Lava Hospital Jaffna

Lava Hospital Jaffna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lava Hospital Jaffna, Jaffna Town.

Jaffna Counselling & Healing center
26/08/2026

Jaffna Counselling & Healing center

Personal counselling & Healing therapy.

நீங்கள் தனியாக இல்லை. உங்களுக்கு ஏற்படும் உள ரீதியான பாதிப்புகளுக்கு தனிப்பட்ட ரீதியில் உரிய உள ஆலோசனைகள்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

0773164617
Dr.Y.Yathunanthanan
( Family Physician & Motivational Psychologist)
Counselling & Healing center
Lavahospitals
85, Clock tower road,Jaffna

Jaffna Home visitPhysiotherapy & Psychological well being at home level.யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே தேவையான. இயன் மருத்து...
17/08/2026

Jaffna Home visit
Physiotherapy & Psychological well being at home level.

யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே தேவையான. இயன் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மன நல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆரம்பத்திலேயே அழைப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

0773164617
Physiotherapy & Psychological rehabilitation center
Lava Hospital
85, Clock tower road, Jaffna

17/08/2026
Jaffna LavahospitalSpecial Treatments For more detailsPlease contact0773164617Lavahospitals85, Clock tower road,Jaffna
26/07/2026

Jaffna Lavahospital
Special Treatments

For more details

Please contact

0773164617
Lavahospitals
85, Clock tower road,Jaffna

Jaffna Doctor on callHome visit to Ambikainagar, Velanai .எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப ஒரு நோயளிக்கு சிகிச்சை வழங...
04/07/2026

Jaffna Doctor on call
Home visit to Ambikainagar, Velanai .

எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப ஒரு நோயளிக்கு சிகிச்சை வழங்குவதற்காக அம்பிகை நகர் வேலணைக்கு சென்ற போது.

நுரையீரலில் ஏற்பட்ட சளித் தொற்றால் அவதிப்பட்ட 87 வயதான அம்மாவிற்கு ஊசி மருந்து உட்பட தேவையான சிகிச்சைகள் வீட்டிலேயே வழங்கப்பட்டன.

நோயின் ஆரம்பத்திலேயே எங்களை அழைத்ததால் குணப்படுத்த கூடியதாக இருந்தது.

நீங்களும் அழைக்கலாம். உங்கள் வீடுகளில் உள்ள வயதானவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகினால் தாமதிக்காது உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care services
Lava Hospital
85, Clock tower road Jaffna.

Jaffna Home Palliative care servicesஉங்கள் அன்புக்குரியவர்களை அவர்களின் இறுதிக் காலத்தில் இயலுமானவரை சௌகரியமாக வைத்திருப...
22/05/2026

Jaffna Home Palliative care services

உங்கள் அன்புக்குரியவர்களை அவர்களின் இறுதிக் காலத்தில் இயலுமானவரை சௌகரியமாக வைத்திருப்போம்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

0773164617
Lava Hospital
85, Clock tower road, Jaffna

Jaffna home medical care
13/05/2026

Jaffna home medical care

Jaffna Home medical care
04/05/2026

Jaffna Home medical care

Jaffna Palliative care services.Palliative care எனப்படுவது ஒரு நோயாளி குணப்படுத்த முடியாத நிலையை அடையும் போது ( உதாரணம் ...
21/04/2026

Jaffna Palliative care services.

Palliative care எனப்படுவது ஒரு நோயாளி குணப்படுத்த முடியாத நிலையை அடையும் போது ( உதாரணம் - தீவிர நிலை புற்றுநோய்) அவரது இறுதிக் காலத்தில் இயன்றவரை சௌகரியமாக வைத்திருத்தல் ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

0773164617
Dr.Y.Yathunanthanan
MBBS, MCGP,
FELLOWSHIP IN PALLIATIVE CARE,
MSc Psychology of applied behavior change.

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lava Hospital Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share