Nelliady.Com

Nelliady.Com Nelliady is the largest city in the Northern Province of Sri Lanka. Nelliady is a centre for learning. Secondary schools were one of the best in the country.

It has a population of doctors, engineers and professors working all over the world. Nelliady Madhya Maha Vidyalayam, Sacred Heart College, Vigneswara College, Uduppiddy American Mission College, Gnanasariyar College and Hartley College are schools of the region.

08/04/2026
07/04/2026

நவிண்டில் , நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நவிண்டில் மற்றும் ஞானியார்வளவு, வதிரி ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட
திரு . இராசையா சண்முகராஜா அவர்கள் நேற்று 05.04.2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்...

15/03/2026

பழைய QR பயன்படுத்த முடியுமா? 🤔

முடியும் 🔥

உங்களுடைய வாகனம் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை என்றால், நீங்கள் Login பண்ணும்போது உங்கள் தொலைபேசிக்கு வரும் OTP இலக்கத்தை Enter செய்து உங்கள் QR இலகுவாக பதிவிறக்கம் செய்யலாம் 👍

யார் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்றால், புதிதாக வாங்கியவர்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியவரகள் மட்டுமே..

Link- https://fuelpass.gov.lk/qr

வதிரி, ஓடையைச்சேர்ந்த வைரவிப்பிள்ளை  சிவசுப்பிரமணியம் ( மணி மாஸ்டர்  ..ஓய்வு பெற்ற  ஆசிரிய ஆலோசகர் ) 28.02.2026 சனிக்கிழ...
01/03/2026

வதிரி, ஓடையைச்சேர்ந்த வைரவிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் ( மணி மாஸ்டர் ..ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ) 28.02.2026 சனிக்கிழமை இயற்கை எய்தினார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
இறுதிகிரியைகள் இன்று 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை பி,ப .2.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று 4.00மணிக்கு தகனகிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

Rip💐
06/12/2025

Rip💐

தற்போது  Jaffna மாவட்டத்தின் சனத்தொகை  6 லட்சம் .வடமராட்சியில் ஒன்றரை லட்சம் சனத்தொகை  நெல்லியடி இல்  40 ஆயிரம் 💥இலங்கை ...
30/10/2025

தற்போது Jaffna மாவட்டத்தின் சனத்தொகை 6 லட்சம் .வடமராட்சியில் ஒன்றரை லட்சம் சனத்தொகை நெல்லியடி இல் 40 ஆயிரம் 💥இலங்கை சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 பேர் (21.7 millions)

🙏"சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024" இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன.

🙏இதன்படி, நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்துள்ள போதிலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.

🙏மாகாண ரீதியான மக்கள் தொகை பரம்பல்:

🙏இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1% உடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

🙏மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.

🙏மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக்கொண்டால்:

🙏கம்பஹா (2,433,685) 2.4 millions (24 இலட்சத்து 33 ஆயிரம்

🙏 கொழும்பு (2,374,461) 2.3 millions (23 இலட்சத்து 74 ஆயிரம்

🙏குருநாகல் (1,760,829) 1.7 millions (17 இலட்சத்து 60 ஆயிரம்

🙏கண்டி (1,461,269) 1.4 millions ( 14 இலட்சத்து 61 ஆயிரம்

🙏களுத்துறை (1,305,552) 1.3 millions (13 இலட்சத்து 5 ஆயிரம்

🙏இரத்தினபுரி (1,145,138) 1.1 millions (11 இலட்சத்து 45 ஆயிரம்

🙏காலி (1,096,585) 1.09 millions (10 இலட்சத்து 96 ஆயிரம்

🙏இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

🙏முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.

#யாழ்ப்பாணம் - 594,751

வளர்ச்சி வீதம்:

🙏அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

🙏மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.

கோட்டைத்தெரு, வதிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (V.T) இன்று 15.10.2025 புதன்கி...
15/10/2025

கோட்டைத்தெரு, வதிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (V.T) இன்று 15.10.2025 புதன்கிழமை சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

கோட்டைத்தெரு நெல்லியடி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட யா/நெல்லியடி மெ.மி.த.க பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி அதிபர் திருமதி றஞ்சினி தர்மலிங்கம் அவர்களின் கணவர் திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 15.10.2025 அன்று சுகவீனம் காரணமாக இறைபதமடைந்தார்.
இறுதிக்கரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தாய்( தமிழ் )  -  தாயி( கன்னடம் )தந்தை ( த )  -  தந்தே ( க )சகோதரன் - சகோதரதங்கை  - தங்கி பால்  - ஆலு கண்  - கண்ணு பிரிய...
01/06/2025

