திருப்பூர் அறிவுத்திருக்கோயில், கருவம்பாளையம்

  • Home
  • India
  • Tiruppur
  • திருப்பூர் அறிவுத்திருக்கோயில், கருவம்பாளையம்

திருப்பூர் அறிவுத்திருக்கோயில், கருவம்பாளையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருப்பூர் அறிவுத்திருக்கோயில், கருவம்பாளையம், Health & Wellness Website, Alankaadu, Karuvampalayam, Tiruppur.
(1)

Temple of Conscience ( அறிவுதிருக்கோயில் ) கருவம்பாளையம் , திருப்பூர் :

இங்கே வேதாத்ரியத்தின் SKY --Simplified Kundalini Yoga எளிய முறை குண்டலினி பயிற்சி கற்றுத்தரப் படுகிறது.
பயிற்சி வகுப்புகள
தினமும் காலை 5.30 - 7.30 பகல் 10 -12 மாலை 6 to 8 . இரண்டொழுக்கப் பண்பாடு
1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்

மனைவி நல வேட்பு தின விழா. ..  ஆகஸ்ட் 30   every  year ..  now  செப்டம்பர் 6.
02/09/2026

மனைவி நல வேட்பு தின விழா. ..
ஆகஸ்ட் 30 every year ..

now செப்டம்பர் 6.

செயற் குழு கூட்டம்..   24.08.2026 தலைமை : அருள்நிதி சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் அய்யா.
02/09/2026

செயற் குழு கூட்டம்.. 24.08.2026
தலைமை : அருள்நிதி சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் அய்யா.

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. S. பாலமுருகன்,  வேதாத்திரி மகரிஷியின்  யோகப் பயிற்சியை பள்ளி , கல்லூரிகளில் கொண்டுவர கோரிக்...
28/08/2026

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. S. பாலமுருகன், வேதாத்திரி மகரிஷியின் யோகப் பயிற்சியை பள்ளி , கல்லூரிகளில் கொண்டுவர கோரிக்கை.


திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பாலமுருகன் அவர்கள், தமிழக சட்டசபையில் "என் தொகுதி, என் மக்கள், என் பொறுப்பு" என்ற முழக்கத்துடன் மாணவர்களுக்கு அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை யோகப் பயிற்சியை வழங்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் வழிகாட்டுதலோடு, தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றிட பல நல்ல திட்டங்களை திருப்பூரில் இருந்து தொடங்க உள்ளதாகவும், இது ஒரு அரசியல் வாசகம் அல்ல, தனது வாழ்நாள் உறுதிமொழி என்றும் பாலமுருகன் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் தனிமனித அமைதி உலகம் மதிக்கத்தக்கதாகும் என்ற அடிப்படையில், தனிமனிதனுக்கு தேவையான உடல், உயிர், மன ஆரோக்கியத்திற்காக அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் யோகா பயிற்சிகளை வடிவமைத்துள்ளதாகவும், இளைஞர்களுக்கு தேவையான செயல்திறன், அறிவு மேம்பாடு, ஒழுக்கம், கல்வி மேம்பாடு போன்றவற்றிற்காக காயகல்பக் கலை எனும் சித்தர்களுடைய பயிற்சியை வடிவமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பயிற்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும்போது வருங்கால சமுதாயம் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் சிறந்ததாக அமையும் என்று வலியுறுத்திய பாலமுருகன், தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் இந்த யோகா பயிற்சிகளை தினமும் காலை முதல் வகுப்பில் 30 நிமிடம் வழங்க அனுமதி அளிக்குமாறு மாண்புமிகு முதலமைச்சரை கேட்டுக்கொண்டார். மேலும், கிராமிய சேவைத் திட்டத்தின் மூலமாக கிராமங்களை தத்தெடுத்து SKY யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தனிமனித ஒழுக்கம் தான் சமுதாயத்தை வளமாக்கும் என்கின்ற முதல்வரின் கொள்கைக்கு இந்த SKY யோகா பயிற்சிகள் முழு பலன் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பேச வாய்ப்பளித்த மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் பேரவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்த பாலமுருகன், "வாழ்க மக்கள், வளர்க தமிழ்நாடு, வெல்க திருப்பூர், வெல்க தமிழக வெற்றிக் கழகம்" என்று உரையை நிறைவு செய்தார்.

https://www.facebook.com/share/p/1G1Cpw5jSo/

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. S. பாலமுருகன், வேதாத்திரி மகரிஷியின் ...

வாழ்க வையகம் | குரு அருள் | வாழ்க வளமுடன் 🙏திருப்பூர் கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நடத்தும்கருவம்பாளையம் அறிவ...
22/08/2026

வாழ்க வையகம் | குரு அருள் | வாழ்க வளமுடன் 🙏

திருப்பூர் கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நடத்தும்
கருவம்பாளையம் அறிவுத் திருக்கோயிலில்

🌟 கஷ்டப்பட இஷ்டப்படு 🌟
சிறப்பு சிந்தனை மற்றும் சிறப்புரை

🎙️ துணைப் பேரா. சண்முகம் அவர்கள்

📅 நாள் : 23.08.2026 | ஞாயிற்றுக்கிழமை
⏰ மாலை 6.00 - 7.30 மணி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்!

வாழ்க வளமுடன் 🙏✨



வாழ்க வையகம் | குரு அருள் | வாழ்க வளமுடன் 🙏

திருப்பூர் கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நடத்தும்
கருவம்பாளையம் அறிவுத் திருக்கோயிலில்

🌟 கஷ்டப்பட இஷ்டப்படு 🌟
சிறப்பு சிந்தனை மற்றும் சிறப்புரை

🎙️ துணைப் பேரா. சண்முகம் அவர்கள்

📅 நாள் : 23.08.2026 | ஞாயிற்றுக்கிழமை
⏰ மாலை 6.00 - 7.30 மணி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்!

வாழ்க வளமுடன் 🙏✨

21/08/2026
திருப்பூர் கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் (21.08.2026, வெள்ளி ) சிறப்பாய் நடைப...
21/08/2026

திருப்பூர் கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் (21.08.2026, வெள்ளி ) சிறப்பாய் நடைபெற்றது. மன்றத் தலைவர் சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் அய்யா கலந்து கொண்டு வரும் 06.10.2026 ஞாயிறு அன்று இடுவம்பாளையம் சோமசுந்தர மஹாலில் நடைபெறவுள்ள மனைவி நல வேட்பு விழா பற்றியும் அதில் ஜோதிட சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன் (102 வயது) மனைவி - இறைவன் கொடுத்த வரம் என்ற தலைப்பில் பேசவிருப்பதையும் தெரிவித்து சிறப்பு செய்தார்கள்.
PHOTO by: YOUTH Raj

17/08/2026

AI?

17/08/2026

anbukkadi

Address

Alankaadu, Karuvampalayam
Tiruppur

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பூர் அறிவுத்திருக்கோயில், கருவம்பாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share