03/10/2022
*🧎🏻♀️"சக்தி சலன க்ரியா - மறுதொடக்கம்" 🌼*
நமஸ்காரம் 😃
💫 சக்தி சலன க்ரியா பயிற்சி குறிப்பில் சந்தேகம் இருப்பவர்களுக்கு *"சக்தி சலன க்ரியா - மறுதொடக்கம்" நிகழ்ச்சி ஆன்லைனில் (தமிழில்)* வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் 🤩
🌻 நிகழ்ச்சியில் பங்கெடுக்கவும், தயார் செய்து கொள்வதற்குமான நெறிமுறைகள் (Orientation session) *_அக்டோபர் 11, மாலை 7:00 - 8:15 மணிக்கு_* வழங்கப்படும்.
🌷 மீண்டும் பயிற்சி செய்ய
🌷 பயிற்சிக் குறிப்புகளை நினைவுபடுத்த
🌷 பயிற்சியை சரி செய்துகொள்ள
🌷 சந்தேகங்களை தெளிவுபடுத்த
இது ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும்..🍃
*📌அவசியம்:*
ஷூன்யா _(Shoonya Intensive)_ பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
*🗓️ நிகழ்ச்சி விவரங்கள்:*
🪷 _2 நாட்கள்_ - *அக்டோபர் 20 மற்றும் 21 (வியாழன் & வெள்ளி)*
🔆 காலை 6:00 - 9:00 (அல்லது)
🔆 மாலை 6:00 - 9:00
📲 பதிவு செய்யும் இணைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
*🔖 முக்கிய குறிப்புகள்:*
📍 _Orientation session_ உட்பட 3 நாட்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
📍மடிக்கணினி/கணினி/செல்போன் மூலம் இணையலாம். வகுப்பில் செயல்விளக்கம் காண்பிக்கப்படும் என்பதால், *சிறந்த முறையில் குறிப்புகளை உள்வாங்க பெரிய ஸ்க்ரீன் உள்ள கணினி அல்லது மடிக்கணினி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.*
_மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் 🍃_
ப்ரணாம்,
ஈஷா தன்னார்வலர்கள்.