தமிழக வெற்றிக் கழகம்-திருப்பூர் மாவட்டம்

  • Home
  • India
  • Tirupur
  • தமிழக வெற்றிக் கழகம்-திருப்பூர் மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகம்-திருப்பூர் மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழக வெற்றிக் கழகம்-திருப்பூர் மாவட்டம், Tirupur.
(353)

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசியல் செய்திகள், பொதுநலத் திட்டங்கள், அரசு அறிவிப்புகள், உரைகள் மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான தகவல்கள் தொடர்ந்து பகிரப்படும்.

மக்கள் நலம் • முன்னேற்றம் • புதிய தமிழ்நாடு.

12/09/2026

இது போதும் பா ❤️❤️

#விஜய் #முதலமைச்சர்

08/09/2026

புயலுக்கு முன் அமைதி

👌🔥🔥🔥

#விஜய் #முதலமைச்சர்

எதிர்கட்சி தலைவராக உதயநிதி மீதும் அவருடைய செயல்பாட்டின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால்ஒரு மகனாக அவர் செய்க...
08/09/2026

எதிர்கட்சி தலைவராக உதயநிதி மீதும் அவருடைய செயல்பாட்டின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்,
ஆனால்
ஒரு மகனாக அவர் செய்கிற தியாகங்கள் அளவிட முடியாதது!

ஆரம்பத்திலேயே அப்பாவை காணோம் என்று விஜய் அவமானப்படுத்தினார்,

900 கோடி உங்கப்பா எதுக்கு வாங்குனாரு என்று ஆதவ் அவமானப்படுத்தினார்,

கக்கூஸ்ல 3 மணி உட்கார்ந்திருந்த எதிர்கட்சி தலைவர்னு நிர்மல்குமார் அவமானப்படுத்தினார்,

அசிங்கமா பேசுனதுக்காக கைது பண்ணி 8 மணி நேரம் அலையவிட்டு போலீஸ் அவமானப்படுத்துச்சி,

ஊழல் கட்சி ஊழல் கட்சின்னு டெய்லி சட்டசபையில அவமானப்படுத்துறாங்க,

தலை சொறிஞ்சாலும், டயர்டா உட்கார்ந்தாலும், வேலை இருக்குன்னு வெளியே போனாலும் live போட்டு அவமானப்படுத்துறாங்க,

இதுபோன்ற எத்தனையோ அவமானங்களை தாங்கிக்கொண்டு தன் தந்தையை காப்பாற்றி வருகிறார் உதயநிதி!

ஏனென்றால்,

ஒரு வேளை ஸ்டாலின் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக சட்டசபைக்கு வந்திருந்தால் இப்போது உதயநிதிக்கு நடப்பது தான் ஸ்டாலினுக்கும் நடந்திருக்கும்!

இதையெல்லாம் கேட்டு அவருக்கு heart attack கே வந்திருக்கும்!

அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டும் என்று தான் துர்கா வேண்டிய கடவுள்கள் ஸ்டாலினை தோற்கடித்து அவர் உயிரை காப்பாற்றி இருக்கிறார்கள்!

எதிர்கட்சி தலைவராக அவமானங்களை சந்தித்தாலும் தந்தையை காத்த தனயனாக உதயநிதி வெற்றி பெற்றிருக்கிறார்!

வாழ்த்துக்கள் எதிர்கட்சி தலைவரே!
இன்னும் நாலரை ஆண்டுகளுக்கு மேல் காலத்தை ஓட்ட வேண்டும்,
BE STRONG💪💪💪

07/09/2026

ஓடுகாளி 😂😂 உதவாநிதி 😂😂

07/09/2026

முதல்வர் காலில் விழுந்த திமுக..

😂

#விஜய் #முதலமைச்சர்

வீட்டுல உக்காந்து டிவி பாக்குறவரு மன நிலையை நெனச்சா தான் 😂😂😂😂😂😂😂😂😂😂
07/09/2026

வீட்டுல உக்காந்து டிவி பாக்குறவரு மன நிலையை நெனச்சா தான் 😂😂😂😂😂😂😂😂😂😂

07/09/2026

என்னடா மண்டி போடுறீங்க 😂😂😂

#கொத்தடிமைகள் 😂😂

07/09/2026

#ஆபாசநிதி அழுகிறார் 😂😂😂

07/09/2026

ஆபாச நதி 😂😂

உன்ன தான்டா டேய் #உதவாநீதி😂😂

05/09/2026

#படித்ததில்_சிரித்தது

File ஓபன் பண்ணுங்க சொன்னதும்
Raid பண்ணாதீங்கனு அழுறதும் ஒரே ஆளா 😂😂

😂😂

Address

Tirupur
641602

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வெற்றிக் கழகம்-திருப்பூர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share