Athveka Women's Health Care & Multispeciality Clinic

Athveka Women's Health Care & Multispeciality Clinic ATHVEKA Women's Health Care offers obstetrics and gynecology care for women of all ages.

02/09/2026

🤱Breatfeeding Awareness Week 2026🤱
Episode 7

தன் குழந்தையுடன் புதிதாக பிறக்கும் தாய், நம்மிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது உடல்ரிதியான ஆதரவு அல்லது உதவியா?.... அல்ல, இதையும் தாண்டி நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது உணர்ச்சிப்பூர்வமாண ஆதரவு.. மேலும் அவர்களை பாராட்டுவது, ஊக்கப்படுத்துவது நிச்சயமாக செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் தாயும், சேயும் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்..

பார்த்தீர்களா? இந்த ரீல்ஸில் அம்மாவிற்கு அவள் எதிர்ப்பார்த்த ஆதரவான வார்த்தைகளை கேட்டு அவள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று!!!

இறுதியான, முக்கியமான தகவலை தெரிந்துக்கொள்ள நாளை வரவிறுக்கும் ரீல்ஸை காணத்தவறாதீர்கள்!!!!

Live role play at Athveka Multispeciality Clinic, Chengalpattu on Breastfeeding Awareness week 2026...

Stay tuned to watch our full play in upcoming reels....

Struggle of every new mother. Why mental health is important for mothers after her delivery.? Why elders support is needed?

Continue to watch in next reel......

Breastfeeding consultation chengalpattu, lactation counselling chengalpattu, athveka clinic Chengalpattu, Mutlispeciality Clinic Chengalpattu, Gynecologist Chengalpattu, Pregnancy Care Chengalpattu

01/09/2026

🤱Breatfeeding Awareness Week 2026🤱
Episode 6

குழந்தையின் எடை, வளர்ச்சி, நன்றாக இருந்தாலே, தாய்பால் நன்றாகவே கிடைக்கிறது என்று அர்த்தம்.

இதை பெறியவர்கள் புரிந்துக்கொண்டு அவர்களுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்.

அந்த வார்த்தைகள் தாய்க்கு சந்தோஷத்தை கொடுப்பதனால், குழந்தையும் சந்தோஷமாக வளரும். அழுகை குரைந்துவிடும்.

தாயின் சந்தோஷமான உரையாடலைக் காண, நாளை வரவிறுக்கும் ரீல்ஸை தொடர்ந்து பார்க்கவும்........

Live role play at Athveka Multispeciality Clinic, Chengalpattu on Breastfeeding Awareness week 2026...

Stay tuned to watch our full play in upcoming reels....

Struggle of every new mother. Why mental health is important for mothers after her delivery.? Why elders support is needed?

Continue to watch in next reel......

Breastfeeding consultation chengalpattu, lactation counselling chengalpattu, athveka clinic Chengalpattu, Mutlispeciality Clinic Chengalpattu, Gynecologist Chengalpattu, Pregnancy Care Chengalpattu

31/08/2026

🤱Breatfeeding Awareness Week 2026🤱
Episode 5

குழந்தை பிறந்தபின் தாயும் புதிதாக பிறக்கிறாள் என்று நாம் அனைவரும் கேட்பதே!!.. அது முற்றிலும் உண்மைதான்..

அந்த சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் பெறியவர்கள் குழந்தையை விட ஒருப்படி மேலே, தாயை மிகவும் அரவணைப்பாக பார்த்துக்கொள்வது அவசியம்.

நீங்கள் அவர்களிடம் பேசும் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறதா? மனஅழுத்ததைக் கொடுக்கிறதா?

பெறியவர்கள் தாயிடம் எப்படி நம்பிக்கையாக பேசவேண்டும் என்று, நாளை வரவிறுக்கும் ரீல்ஸில் தொடர்ந்து பார்க்கவும்........

Live role play at Athveka Multispeciality Clinic, Chengalpattu on Breastfeeding Awareness week 2026...

Stay tuned to watch our full play in upcoming reels....

Struggle of every new mother. Why mental health is important for mothers after her delivery.? Why elders support is needed?

Continue to watch in next reel......

Breastfeeding consultation chengalpattu, lactation counselling chengalpattu, athveka clinic Chengalpattu, Mutlispeciality Clinic Chengalpattu, Gynecologist Chengalpattu, Pregnancy Care Chengalpattu

30/08/2026

🤱Breatfeeding Awareness Week 2026🤱
Episode 4

அனைத்து தாய்மார்களும் தினந்தோறும் அனுபவிக்கும் வலிகள். அவள் எதிர்க்கொள்ளும் பழிகள், அவமானங்கள், மற்ற தாயுடன் ஒப்பீடு, அதனால் அவளுக்கு ஏற்படும் குற்றஉணர்வு..

