Dr. A P Senthil kumar

Call Directions

Dr. A P Senthil kumar திராவிட முன்னேற்றக் கழகம்
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்
கோவை தெற்கு மாவட்டம்

திராவிட நாயகர், கழக தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதய...
07/10/2026

திராவிட நாயகர், கழக தலைவர்
மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நல்வாழ்த்துக்களுடன்

இன்று வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை தாலுகாவில்
மகளிர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 'சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி' இன்று ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.கே.ஈஸ்வரசாமி MP மற்றும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.குட்டி (எ)ஆ.சுதாகர் , MLA ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு சீர் நடைபெற்றது

இந்நிகழ்வில் கழக ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள்,
மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் விழாவினை சிறப்பு செய்தனர்.

16/05/2026
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வால்பாறை தொகுதி ஆனைமலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் வெல்வோம் 200படைப்போம் வரலாறுஎன்றும் க...
21/04/2026

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வால்பாறை தொகுதி ஆனைமலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில்

வெல்வோம் 200
படைப்போம் வரலாறு

என்றும் கழகப் பணியில்
Dr.A.P. செந்தில்குமார்
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

14/04/2026
10/04/2026

01/03/2026

நேரில் பார்த்த அந்த நொடி…
நெஞ்சு நிறைந்த பெருமை!

கைகுலுக்கி வாழ்த்திய அந்த தருணம்…
வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத வரம்!

உழைப்பின் உருவம்…
திராவிட மாடலின் தலைமைச் சின்னம்…
மக்கள் மனதில் நிலைத்த தளபதி!

இன்று பிறந்தநாளில்
நேரில் நின்று வாழ்த்திய பெருமை எனக்கு…
என்றும் உங்களுடன் என் பயணம் தொடரும்!

“நேரில் பார்த்தேன்…
நம்பிக்கை பேசும் கண்களை கண்டேன்…
அதுதான் என் தலைவர்!” 🖤❤️

என்றும் கழகப் பணியில்
Dr.A.P. செந்தில்குமார்
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

25/02/2026

ஆனைமலை பேரூர் கழக வெல்லும் தமிழ் பெண்கள்

திக்கெட்டும் புகழ் திராவிட மாடல் நல்லாட்சி புரியும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்   அவர்களின் நல்லாசிகளுடன்,கழக இளைஞர்...
21/02/2026

திக்கெட்டும் புகழ் திராவிட மாடல் நல்லாட்சி புரியும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசிகளுடன்,

கழக இளைஞர் அணிச் செயலாளர்,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,
இளைஞர்களின் எழுச்சி நாயகர் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற,

பிப்ரவரி 22 அன்று கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடைபெறவிருக்கும்
தி.மு.க இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழாவை முன்னிட்டு,

#ஆணைமலை பேரூர் கழகத்திலிருந்து விழாவிற்கு இளைஞர்களை திரளாக அழைத்துச் செல்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு அண்ணன் அவர்களின் உத்தரவின் பேரிலும்,
பாசத்துக்குரிய மாவட்டச் செயலாளர் அண்ணன் தளபதி முருகேசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும்,

கழகத்துக்குட்பட்ட அனைத்து இளைஞர் அணி நிர்வாகிகளும் ஒன்றுபட்டு கலந்துரையாடி,
விழாவை மிகப்பெரிய வெற்றியாக்க உறுதி எடுத்தோம்.

இளைஞர்களின் எழுச்சி…
திராவிட மாடலின் வெற்றி…
கழகத்தின் வளர்ச்சி…

🔥 பிப்ரவரி 22 — கருமத்தம்பட்டி நோக்கி ஆணைமலை இளைஞர்கள் பெருந்திரளாக புறப்பட தயாராக உள்ளனர்!








#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Address

Anaimalai, Pollachi Sub-District
Anaimalai
642104

Telephone

+917010676818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. A P Senthil kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby clinics