31/08/2026
🥋✨ Our Children – Towards a Brighter Future! | எங்கள் குழந்தைகள் – ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி! ✨🥋
எங்கள் NextGen Academy மாணவர்கள் தங்களது Karate Grading-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள்! 🏆👏
💪 Hard Work | Discipline | Dedication | Confidence — இவை அனைத்தையும் தங்களது பயணத்தில் வெளிப்படுத்தி, இந்த சிறப்பான achievement-ஐ பெற்றுள்ளார்கள்.
இன்று அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறிய step-உம், நாளைய strong & confident future-க்கான அடித்தளமாகும். 🌟
🥋 Keep Training • Keep Learning • Keep Believing • Keep Achieving!
🎉 Congratulations to our young champions!
உங்கள் சாதனையில் NextGen Academy Family மிகவும் பெருமை கொள்கிறது! ❤️
Our Children, Towards a Brighter Future! 🌟
Teacher’s Lane, Onthachimadam, 0768349337