SJ Medi Talks

Directions

SJ Medi Talks 🏥 Gynecology & Pediatrics | 🤰 Pregnancy Care | 👶 Child Healthcare | 📍 Aranthangi | 📞 72007 70280

03/11/2026

🩸 **Periods-ல் Blood Clots வருதா? இது Normal-ஆ? இல்ல ஆபத்தா?** 😱

மாதவிடாய் நேரத்தில் சிறிய Blood Clots வருவது சில சமயங்களில் சாதாரணமானதுதான்! ✅

ஆனால் சில அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது! ⚠️

🔴 பெரிய Blood Clots அடிக்கடி வெளியேறுவது

🔴 ஒரு மணி நேரத்திற்குள் Pad முழுவதும் நனைவது

🔴 தாங்க முடியாத வயிற்று வலி

🔴 அதிக ரத்தப்போக்கு மற்றும் தலைசுற்றல்

இதற்கு Uterine Fibroids, Hormonal Imbalance போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம்.

👩‍⚕️ **அதிக ரத்தப்போக்கு தொடர்ந்து இருந்தால் Gynecologist-ஐ அணுகுங்கள்.**

🏥 **CNC Hospital – Aranthangi**

💗 பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுக்காக இந்த வீடியோவை Share செய்யுங்கள்!

📌 மேலும் Women's Health & Pregnancy Awareness Videos பார்க்க Follow பண்ணுங்க!

#மாதவிடாய் #பெண்கள்ஆரோக்கியம் #மாதவிடாய்பிரச்சனை #அறந்தாங்கி

02/11/2026

கர்ப்பவாய் புற்றுநோய் வரும்முன் கண்டறிய உதவும் Pap Smear Test! 🩺 இதை மிஸ் பண்ணாதீங்க!

01/11/2026

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? #கர்ப்பிணிப்பெண்கள் #மகப்பேறுமருத்துவர் #பெண்கள்நலம்

31/10/2026

"வேலைதான் சின்னது… பில்டப் மட்டும் Jailer 2 லெவல்! 😎😂🔥"

30/10/2026

Emergency Pill எடுத்தும் பீரியட்ஸ் வரலையா? 💊🤔 Pregnancy Test எப்போது செய்யணும்?

Emergency pill எடுத்த பிறகு அடுத்த பீரியட்ஸ் முன்னதாகவோ, தாமதமாகவோ வரலாம். ஆனா, தாமதத்துக்கு மாத்திரை மட்டும்தான் காரணம்னு நினைக்காதீங்க!

🩸 பீரியட்ஸ் 7 நாட்களுக்கு மேல் தாமதமானால் pregnancy test செய்யுங்கள்.
🗓️ கடைசியாகப் பாதுகாப்பில்லாமல் உறவு கொண்டதிலிருந்து 21 நாட்களுக்கு முன்பே test செய்து Negative வந்திருந்தால், 21 நாட்கள் முடிந்ததும் மீண்டும் செய்யுங்கள்.
👩‍⚕️ Negative வந்தும் பீரியட்ஸ் வரவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.
⚠️ திடீரெனக் கடுமையான அடிவயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்.

உங்கள் சந்தேகங்களைத் தயக்கமின்றிக் கேட்டுத் தெளிவுபெறுங்கள்! 💗

📍 CNC Hospital, Aranthaangi
பெண்கள் நல விழிப்புணர்வுக்காக இந்தப் பதிவைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்!

#அறந்தாங்கி #மாதவிடாய் #பெண்கள்நலம்

29/10/2026

குழந்தை அழுதா பால் பத்தலன்னு அர்த்தமா? 🤔 பால் போதுமா என்பதை அறிய 3 அறிகுறிகள்! 🤱 2 #குழந்தைஅழுகை #தாய்ப்பால் #பாலூட்டுதல் #குழந்தைபராமரிப்பு Annan

28/10/2026

Periods வரலையா? Pregnancy மட்டும் காரணம் இல்லை!

27/10/2026

குழந்தைகளை எந்த வயதில் Gym அனுப்பலாம்? 🏋️‍♂️ உயர வளர்ச்சி பாதிக்குமா? 🤔

26/10/2026

🩸 பீரியட்ஸ் வலி ஒவ்வொரு மாதமும் அதிகமாகுதா? காரணம் என்ன? 🤔
#பெண்கள்நலம் #மாதவிடாய்வலி #மாதவிடாய்பிரச்சனை #அதிகமானமாதவிடாய்வலி #கருப்பைநலம்

25/10/2026

கர்ப்ப காலத்தில் மார்பில் பால் கசிகிறதா?🤰💧எது இயல்பு? எப்போது கவனம் தேவை?
#கர்ப்பகாலம் #கர்ப்பிணிகள் #மார்பில்_பால்_கசிவு #கர்ப்பகால_ஆரோக்கியம் #தாய்மை #தாய்மைப்_பயணம் #கர்ப்பகால_அறிகுறிகள் #பெண்கள்_ஆரோக்கியம் #மகப்பேறு #மகப்பேறு_மருத்துவர் #கர்ப்பிணி_பெண்கள்

Address

No. 17, Agni Bazar, Avudaiyar Kovil Road
Aranthangi
614616

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJ Medi Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share


Other Aranthangi clinics

Show All