Janaki Herbals

Janaki Herbals Herbal based company manufacturing "Safe" herbal mosquito repellent vaporiser made from herbal extra

Safe mosquito repellent liquid vaporiser for safer nights
04/02/2023

Safe mosquito repellent liquid vaporiser for safer nights

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பொன்மொழிக்கேற்ப இரச...
10/01/2022

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
என்ற பொன்மொழிக்கேற்ப இரசாயன கொசுவிரட்டிகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்றும் " Safe" மூலிகை கொசுவிரட்டி.

✅அறிய வகை மூலிகைகளான துளசி, வேப்பிலை, நொச்சி, மஞ்சள்,நிலவேம்பு மற்றும் வாசனைக்காக லெமன்கிராஸ், யூக்லிப்டஸ் ஆயில் சேர்க்கப்பட்டுள்ளது.

✅பக்க விளைவுகள் இல்லாதது

✅வாசனை அற்றது

✅அதிவிரைவாக கொசுவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

✅ஆன்லைன் விற்பனை மட்டுமே

✅4 லிக்விட் வேப்பரைஸர் ₹ 240 + தமிழகம் முழுவதும் கொரியர் கட்டணம் ₹ 30 ஆக மொத்தம் ₹ 270 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணம் செலுத்தும் விபரம் :
Account No: 1289135000012750
IFSC code: KVBL0001289
Karur Vysya Bank
Branch: Arumbakkam

Phonepe / Gpay No: 9176799299
Kirutheesh G

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பொன்மொழிக்கேற்ப இரச...
02/01/2022

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
என்ற பொன்மொழிக்கேற்ப இரசாயன கொசுவிரட்டிகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்றும் " Safe" மூலிகை கொசுவிரட்டி.

✅அறிய வகை மூலிகைகளான துளசி, வேப்பிலை, நொச்சி, மஞ்சள்,நிலவேம்பு மற்றும் வாசனைக்காக லெமன்கிராஸ், யூக்லிப்டஸ் ஆயில் சேர்க்கப்பட்டுள்ளது.

✅பக்க விளைவுகள் இல்லாதது

✅வாசனை அற்றது

✅அதிவிரைவாக கொசுவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

✅ஆன்லைன் விற்பனை மட்டுமே

✅4 லிக்விட் வேப்பரைஸர் ₹ 240 + தமிழகம் முழுவதும் கொரியர் கட்டணம் ₹ 30 ஆக மொத்தம் ₹ 270 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணம் செலுத்தும் விபரம் :
Account No: 1289135000012750
IFSC code: KVBL0001289
Karur Vysya Bank
Branch: Arumbakkam

Phonepe / Gpay No: 9176799299
Kirutheesh Govindaraju

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் இரண்டு வருட  முயற்சியில் உருவாகியதுதான்  “ஸேப்” மூலிகை கொசுவிரட்டி.  பக்க...
17/01/2021

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் இரண்டு வருட முயற்சியில் உருவாகியதுதான் “ஸேப்” மூலிகை கொசுவிரட்டி. பக்க விளைவுகள் இல்லாமல் அனைவரும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக பயனாலருக்கு கிடைப்பதால் விலையும் குறைவாக கொடுக்க முடிகிறது. ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்கிறோம். 4 லிக்விட் வேப்பரைஸர் விலை ரூபாய் 240. கொரியர் கட்டணம் தனி.
(தமிழ்நாடு முழுவதும் கொரியர் கட்டணம் ரூபாய் 30 ). ஆக ரூபாய் 270 அனுப்பி வீட்டிலிருந்தே லிக்விட் வேப்பரைஸரை பெற்றுக்கொள்ளலாம். இரசாயன கொசுவிரட்டியை விட விலை குறைவு. இரண்டு வருடம் வரை பயன்படுத்தலாம். நன்றாக இருப்பதாக உணர்ந்தால் மற்றவர்களிடம் தெரிவிக்கலாம்.