தாய்( தமிழ் ) - தாயி( கன்னடம் )
தந்தை ( த ) - தந்தே ( க )
சகோதரன் - சகோதர
தங்கை - தங்கி
பால் - ஆலு
கண் - கண்ணு
பிரியம் - ப்ரிதி
பசு - அசு
சித்தப்பா - சித்தப்பா
அத்தை - அத்தே
எருது - எத்து
புருசன் - புருச
குயில் - குவில்
ஆரண்யம் - ஆரண்ய
பர்வதம் - பர்வத
மழை - மழே
மாதிரி - மாதிரி
மூக்கு - முகு
முகம் - முக்க
பல் - அல்லு
கால் - காலு
விரல் - பெரலு
கழுதை - கத்தே
இருதயம் - இருதய
சுவாசகோசம் ( நுரையீரல் ) - சுவாச கோகலு
இரத்தம் - ரத்த
நரம்பு - நர
குடல் - கருலு
சுன்னி - சுன்னி
மூத்திரம் - மூத்திர
தேகம் - தேக
நோக்கு - நோடி
பீ - பீ
வாந்தி - வாந்தியகுட்டிடே
நாங்கள் - நாவு
நீங்கள் - நீவு
நான் - நானு
கதை - கதே
மத்தியானம் - மத்தியான
இராத்திரி - ராதிரி
சூரியன் - சூர்யா
சந்திரன் - கேன்திரா
ஆகாசம் - ஆகாச
சிவன் - சிவா
பார்வதி - பார்வதி
உப்பு - உப்பு
காரணம் - காரண
கிரகம் - கிரக
கோல் - கோல்
இது - இது
ஆனந்தம் - ஆனந்த
ஆகாய விமானம் - விமானம்
மரம் - மரா
சிங்கம் - சின்க
புலி - உலி
யானை - ஆனே
கரடி - கரடி
மந்தி குரங்கு - மன்கி
ஒட்டகம் - ஒண்டி
மீன் - மினு
புல் - உல்லு
அடியில் - அடியல்லி
மேல் பாகம் - மேல் பாக
எட்டம் ( உயரம்) - எட்டர
காசு - அணா
ரூபாய் - ரூ
தேசம் - தேச
ஒன்று - ஒன்டு
இரண்டு - இரடு
மூன்று - முரு
நான்கு - நால்கு
ஐந்து - ஐது
ஆறு - ஆறு
ஏழு - ஏழு
எட்டு - என்டு
ஒன்பது - ஒம்பட்டு
பத்து - அத்து
நூறு - நுறு
இலட்சம் - லக்ச
கோடி - கோடி
மாடி - மாஅடி
வீணை - வீணா
புல்லாங்குழல் - குழலு
தவில் - தெவில்
நாதசுரம் - நாதஸ்வரம்
சுரம் ( காய்ச்சல்) - சுர
மற்ற - மற்ற
வாசனை - வாசனே
நாய் - நாயி
வாய் வாயி

கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் இருந்தன அவை யாவும் சிதைக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் விட்டது.
தமிழில் இருந்து தான் உலக மொழிகள் யாவும் தோன்றின என மொழி ஞாயிறு தேவ நேய பாவாணர் கூறியுள்ளார்.

ஹீப்ரு மொழியின் தாய்மொழி தமிழ்தான் என சொல்லாய்வு அரிமாம. சோ. விக்டர் நிறுவியுள்ளார்.

இலத்தின் உள்ளிட்ட உலக பழமையான மொழிகள் யாவும் தமிழில் இருந்தே உருவானது.
சிங்களம், மலாய், ஆங்கிலம் ஆகியவை தமிழில் இருந்து தோன்றியவை என தனித்தனியாக
விளக்கமாக நான் முக நூலில் பதிவிட்டு உள்ளேன்.

சமஸ்கிருத எழுத்துக்கள், சொற்கள் யாவும் தமிழ் தான் என முக்கியமான தரவுகளோடு விரைவில் பதிவிட உள்ளேன்.
கன்னட மொழி கி. பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் தனி மொழியாக பரிணமித்தது என மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எழுத்து வடிவம் மற்றும் மொழி வளமை பெற மேலும் இரண்டு நூற்றாண்டுகள் ஆனது என்பது திண்ணம்.

அம் மொழியின் வார்த்தைகள் வாக்கியங்கள் யாவும் நேரடி தமிழ் மற்றும் தமிழின் திரிபாக உள்ளதை மேலும் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் மூலம் என்னால் விளக்க முடியும்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் தமிழ்தான் உலக மொழிகளின் தாய் என்பதை யாராலும் மறைக்க முடியாது.

காலம் தமிழின் பெருமையை கட்டாயம் நிலை நிறுத்தும்.

26/05/2025

பஸ் சாரதிகள் ஆபத்தான முறையில் Driving செய்யும் விடியோக்களை மேற்குறிப்பிட்ட இலக்கங்களுக்கு அனுப்பும்படி பொதுமக்களிடம் கோரப்படுகின்றனர்.

மாத்தறை - 0718591433
காலி - 0718591452
எல்பிட்டி - 0718591472
தங்கானை - 0718591488
புத்தளம் - 0718591289
குளியாபிட்டி - 0718591304
நிகவெரட்டி - 0718591274
குருநாகல் - 0718591244
கண்டி - 0718591042
தெல்தெனிய - 0718592274
மாத்தளை - 0718591079
கம்பளை - 0718591070
நுவரெலியா - 0718591094
ஹட்டன் - 0718591114
இரத்தினபுரி - 0718591382
கேகாலை - 0718591410
சீதாவகபுர - 0718591423
கம்பிளிப்பிட்டி - 0718591392
கந்தளாய் - 0718591187
அம்பாறை - 0718591145
மட்டக்களப்பு - 0718591127
திருகோணமலை - 0718591170
காரைதீவு - 0718591315
யாழ்ப்பாணம் - 0718591327
வவுனியா - 0718591340
மன்னார் - 0718591363
கிளிநொச்சி - 0718591347
முல்லைத்தீவு - 0718591374
மொனராகலை - 0718591533
பண்டாரவளை - 0718591520
பதுளை - 0718591508
கெகிரகொல்லேவ - 0718592902

RiP💐
17/05/2025

RiP💐

(Primary school Teacher) Theivam passed away 17/5/2025 🙏

அமரர். பாலகிருஷ்ணன் தணிகைவேள் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை 11.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் உடுப்பிட்ட...
10/03/2025

அமரர். பாலகிருஷ்ணன் தணிகைவேள் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை 11.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் உடுப்பிட்டி வீதி, வதிரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் யா/ நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் திக்கம் மத்திய சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திக்கம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்..

தகவல்
குடும்பத்தினர்

Address

Nelliady

Alerts

Be the first to know and let us send you an email when Nelliady.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nelliady.Com:

Share