01/05/2026
இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 01.05.2026
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
சித்திரை 18 - தேதி 01.05.2026 - வெள்ளிக்கிழமை
வருடம் - பராபவ வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - சித்திரை - மேஷ மாதம்
பக்ஷம் - சுக்ல பக்ஷம்
திதி - இரவு 11.07 வரை பௌர்ணமி , பின்பு பிரதமை
நட்சத்திரம் - அதிகாலை 02.41 வரை சித்திரை , பின்பு ஸ்வாதி
யோகம் - அதிகாலை 02.41 வரை சித்தயோகம், அதிகாலை 05.56 வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம்
கரணம் - காலை 10.28 வரை பத்ரம் , இரவு 11.07 வரை பவம், பின்பு பாலவம்
சம நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 09.30 - 10.30 , மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 12.30 - 01.30 , மாலை 06.30 - 07.30
ராகு காலம் -பகல் 10.30 - 12.00 வரை
எமகண்டம் - மாலை 03.00 - 04.30 வரை
குளிகை - காலை 07.30 - 09.00 வரை
சூரிய உதயம் - 05.57 AM
சூரிய அஸ்தமனம் - 06.38 PM
சந்திராஷ்டமம் - அதிகாலை 02.41 வரை பூரட்டாதி , பின்பு உத்திரட்டாதி
சூலம் - மேற்கு
பரிகாரம் - வெல்லம்
இன்றைய ராசி பலன் - 01.05.2026
மேஷம் - நட்பு
ரிஷபம் - நலம்
மிதுனம் - பொறுமை
கடகம் - நன்மை
சிம்மம் - வெற்றி
கன்னி - சுகம்
துலாம் - அமைதி
விருச்சிகம் - சுபம்
தனுசு - யோகம்
மகரம் - சாந்தம்
கும்பம் - வரவு
மீனம் - எதிர்ப்பு
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வெள்ளிக் கிழமை
பகல்
06 - 07 சுக்கிரன்
07 - 08 புதன்
08 - 09 சந்திரன்
09 - 10 சனீஸ்வரன்
10 - 11 குரு
11 - 12 செவ்வாய்
12 - 01 சூரியன்
01 - 02 சுக்கிரன்
02 - 03 புதன்
03 - 04 சந்திரன்
04 - 05 சனீஸ்வரன்
05 - 06 குரு
இரவு
06 - 07 செவ்வாய்
07 - 08 சூரியன்
08 - 09 சுக்கிரன்
09 - 10 புதன்
10 - 11 சந்திரன்
11 - 12 சனீஸ்வரன்
12 - 01 குரு
01 - 02 செவ்வாய்
02 - 03 சூரியன்
03 - 04 சுக்கிரன்
04 - 05 புதன்
05 - 06 சந்திரன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
யாத்திரை செல்ல நன்று ,முதல் முதலாக மருத்துவமனைக்கு செல்ல , முழு உடல் பரிசோதனை செய்ய , நோய்க்கு மருந்து எடுக்க ,பிராயணம் செய்ய என்று அத்தனையும் தவிர்க்கவும் , மந்திர ஜெபம் செய்யவும் நன்று.
இன்று சித்ரா பௌர்ணமி. இன்று லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் அளவில்லா நன்மைகளை அளிக்கும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
[email protected]
Follow Us @ Astrolakshmi
Instagram : https://bit.ly/3BH2Y3o
Face book : https://bit.ly/3CvonNc
Youtube : https://bit.ly/3l1auQO
Twitter : https://bit.ly/3eVvrJ4
தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2d
#ஆஸ்ட்ரோலக்ஷ்மி # பஞ்சாங்கம் #ராசிபலன் #ஜோதிடம்
ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1