்பட்ட எண்டோஸ்கோப்பி சேவைகள் இப்போது எங்களிடம் கிடைக்கின்றன.

✔ Upper GI Endoscopy
✔ Lower GI Endoscopy (Colonoscopy)
✔ Diagnostic & Therapeutic Endoscopy Procedures

துல்லியமான கண்டறிதல் | பாதுகாப்பான சிகிச்சை | நம்பிக்கையான பராமரிப்பு

📞 முன்பதிவிற்கு எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

03/07/2026

Our experts fitchcekup
Don't miss the end

✔️

Address

32/173, Sree Selva Ganapahy Ave, 40 Feet Thittasalai, Solamalai Ayyanar Kovil Street, Theni, Tamil Nadu 625531, NRT Nagar, Theni, Tamil Nadu 625531
Theni
625 531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lingammal Medical Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share