Family Health Bureau - Sri Lanka

Family Health Bureau - Sri Lanka Official page of Family Health Bureau, Ministry of Health - Sri Lanka

A simple growth check can reveal important information about your child's health and nutrition.Regular growth monitoring...
19/06/2026

A simple growth check can reveal important information about your child's health and nutrition.

Regular growth monitoring helps identify:

* Undernutrition
* Overweight
* Risk for growth problems

When identified early, these issues are often easier to manage and address, helping children stay healthy and reach their full potential.

As we mark National Nutrition Month in June, take your child under 5 years to a growth monitoring session conducted by your Public Health Midwife.

Regular growth monitoring helps your child grow healthy, active and strong.

A healthy future begins with small steps taken today.

ஒரு  எளிய வளர்ச்சிப் பரிசோதனை மூலம் உங்கள் பிள்ளையின் ஆரோக்கியம் மற்றும் போஷணை பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்த ம...
19/06/2026

ஒரு எளிய வளர்ச்சிப் பரிசோதனை மூலம் உங்கள் பிள்ளையின் ஆரோக்கியம் மற்றும்
போஷணை பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்த முடியும்.
ஒழுங்கான வளர்ச்சிக் கண்காணிப்பு பின்வருவனவற்றைக் கண்டறிய உதவுகிறது.

- போஷணைக் குறைபாடு
- அதிக நிறை
- வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கான ஆபத்து.

இப் பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அவற்றை நிர்வகிப்பதும் சரிசெய்வதும்
பெரும்பாலும் எளிதாகிறது. அது பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், அவர்கள்
தங்களின் முழுத்திறனை அடைவதற்கும் உதவுகிறது.

ஜூன் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு, 5 வயதுக்குட்பட்ட
உங்கள் பிள்ளையை, உங்கள் பொதுச் சுகாதார மருத்துவ மாது நடாத்தும் வளர்ச்சிக்
கண்காணிப்பு அமர்வுக்கு அழைத்து செல்லுங்கள்.

ஒழுங்கான வளர்ச்சிக் கண்காணிப்பு உங்கள் பிள்ளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும்,
வலிமையாகவும் வளர வழிவகுக்கிறது.

நாம் இன்று முன்னெடுக்கும் சிறு சிறு முயற்சிகளிலிருந்தே எமது பிள்ளையின் ஆரோக்கியமான
எதிர்காலம் ஆரம்பமாகிறது.

බර, දිග/උස වැනි සරල මිනුම් මඟින් ඔබේ දරුවාගේ සෞඛ්‍ය සහ පෝෂණය පිළිබද බොහෝ දේ අනාවරණය කර ගතහැකියි. ක්‍රමානුකූලව වර්ධනය ඇගය...
19/06/2026

බර, දිග/උස වැනි සරල මිනුම් මඟින් ඔබේ දරුවාගේ සෞඛ්‍ය සහ පෝෂණය පිළිබද බොහෝ දේ අනාවරණය කර ගතහැකියි.

ක්‍රමානුකූලව වර්ධනය ඇගයීම තුලින්
- මන්දපෝෂණය
- අධිබර
- වර්ධන ගැටළු සඳහා ඇති අවදානම
වැනි තත්ත්ව ඉක්මනින් හදුනාගත හැකියි.

ඉක්මනින් හඳුනා ගැනීම තුලින් අදාළ පිළියම් යෙදීම බොහෝවිට පහසු කරවන අතර දරුවන්ට සෞඛ්‍ය සම්පන්නව සිටීමටත් ප්‍රශස්ත වර්ධනයක් ලගා කරගැනීමටත් උපකාර කරයි.

ජාතික පෝෂණ මාසය වන මෙම ජූනි මාසයේදී අවුරුදු 5ට අඩු ඔබේ දරුවාත් සමග ඔබේ ප්‍රදේශයේ පවුල් සෞඛ්‍ය සේවා නිලධාරිනිය විසින් පවත්වනු ලබන වර්ධනය ඇගයීමේ සැසියට නොවරදවාම සහභාගිවී දරුවාගේ වර්ධන රටාව ක්‍රමවත්ව සිදුවෙනවා දැයි දැන ගන්න.

ක්‍රමානුකූල වර්ධනය ඇගයීම දරුවාට සෞඛ්‍ය සම්පන්න, ශක්තිමත්, ජව සම්පන්න දරුවකු වන්නට මග සලසයි.
අද ඔබ ගන්නා කුඩා පියවර ඔබේ දරුවාගේ සෞඛ්‍ය සම්පන්න ජීවිතයකට තබන පළවෙනි පියවරකි

Many growth and nutrition problems can be corrected when they are identified early.The earlier a problem is found, the s...
12/06/2026

Many growth and nutrition problems can be corrected when they are identified early.

The earlier a problem is found, the sooner families can receive advice, support and care to help their child get back on a healthy growth pattern.

