Anbukkarangal ElderCare

Anbukkarangal ElderCare When love touches, peace blossoms

தொலைவில் இருக்கும் பிள்ளைகளின் அன்பை அருகில் கொண்டு வந்து, முதியோரின் வாழ்வில் நம்பிக்கையாக நாங்கள் நிற்கிறோம்.
04/06/2026

தொலைவில் இருக்கும் பிள்ளைகளின் அன்பை அருகில் கொண்டு வந்து, முதியோரின் வாழ்வில் நம்பிக்கையாக நாங்கள் நிற்கிறோம்.

அன்பார்ந்த பயனாளர்களே! எமது அன்புக்கரங்கள் முதியோர் பராமரிப்பு சேவை ஆனது உங்கள் பெற்றோருக்ககான கடமைகளை பூர்த்தி செய்து ம...
21/05/2026

அன்பார்ந்த பயனாளர்களே!
எமது அன்புக்கரங்கள் முதியோர் பராமரிப்பு சேவை ஆனது உங்கள் பெற்றோருக்ககான கடமைகளை பூர்த்தி செய்து மன நிறைவுடன் வாழ வழிகட்டும் ஓர் நிறுவனமாக செயற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.
எம் பயனாளர்களின் பெற்றோரின் வாழ்வில் அன்பும் அக்கறையும் மரியாதையும் கொண்ட பணியாளர்கள் எம்முடன் இணைந்துள்ளனர்.
சேவை பெற அழையுங்கள் 0776765789

நமது பெறுமதிமிக்க பெற்றோர்களுக்கு அன்புடனும்  மரியாதையுடனும் கூடிய சேவை  வணக்கம் எம் உறவுகளே! அன்புக்கரங்கள் சேவை மையத்த...
19/05/2026

நமது பெறுமதிமிக்க பெற்றோர்களுக்கு அன்புடனும் மரியாதையுடனும் கூடிய சேவை
வணக்கம் எம் உறவுகளே! அன்புக்கரங்கள் சேவை மையத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எம் சேவை மையத்தினால் பிவரும் சேவைகளை முன்னேடுக்க உள்ளோம் எங்களை தொடர்பு கொள்ள +94 766765789 என்ற கைபேசி எண்ணுக்கு அழைக்கவும்! உங்கள் வீட்டில் உள்ள வயதில் மூத்தோர்களுக்கு அன்புடன் சேவை செய்ய காத்திருக்கின்றோம்!! நன்றி!!!
நட்புறவாடல் மற்றும் ஆதரவான கேட்டல்.
ஆலோசனை / உளவளத்துணை (Counselling Services)
அடிப்படை மருத்துவ பரிசோதனைகள்
மருத்துவ சேவைகளைப் பெற உதவுதல்
வீட்டு பணிப்பெண்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குதல்
பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகும் வசதி
ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குதல்

நமது பெறுமதிமிக்க மூத்த குடிமக்களுக்கு மரியாதையுடன் கூடிய சேவை "யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவில் மூத்தோர் தனியாக வாழும்...
16/05/2026

நமது பெறுமதிமிக்க மூத்த குடிமக்களுக்கு மரியாதையுடன் கூடிய சேவை "
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவில் மூத்தோர் தனியாக வாழும் நிலை அதிகரித்து வருகிறது. பலர் தங்களின் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதால் தனிமை, மன அழுத்தம், உடல் நலப் பிரச்சினைகள் மற்றும் அன்றாட தேவைகள் பற்றிய சிரமங்கள் எதிர்கொள்கின்றனர். சில சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் தற்காலிக உதவிகளை வழங்கினாலும், மூத்தோருக்கான தொடர்ச்சியான, நம்பகரமான, மற்றும் மதிப்புள்ள நீடித்து நிலைக்கும் பராமரிப்பு அமைப்பாக அன்புக் கரங்கள் தன் சேவையை முன்னெடுக்கும் (Anbukkarangal Pvt Ltd) நோக்கத்துடன் தொடங்கப்படுகிறது. இன் நிறுவனமானது வணிகத்தன்மையுடன் சமூக அன்பை இணைக்கும் ஒரு சமூக நிறுவனமாக செயற்பட உள்ளது.
See less
"Respectful service to our valued senior citizens "
The level of seniors living alone is increasing in Jaffna district. Many face difficulties of loneliness, depression, health issues and daily needs as their children move abroad. Although some community organizations and volunteer teams provide temporary assistance, Loving Hands is launched with the aim of consistent, reliable, and valuable sustainable care system for seniors (Anbukkarangal Pvt Ltd) This company works as a social organization that connects social love with businessmanship.

இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍃🌾✨2026 Anbukkarangal ElderCare"இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஆரோக்கியம...
13/04/2026

இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍃🌾✨2026 Anbukkarangal ElderCare

"இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் அனைத்து வெற்றிகளையும் வாரி வழங்கட்டும். இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்!"

14/03/2026

Address

Point Pedro Road Kopay Center, Kopay
Jaffna
40000

Opening Hours

Monday 06:00 - 10:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anbukkarangal ElderCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share