20/08/2026
இன்று Zahira Primary School Puttalam இல் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொற்றா நோய்களை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
#பாரம்பரியஉணவு #மருத்துவத்தாவரங்கள் #ஆரோக்கியமானகுடும்பம்