Do not wait until a problem becomes harder to manage or untreatable. Regular growth monitoring can make a real difference to your child's health and wellbeing.

As we mark National Nutrition Month in June, take your child under 5 years to a growth monitoring session conducted by your Public Health Midwife.

Regular growth monitoring helps your child grow healthy, active and strong.

A healthy future begins with small steps taken today.

வளர்ச்சி மற்றும் போசாக்கு தொடர்பான பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் விரைவாக அவற்றை சரி செய்ய முடியும்.        ...
12/06/2026

வளர்ச்சி மற்றும் போசாக்கு தொடர்பான பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் விரைவாக அவற்றை சரி செய்ய முடியும்.

ஒரு பிரச்சனை எவ்வளவு விரைவாகக் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவாகக் குடும்பங்கள் தங்கள் பிள்ளை, மீண்டும் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி மீள்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும், ஆதரவையும், கவனிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு பிரச்சினை சமாளிப்பதற்கு கடினமாகும் நிலை வரையோ அல்லது அதனை குணப்படுத்த முடியாத நிலை வரும் வரையோ காத்திருக்க வேண்டாம். ஒழுங்கான வளர்ச்சி கண்காணிப்பு உங்கள் பிள்ளையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஜூன் மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு, 5 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளையை, உங்கள் பொதுச் சுகாதார மருத்துவ மாது நடாத்தும் வளர்ச்சிக் கண்காணிப்பு அமர்வுக்கு அழைத்து செல்லுங்கள்.

ஒழுங்கான வளர்ச்சிக் கண்காணிப்பு உங்கள் பிள்ளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும்,
வலிமையாகவும் வளர வழிவகுக்கிறது.

நாம் இன்று முன்னெடுக்கும் சிறு சிறு முயற்சிகளிலிருந்தே எமது பிள்ளையின் ஆரோக்கியமான எதிர்காலம் ஆரம்பமாகிறது.

කලින්ම හඳුනා ගතහොත්, වර්ධනය සහ පෝෂණය පිළිබඳ ගැටලු බොහොමයක් පහසුවෙන්ම නිවැරදි කළ හැකියි.ගැටලුවක් ඉක්මනින් සොයා ගන්නා තරමට...
12/06/2026

කලින්ම හඳුනා ගතහොත්, වර්ධනය සහ පෝෂණය පිළිබඳ ගැටලු බොහොමයක් පහසුවෙන්ම නිවැරදි කළ හැකියි.

ගැටලුවක් ඉක්මනින් සොයා ගන්නා තරමට, දරුවාගෙ වර්ධනය යථා තත්ත්වයට පත් කිරීමට පවුල්වලට අවශ්‍ය උපදෙස්, සහය සහ සෞඛ්‍ය රැකවරණය ඉක්මනින් ලබා දීමට හැකියි.

ගැටළුවක් නිවැරදි කළ නොහැකි තත්ත්වයකට පත්වන තෙක් බලා නොසිටින්න. ක්‍රමානුකූල වර්ධන ඇගයීම ඔබේ දරුවාගේ සෞඛ්‍යයට හා යහපැවැත්මට සැබෑම වෙනසක් ලගා කරදෙයි.

ජාතික පෝෂණ මාසය වන මෙම ජූනි මාසයේදී අවුරුදු 5ට අඩු ඔබේ දරුවාත් සමග ඔබේ ප්‍රදේශයේ පවුල් සෞඛ්‍ය සේවා නිලධාරිනිය විසින් පවත්වනු ලබන වර්ධනය ඇගයීමේ සැසියට නොවරදවාම සහභාගිවී දරුවාගේ වර්ධන රටාව ක්‍රමවත්ව සිදුවෙනවා දැයි දැන ගන්න.

ක්‍රමානුකූල වර්ධනය ඇගයීම දරුවාට සෞඛ්‍ය සම්පන්න, ශක්තිමත්, ජව සම්පන්න දරුවකු වන්නට මග සලසයි.

අද ඔබ ගන්නා කුඩා පියවර ඔබේ දරුවාගේ සෞඛ්‍ය සම්පන්න ජීවිතයකට තබන පළවෙනි පියවරකි.

உங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான மற்றும் போஷாக்கான உணவை வழங்குவது, நீங்கள் உங்கள் பிள்ளைக்கு செய்யக்கூடிய மிக முக்கியமான வி...
09/06/2026

உங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான மற்றும் போஷாக்கான உணவை வழங்குவது, நீங்கள் உங்கள் பிள்ளைக்கு செய்யக்கூடிய மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும்.

ஆனால், நல்ல வளர்ச்சி என்பது உங்கள் பிள்ளை என்ன சாப்பிடுகிறது என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல. ஒழுங்கான வளர்ச்சிக் கண்காணிப்பு, உங்கள் பிள்ளை அதன் வயதுக்கு ஏற்றவாறு நன்றாக வளர்வதையும், எதிர்பார்த்தபடி விருத்தியடைவதையும் உறுதிசெய்ய உதவுகிறது.

