Springfield Wellness Centre

Springfield Wellness Centre Dr Maran, the best Bariatric Surgeon is behind Springfield Wellness. He is a leading Surgeon who spe

Dr Maran, a prominent Bariatric Surgeon based in Chennai, strongly advocates a philosophy that goes beyond merely treating patients' diseases. He believes in assisting them to achieve wellness and go further in their journey.

25/08/2026

Peptide injection scams are rampant in gyms these days. What are peptide injections? Dr Maran talks about this scam and explains how dangerous it is to take these injections without consultations of the doctors in this shorts video.

உங்கள் பாட்டிக்கு இரைப்பை புற்றுநோய் இருந்தது. உங்கள் மாமாவுக்கும் இரைப்பை புற்றுநோய் இருந்து அதற்கு எதிராக போராடினார். ...
24/08/2026

உங்கள் பாட்டிக்கு இரைப்பை புற்றுநோய் இருந்தது. உங்கள் மாமாவுக்கும் இரைப்பை புற்றுநோய் இருந்து அதற்கு எதிராக போராடினார். இப்போது உங்களுக்கும் புற்றுநோய் ஏற்படலாம் என்று யோசிக்கிறீர்களா? 😟

ஒரு கசப்பான உண்மை இதோ: இரைப்பை புற்றுநோய் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கு இடையில் அமைதியாக ஏற்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் அறிகுறிகள் தோன்றும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு எளிய மரபணு பரிசோதனை அனைத்தையும் மாற்றக்கூடும். 🧬

இது ஏன் முக்கியம் ஆகிறது என்பது இதோ:

🧪 இது மரபுவழியாக கடத்தப்படும் அபாயத்தை உணர்த்துகிறது - CDH1, BRCA2 மற்றும் சில மரபணுக்கள் உங்கள் வாழ்நாளில், இரைப்பை புற்றுநோய் உண்டாவதற்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும். முன்கூட்டியே அதனை தெரிந்துகொள்வது உங்களுக்கு முக்கிய தகவலை அளிக்கிறது.

🛡️ இது தடுப்புக்கு வழிகாட்டுகிறது - நீங்கள் எடுத்துக்கொண்ட சோதனை பாசிட்டிவ் என்று வரும்பட்சத்தில், உங்கள் மருத்துவர் வழக்கமான எண்டோஸ்கோபி பரிசோதையை பரிந்துரைக்கலாம். சிலர் காஸ்ட்ரெக்டமி செய்துக்கொள்வதை கூட தேர்வு செய்கிறார்கள். இந்த செயல்பாடு தீவிரமாகத் தோன்றினாலும், அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது உயிர்காக்கும் ஒரு முறையாக பார்க்கப்படுகிறது.

👨‍👩‍👧‍👦 இது உங்கள் குடும்பத்தை பாதுகாக்கிறது - பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்தால் உங்கள் உடன்பிறப்புகளும், குழந்தைகளும் கூட பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதை அது குறிக்கிறது. ஒரு சோதனை பல தலைமுறைகளில் பல உயிர்களை காப்பாற்றும் என்பதை மறக்க வேண்டாம்.

🩺 இது தேவையற்ற கவலையைத் தவிர்க்கிறது - பரிசோதனை நெகட்டிவ் என்று வந்தால், அது மன அமைதியை கொடுக்கும். ஒவ்வொரு முறை ஏப்பம் விடும்போதோ, அல்லது நெஞ்செரிச்சல் வரும்போதோ இனி பதட்டம் அடைய வேண்டியதில்லை.

இருந்தாலும், ""மாற்றக்கூடிய காரணிகள்"" என்று சில காரணிகள் உள்ளன. அவை எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காரணிகள். வாழ்க்கை முறை மாற்றங்கள், சுத்தமாக சமச்சீரான உணவு உட்கொள்ளுதல், புகைப்பிடிக்காமை, மது அருந்தாமை ஆகியவை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில விஷயங்களாகும்.

இரைப்பை புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியப்பட்டால், அதனை மருத்துவ ரீதியாக அணுகுவது எளிது. ஆனால் அது அளிக்கும் அறிகுறிகள் தெளிவற்றவை என்பதால், இது பெரும்பாலும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுகிறது. உங்கள் குடும்பத்தில் இரைப்பை அல்லது மார்பக புற்றுநோய் இருந்தால், இன்றே உங்கள் மருத்துவரிடம் மரபணு பரிசோதனை பற்றி கேளுங்கள். 💙 தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, நோயிலிருந்து விலகி இருங்கள்.

