அம்பை மாஸ் இரத்த தான சேவை

அம்பை மாஸ் இரத்த தான சேவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அம்பை மாஸ் இரத்த தான சேவை, Blood bank, kallidai Kurichi, Ambasamudram.

22-05-2023 Save bloodSave lifeஹித்தேஷ் மருத்துவமனையில் பெணி என்கிறவர்களுக்கு இரத்த  குறைபாடு காரணமாக இரத்தம் ஏற்பாடு செய...
22/05/2023

22-05-2023

Save blood
Save life

ஹித்தேஷ் மருத்துவமனையில் பெணி என்கிறவர்களுக்கு இரத்த குறைபாடு காரணமாக இரத்தம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவர்களுக்கு இன்று 🩸இரத்த தானம் செய்து உதவியவர்.
மூன்று மாதங்கள் ஒரு முறை தொடர்ந்து கொடுத்து வரும்

இரத்த கொடையாளர்
ஷாகுல் ஹமீது

இறைவன் இவர்களுக்கு அருள் புரிவானாக

அம்பை அரசு மருத்துவமனையில்
இரத்தம் கொடுக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே.
" 📖 ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்” திருக்குர்ஆன் 5:32

#இறைவனுடையஅருளால் #

எல்லா புகழும் இறைவனுக்கே🤲

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

என்றும் சமுதாய பணியில்

#அம்பைமாஸ்இரத்ததானசேவை

Address

Kallidai Kurichi
Ambasamudram
627416

Telephone

+919791479494

Website

Alerts

Be the first to know and let us send you an email when அம்பை மாஸ் இரத்த தான சேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category