  Let this year be peaceful as much as safe mosquito repellent during nights😁🛌☘️Safe herbal mosquito repellent vaporis...
02/01/2021



Let this year be peaceful as much as safe mosquito repellent during nights😁🛌

☘️Safe herbal mosquito repellent vaporiser made from herbal extracts of tulsi (Ocimum tenuiflorum), turmeric (Curcuma longa) , Neem (Azadirachta indica) and nilavembu (Andrographis paniculata).

☘️No side effects

☘️For orders click the link below
https://wa.me/message/W76P6URBUKSSO1Follow

☘️Follow us in Instagram-
https://www.instagram.com/invites/contact/?i=1p8nsqlb6vsh6&utm_content=kl6xrnr

☘️JANAKI HERBALS
Arumbakkam,Chennai -600106
📱+91 6382624813
✉️ [email protected]












Super Saturday! Safe herbal mosquito repellent Pros:👉Suitable for air conditioned rooms too as it is completely odour fr...
02/01/2021

Super Saturday!
Safe herbal mosquito repellent
Pros:
👉Suitable for air conditioned rooms too as it is completely odour free
👉It eliminates harmful effects caused by the usage of chemical repellents
👉Works for longer period, since it is compatible with all normal vaporiser machines

Follow us in Instagram https://www.instagram.com/invites/contact/?i=1p8nsqlb6vsh6&utm_content=kl6xrnr

For orders & queries click the link below👇
https://wa.me/message/W76P6URBUKSSO1Follow

JANAKI HERBALS
Arumbakkam,
Chennai - 600 106
📱+91 63826 24813
✉️ [email protected]

We are glad to introduce our product " Safe" mosquito repellent vaporiser. It is made from the following ingredients as ...
28/12/2020

We are glad to introduce our product " Safe" mosquito repellent vaporiser. It is made from the following ingredients as detailed below:
*Tulsi - Mosquito repellent and also acts as air purifier
*Neem - Mosquito repellent and also prevents infections
*Turmeric - Mosquito repellent, insecticide and also prevents cold
*Nilavembu - Mosquito repellent and also prevents infections

Follow the page for more updates

Follow us on Instagram-I'm on Instagram as . Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/contact/?i=1vux90eqfp2a0&utm_content=kl6xrnr

JANAKI HERBALS
📞6382624813

அனைவருக்கும் வணக்கம்🙏✅ ஜானகி ஹெர்பல்ஸ் என்ற தளமானது தரமான மூலிகைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் இல்லாத பொருட்களை உற்பத்தி...
20/12/2020

அனைவருக்கும் வணக்கம்🙏

✅ ஜானகி ஹெர்பல்ஸ் என்ற தளமானது தரமான மூலிகைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்து நேரடியாக பயனாளர்களுக்கு சரியான விலையில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட உள்ளது.

✅ இரண்டு ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு மக்கள் அன்றாடம்
பயன்படுத்தக்கூடிய தனித்துவமான “Safe” என்ற மூலிகை கொசுவிரட்டியை தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம்.

✅ ஆன்லைனில் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

✅ இந்த பக்கத்தை லைக் செய்வதன் மூலம் நாங்கள் தயாரிக்ககூடிய பொருட்களின் விபரங்களை தினமும் அறிந்து கொள்ள உதவும்.

நன்றி
ஜானகி ஹெர்பல்ஸ்,
சென்னை
கைபேசி : 63826 24813

13/12/2020

அனைவருக்கும் வணக்கம்...

ஜானகி ஹெர்பல்ஸ் என்ற தளமானது தரமான மூலிகைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்து நேரடியாக பயனாளர்களுக்கு சரியான விலையில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட உள்ளது...

ஆன்லைனில் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த பக்கத்தை லைக் செய்வதன் மூலம் நாங்கள் தயாரிக்ககூடிய பொருட்களின் விபரங்களை தினமும் அறிந்து கொள்ள உதவும்.

நன்றி
ஜானகி ஹெர்பல்ஸ்,
சென்னை
கைபேசி : 63826 24813

Address

1009 A, Poonamallee High Road, Arumbakkam
Chennai
600106

Telephone

+919176799299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janaki Herbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Janaki Herbals:

Shortcuts

Share