Divisional Hospital - Uruththirapuram

Divisional Hospital - Uruththirapuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Divisional Hospital - Uruththirapuram, Health & Wellness Website, Uruthirapuram,Kilinochchi, Sri lanka, Kilinochchi.

2025.12.18A supervision visit was done by Mrs.P.Jeyarani Madam, Secretary of Ministry of Health, Northern Province and D...
10/03/2026

2025.12.18

A supervision visit was done by Mrs.P.Jeyarani Madam, Secretary of Ministry of Health, Northern Province and Dr S Seralathan Sir, D/RDHS, Kilinochchi last December . In which both of them encouraged the team and extended their wishes to the team DH Uruththirapuram. Furthermore, they have analyzed the services given by our hospital, the availability of facilities and available human resources. Moreover, they promised to facilitate the requirements of the hospital in the very near future to ensure an outstanding service to the people of this area.

DH Uruththirapuram

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி P ஜெயரானி அம்மா மற்றும் கிளிநொச்சி பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் S சேரலாதன் ஐயா அவர்களும் கடந்த டிசம்பர் மாதம் ஒரு மேற்பார்வை விஜயத்தை மேற்கொண்டனர். இவ்விஜயத்தின் போது இருவரும் வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட நிர்வாகத்தினரை ஊக்குவித்தும் வாழ்த்தும் தெரிவித்து இருந்தனர். மேலும் வைத்தியசாலையின் சேவைகள், வளங்கள் மற்றும் மனித வளங்கள் தொடர்பாக ஆராய்ந்தும் இத்தேவைப்பாடுகளை பூரணப்படுத்தி சிறந்த சேவையை வழங்க தங்களால் ஆன அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாக இவ்விஜயத்தில் வாக்களிக்கப்பட்டது.

பிரதேச வைத்தியசாலை
உருத்திரபுரம்

Non Communicable Disease Screening 2025 - Febuaryதொற்றா நோய்களுக்கான திரைக்காட்சி (Screening)2025 - பெப்ரவரிA screening ...
01/03/2025

Non Communicable Disease Screening
2025 - Febuary
தொற்றா நோய்களுக்கான திரைக்காட்சி (Screening)
2025 - பெப்ரவரி

A screening program on non communicable diseases was held at Kn/Sivanagar GTMS, Kilinochchi, yesterday, 2025.02.28.
We are hereby extending our thanks to the principal, teachers, and the school administration for their wonderful support.

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் 35 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான தொற்றா நோய்களுக்கான திரைக்காட்சியானது (Screening) நேற்று 2025.02.28 ஆம் திகதியன்று கிளி/ சிவநகர் அ.த.க. பாடசாலையில் நடைபெற்றது.

பங்களிப்பு வழங்கிய அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பிரதேச வைத்தியசாலை
உருத்திரபுரம்.

Non Communicable Disease Screening 2025 - Januaryதொற்றா நோய்களுக்கான திரைக்காட்சி (Screening)2025 - ஜனவரிA screening pro...
20/01/2025

Non Communicable Disease Screening
2025 - January
தொற்றா நோய்களுக்கான திரைக்காட்சி (Screening)
2025 - ஜனவரி

A screening program on non communicable diseases was held at Kn/Selvanagar GTMS, Kilinochchi, today, 2025.01.20.

We are hereby extending thanks to the principal, teachers, and the school administration for their wonderful support.

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையின் 35 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான தொற்றா நோய்களுக்கான திரைக்காட்சியானது (Screening) இன்று 2025.01.20 ஆம் திகதியன்று கிளி/ செல்வாநகர் அ.த.க. பாடசாலையில் நடைபெற்றது.

பங்களிப்பு வழங்கிய அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பிரதேச வைத்தியசாலை
உருத்திரபுரம்.

YEAR END CELEBRATIONS 2024DIVISIONAL HOSPITAL - URUTHTHIRAPURAM
17/01/2025

YEAR END CELEBRATIONS 2024
DIVISIONAL HOSPITAL - URUTHTHIRAPURAM

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம், தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம், ஆடியிலே விதை விதைச்சோம் தங்கமே தங்கம்...
14/01/2025

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம், தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம், ஆடியிலே விதை விதைச்சோம் தங்கமே தங்கம், ஐப்பசியிலே களை எடுத்தோம் தங்கமே தங்கம், கார்த்திகையிலே கதிராச்சு தங்கமே தங்கம், கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்...

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

வைத்தியர்கள், பணியாளர்கள்
பிரதேச வைத்தியசாலை
உருத்திரபுரம்

COMMENCEMENT OF WORK - 2025 - " Clean Sri Lanka"We welcome year 2025 flourishing the hearts of all the citizens of count...
02/01/2025

COMMENCEMENT OF WORK - 2025 - " Clean Sri Lanka"

We welcome year 2025 flourishing the hearts of all the citizens of country with fresh expectations..........

2025.01.01

Address

Uruthirapuram,Kilinochchi, Sri Lanka
Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Hospital - Uruththirapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share