Cipaca - Adding Years to Life - Ambur

  • Home
  • Cipaca - Adding Years to Life - Ambur

Cipaca - Adding Years to Life - Ambur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cipaca - Adding Years to Life - Ambur, Hospital, NMZ FUNCTION HALL, 170, Nageswaran Koil N St, Mootukollai, .

🌟 Honoured to Welcome a Distinguished Leader to MEDIN EXPO 2026 🌟We are delighted to invite Dr. N. Raqib Abbas, Managing...
31/05/2026

🌟 Honoured to Welcome a Distinguished Leader to MEDIN EXPO 2026 🌟
We are delighted to invite Dr. N. Raqib Abbas, Managing Director of Rifa Medical Center, Ambur, Tamil Nadu, to be a part of MEDIN EXPO 2026 – India's exclusive healthcare networking platform dedicated to empowering small and medium hospitals.
Join us as healthcare professionals, hospital owners, innovators, industry experts, and global medical brands come together to explore new opportunities, exchange knowledge, and shape the future of healthcare.
📅 13th & 14th June 2026
📍 Chennai Trade Centre
Together, let's connect, collaborate, and create a stronger healthcare ecosystem. We look forward to your gracious presence.

23/05/2026

திரு. ராஜ் குமார் அவர்கள் பகிர்ந்த மனமார்ந்த கருத்து — அம்பூரில் உள்ள ரிஃபா மெடிக்கல் சென்டரில் CIPACA ICU-வில் அவரது தந்தை பெற்ற சிகிச்சைக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் தொழில்முறை அணுகுமுறை, அக்கறை மற்றும் மனிதநேயமான சேவை அவர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது.

இக்கட்டான நேரங்களில் உறுதியான ஆதரவு வழங்குவதே எங்கள் குறிக்கோள்.

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. 💙

ஆம்பூரில் அமைந்துள்ள ரிஃபா மெடிக்கல் சென்டரில் செயல்படும் CIPACA ICU-வில், அவசரநேரங்களில் துரிதமான ICU சிகிச்சை மீண்டும்...
22/05/2026

ஆம்பூரில் அமைந்துள்ள ரிஃபா மெடிக்கல் சென்டரில் செயல்படும் CIPACA ICU-வில், அவசரநேரங்களில் துரிதமான ICU சிகிச்சை மீண்டும் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளது. 🙏🏻

கடுமையான நெஞ்சுவலியுடன் ஒருவர் மிகவும் அவசரநிலையிலில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த ICU மற்றும் மருத்துவக் குழு, எந்த தாமதமும் இன்றி அவசர மதிப்பீடு மற்றும் தேவையான சிகிச்சைகளை தொடங்கி, நோயாளியின் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக செயல்பட்டனர்.

சரியான நேரத்தில் மேம்பட்ட ICU சிகிச்சை கிடைக்காமல் இருந்தாலோ அல்லது தொலைதூர நகரத்திற்கு மாற்ற வேண்டியிருந்தாலோ, அது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்த அவசரநிலையை துல்லியத்துடனும் ஒருங்கிணைந்த முறையிலும் கையாள்ந்த ரிஃபா மெடிக்கல் சென்டரின் CIPACA ICU குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏🏻

மேலும், இந்த பகுதி மக்களுக்கும் மேம்பட்ட Critical Care சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ரிஃபா மெடிக்கல் சென்டர் நிர்வாகத்திற்கும் எங்களின் நன்றிகள் 🙏🏻

15/05/2026

திரு. முத்து குமார் அவர்கள் பகிர்ந்த மனமார்ந்த கருத்து — CIPACA ICU-வில் தனது தாயார் பெற்ற சிகிச்சைக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு, உடனடி பதில் மற்றும் நோயாளியின் நிலையை தெளிவாக விளக்கிய விதம் அவரை மிகவும் திருப்தியடையச் செய்தது.

இக்கட்டான நேரங்களில் நம்பிக்கையும் நிம்மதியும் வழங்குவதே எங்கள் குறிக்கோள்.

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. 💙

30/04/2026

Dr Joel Nicolas அவர்கள் Road Traffic Injury ஏற்பட்டால் எப்படி முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.

சாலை விபத்துகளில் முதல் சில நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. காயமடைந்தவரை தேவையில்லாமல் நகர்த்தாமல், சுவாசத்தை சரிபார்த்து உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால் உயிர்களை காப்பாற்ற முடியும்.

விழிப்புணர்வுடன் இருங்கள். விரைவாக செயல்படுங்கள். 💙

25/04/2026

Dr. Joel Nicolas அவர்கள் Head Injury ஏற்பட்டால் எப்போது CT Scan எடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.

அனைத்து தலை காயங்களுக்கும் CT Scan அவசியமில்லை. ஆனால் மயக்கம், வாந்தி, கடுமையான தலைவலி, குழப்பம், fits போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை அவசியம்.

ஆரம்பத்திலேயே கண்டறிதல் உயிர் ஆபத்தைத் தவிர்க்க உதவும்.

அவசர உதவிக்கு : 823 823 823 3

அவசர நிலைகளில் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் உடனடி

எச்சரிக்கையுடன் இருங்கள். உடனே சிகிச்சை பெறுங்கள். 💙

25/04/2026

Dr. Joel Nicolas அவர்கள் Electric Shock குறித்து முக்கியமான தகவல்களை பகிர்கிறார்.

மின்சாரம் தாக்குதல் உடலுக்குள் கடுமையான சேதம், இதய பிரச்சினைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைகளை உருவாக்கலாம். ஆரம்ப அறிகுறிகளை கவனித்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, உடனடி மருத்துவ உதவி பெறுவது மிகவும் அவசியம்.

சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் பல உயிர்களை காப்பாற்றலாம்.

அவசர உதவிக்கு : 823 823 823 3

எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். 💙

20/04/2026

Dr Joel Nicolas அவர்கள் Poisoning குறித்து முக்கியமான விழிப்புணர்வை பகிர்கிறார்.

நஞ்சு உட்கொள்ளுதல் அல்லது விஷம் தாக்குதல் சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக மாறலாம். ஆரம்ப அறிகுறிகளை அறிதல் மற்றும் உடனடி மருத்துவ உதவி பெறுதல் மிகவும் அவசியம். துரிதமான நடவடிக்கை மற்றும் சரியான தீவிர சிகிச்சை பல உயிர்களை காப்பாற்றும்.

விழிப்புணர்வுடன் இருங்கள். விரைவாக செயல்படுங்கள். 💙
அவசர உதவிக்கு : 823 823 823 3

16/04/2026

எங்கள் CIPACA டாக்டர் பிரேம், ரேபிஸ் பற்றிய முக்கிய தகவல்களை சுருக்கமாக விளக்குகிறார். கவனக்குறைவாக இருக்க வேண்டாம் — ஒரு சிறிய கடியும் பெரிய ஆபத்தாக மாறலாம். உடனடி சிகிச்சை உயிரைக் காப்பாற்றும்.

#கவனமாகஇருங்கள் #உயிர்காக்கும்_தகவல்

Address

NMZ FUNCTION HALL, 170, Nageswaran Koil N St, Mootukollai

635802

Telephone

+918238238233

Alerts

Be the first to know and let us send you an email when Cipaca - Adding Years to Life - Ambur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Cipaca - Adding Years to Life - Ambur:

  • Want your practice to be the top-listed Clinic?

Share