தாய்பால் கொடுப்பதை விட இப்படிப்பட்ட பேச்சுக்களைத் தாங்கிக்கொள்வதுதான் அவளின் மிகப்பெறிய சவால்😔😒

நாளை வரவிறுக்கும் ரீல்ஸை காணத்தவறாதீர்கள்........

Live role play at Athveka Multispeciality Clinic, Chengalpattu on Breastfeeding Awareness week 2026...

Stay tuned to watch our full play in upcoming reels....

Struggle of every new mother. Why mental health is important for mothers after her delivery.? Why elders support is needed?

Continue to watch in next reel......

Breastfeeding consultation chengalpattu, lactation counselling chengalpattu, athveka clinic Chengalpattu, Mutlispeciality Clinic Chengalpattu, Gynecologist Chengalpattu, Pregnancy Care Chengalpattu

29/08/2026

🤱Breatfeeding Awareness Week 2026🤱
Episode 3

குழந்தை அழுதாலே தாய்பால்தான் போதுமானதாக கிடைக்கவில்லை என்று கணிக்கும் பெறியவர்கள்.

ஆனால் அது அந்த தாயின் மனதை எந்த அளவிற்கு கஷ்டப்படுத்தும் என்று உணறாத பெறியவர்கள்.

அனைத்து தாய்மார்களில் வேதணையான குரலை காண நாளை வரவிறுக்கும் ரீல்ஸை தொடர்ந்து பார்க்கவும்........

Live role play at Athveka Multispeciality Clinic, Chengalpattu on Breastfeeding Awareness week 2026...

Stay tuned to watch our full play in upcoming reels....

Struggle of every new mother. Why mental health is important for mothers after her delivery.? Why elders support is needed?

Continue to watch in next reel......

Breastfeeding consultation chengalpattu, lactation counselling chengalpattu, athveka clinic Chengalpattu, Mutlispeciality Clinic Chengalpattu, Gynecologist Chengalpattu, Pregnancy Care Chengalpattu

28/08/2026

🤱Breatfeeding Awareness Week 2026🤱
Episode 2

பிரசவமான தன் மகளை தாங்கும் அம்மா. உடல் ரீதியான ஆதரவு நம் வீடுகளில் நிச்சயமாக கிடைத்துவிடும்.

ஆனால் அவள் இதையும் தாண்டி எதை எதிர்ப்பார்க்கிறாள் என்று பின்வரும் ரீல்ஸில் தொடர்ந்து பார்க்கவும்........

Live role play at Athveka Multispeciality Clinic, Chengalpattu on Breastfeeding Awareness week 2026...

Stay tuned to watch our full play in upcoming reels....

Struggle of every new mother. Why mental health is important for mothers after her delivery.? Why elders support is needed?

Continue to watch in next reel......

Breastfeeding consultation chengalpattu, lactation counselling chengalpattu, athveka clinic Chengalpattu, Mutlispeciality Clinic Chengalpattu, Gynecologist Chengalpattu, Pregnancy Care Chengalpattu

27/08/2026

🤱Breatfeeding Awareness Week 2026🤱

குழந்தை பிறந்தவுடன் அம்மா அனுபவிக்கும் வலிகள். உடல்வலியையும் பாராமல் தன் குழந்தையை அரவனைத்து செல்லும் தாய்.

தாய்பால் கொடுப்பதில் அவள் படும் கஷ்டங்கள்.. அவள் குடும்பதின் பங்கு ஏன் அவசியம் என்று நாளை வரப்போகும் ரீல்ஸில் தொடர்ந்து பார்க்கவும்........

Live role play at Athveka Multispeciality Clinic, Chengalpattu..

Stay tuned to watch our full play in upcoming reels....

Struggle of every new mother. Why mental health is important for mothers after her delivery.? Why elders support is needed?

Continue to watch in next reel......

Breastfeedingconsultationchengalpattu, lactationcounsellingchengalpattu, athvekaclinic

31/07/2026

Address

45B, Alagesan Nagar, Chengalp[attu, (Opposite Government Hospital)
Chengalpattu
603001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+919994772957

Alerts

Be the first to know and let us send you an email when Athveka Women's Health Care & Multispeciality Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Athveka Women's Health Care & Multispeciality Clinic:

Shortcuts

Share