வளர்ச்சிப் பரிசோதனைகள், பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுவதுடன் உங்கள் பிள்ளை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளரத் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்யவும் உதவுகின்றன.

ஜூன் மாதத்தில் நாம் தேசிய போஷணை மாதத்தைக் கொண்டாடும் வேளையில், 5 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளையை, உங்கள் பொது சுகாதார மருத்துவ மாது நடத்தும் வளர்ச்சி கண்காணிப்பு அமர்விற்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஒழுங்கான வளர்ச்சி கண்காணிப்பு உங்கள் பிள்ளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், வலிமையாகவும் வளர உதவுகிறது.

ஆரோக்கியமான எதிர்காலம், இன்று நாம் எடுத்து வைக்கும் சிறிய சிறிய முயற்சிகளில் இருந்தே தொடங்குகிறது.

Providing healthy and nutritious food is one of the most important things you can do for your child.But good growth is n...
09/06/2026

Providing healthy and nutritious food is one of the most important things you can do for your child.

But good growth is not only about what your child eats. Regular growth monitoring helps ensure that your child is growing well for their age and developing as expected.

Growth checks help identify concerns early and ensure your child receives the support they need to stay healthy and thrive.

As we mark National Nutrition Month in June, take your child under 5 years to a growth monitoring session conducted by your Public Health Midwife.

Regular growth monitoring helps your child grow healthy, active and strong.

A healthy future begins with small steps taken today.

සෞඛ්‍ය සම්පන්න සහ පෝෂ්‍යදායී  ආහාර ලබාදීම දරුවා වෙනුවෙන් ඔබට කළහැකි ඉතා වැදගත් දෙයකි.නමුත් දරුවකුගේ මනා  වර්ධනය රදා පවති...
09/06/2026

සෞඛ්‍ය සම්පන්න සහ පෝෂ්‍යදායී ආහාර ලබාදීම දරුවා වෙනුවෙන් ඔබට කළහැකි ඉතා වැදගත් දෙයකි.

නමුත් දරුවකුගේ මනා වර්ධනය රදා පවතින්නේ ආහාර මත පමණක් නොවේ.

ඔබේ දරුවාගේ වර්ධනය ඇගයීම නිසිපරිදි, නිසි කාලසටහනකට සිදුකිරීම, දරුවා වයසට නිසි පරිදි වර්ධනය සහ සංවර්ධනය වීම තහවුරු කරගැනීමට උපකාර වෙයි.

වර්ධනයේ අඩුපාඩු කලින්ම හදුනා ගැනීමට වර්ධනය මැන බැලීම උපකාර වන අතර, දරුවන්ට සෞඛ්‍යමත්ව වැඩීමට අවශ්‍ය සහය ලැබෙන බවට තහවුරු කරයි.

ජාතික පෝෂණ මාසය වන මෙම ජූනි මාසයේදී අවුරුදු 5ට අඩු ඔබේ දරුවාත් සමග ඔබේ ප්‍රදේශයේ පවුල් සෞඛ්‍ය සේවා නිලධාරිනිය විසින් පවත්වනු ලබන වර්ධනය ඇගයීමේ සැසියට නොවරදවාම සහභාගිවී දරුවාගේ වර්ධන රටාව ක්‍රමවත්ව සිදුවෙනවා දැයි දැන ගන්න.

ක්‍රමානුකූල වර්ධනය ඇගයීම දරුවාට සෞඛ්‍ය සම්පන්න, ශක්තිමත්, ජව සම්පන්න දරුවකු වන්නට මග සලසයි.

අද ඔබ ගන්නා කුඩා පියවර ඔබේ දරුවාගේ සෞඛ්‍ය සම්පන්න ජීවිතයකට තබන පළවෙනි පියවරකි.

Your child may look healthy, active and happy.But some growth problems may not be easy for you to notice until it is too...
05/06/2026

Your child may look healthy, active and happy.

But some growth problems may not be easy for you to notice until it is too late.

Changes in growth often happen gradually and may go unnoticed until they become more serious.

Regular growth monitoring helps identify these concerns early, allowing health workers to guide and support you before problems affect your child's health and development.

As we mark National Nutrition Month in June, take your child under 5 years to a growth monitoring session conducted by your Public Health Midwife.

Regular growth monitoring helps your child grow healthy, active and strong.

A healthy future begins with small steps taken today.

Address

231, De Seram Place, Colombo 10
Colombo
01000

Opening Hours

Monday 08:30 - 04:15
Tuesday 08:30 - 04:15
Wednesday 08:30 - 04:15
Thursday 08:30 - 04:15
Friday 08:30 - 04:15

Alerts

Be the first to know and let us send you an email when Family Health Bureau - Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share