#மரபணு_சோதனை #வயிற்றுப்புற்றுநோய் #புற்றுநோய்

23/08/2026

What are the potential long-term side effects of using GLP-1 agonist medications without proper medical supervision? What are the common mistakes to avoid when using GLP-1 medications? Why is it inappropriate to use them solely for weight loss?

Imagine a highway suddenly closed with no detour. That is exactly how a colon blockage feels like inside your gut. It is...
21/08/2026

Imagine a highway suddenly closed with no detour. That is exactly how a colon blockage feels like inside your gut. It is like a traffic jam that can turn life-threatening if ignored. 🚨🛑 Your colon is crying for help and it needs it on an emergency basis.

Here are the red flags to watch out for if your colon is crying for help:

😣 Crampy belly pain that comes in waves - This isn't your typical gas. It is forceful, rhythmic and builds up before easing off. This is a sign that your intestine is trying desperately to push past an obstruction.

🚫 Absolute silence down there - No gas. No bowel movement. For 24 to 48 hours, you cannot pass anything. That is indeed a loud emergency signal.

🤢 Nausea and vomiting - When waste cannot go forward, it comes back up. Sometimes greenish (bile) or even brownish (f***l matter). Yes, it happens and it is deemed dangerous.

💨 Bloating that won't stop - Your abdomen feels tight, swollen and makes drum-like sounds when tapped. Sometimes it goes completely silent which is even worse.

🥴 Sudden inability to eat - Feeling full after just one bite can happen when pressure builds up behind the blockage.

If these symptoms come on fast and is accompanied by fever or tenderness do not play the waiting game. 🏥The causes of colon blockage can range from scar tissue and hernias to tumors. A simple abdominal X-ray or CT scan can confirm the blockage. The treatment depends on the cause Whatever may the cause, it needs to be addressed quickly. Your colon does not give second chances. ❤️

20/08/2026

பித்தப்பைக் கற்கள் அமைதியாக (வலியின்றி) இருந்தாலும், எப்படியான சூழ்நிலைகளில் அதற்கு அறுவை சிகிச்சை அவசியமாகிறது? பித்தப்பைக் கற்களின் மறைமுக அறிகுறிகள் என்னென்ன? வலியின்றி இருப்பதால் பிரச்சனை இல்லை என்று கருதுவது ஏன் தவறு?

#பித்தப்பைக்_கற்கள்

It whispers. It hides. By the time it shouts, it is too late most of the time. 😔 Pancreatic cancer is notoriously silent...
19/08/2026

It whispers. It hides. By the time it shouts, it is too late most of the time. 😔 Pancreatic cancer is notoriously silent in early stages. But there are subtle signals your body sends. If you know where to look, then you might be lucky to detect it early. 👀

Here are the warning signs of Pancreatic Cancer that deserve your attention:

💛 Yellowing eyes or skin (jaundice) - Jaundice is not just a liver thing. A tumor in the pancreatic head presses on the bile duct most of the time. This can turn you yellow without giving out any warning.

🌀 Unexplained back pain - If you have a dull pain that starts in the upper belly and bores into your mid-back, then you need to watch out. If it does seem to ease and go away that is a red flag.

⚖️ Unexpected weight loss - If you are undergoing weightloss without trying to do anything like diet or exercises, you should be watchful. Your pancreas may be failing to release digestive enzymes and hence your body is malnourished.

🟡 Greasy and floating stools - If your p**p looks oily and smells foul, it may very well mean that your pancreas is not breaking down fats properly.

🩸 New-onset diabetes - If you are over 50 and you have sudden diabetes despite the fact that no one in your family had a history of diabetes, it can sometimes be an early clue.

🍽️ Feeling full after a few bites - A tumor pushing against your stomach creates early satiety.

But it needs to be borne in mind that these signs may overlap with many conditions. Most of the time, it may not be cancer at all. But if you notice a combination of these and you are over 50 with a family history, do not wait. 🏃‍♂️

Get that CT scan. Request that CA19-9 blood test. Silence doesn't mean safety. 🩺

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரல் பிரச்சனை மட்டுமே என்று நினைக்கிறீர்களா? மீண்டும் யோசியுங்கள். உங்கள் கல்லீரலும் இதயமும...
18/08/2026

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரல் பிரச்சனை மட்டுமே என்று நினைக்கிறீர்களா? மீண்டும் யோசியுங்கள். உங்கள் கல்லீரலும் இதயமும் நாம் கற்பனை செய்வதை விட மிக நெருங்கிய தொடர்பில் இருக்கின்றன. ❤️🔗

அவை இரண்டும் எப்படி தொடர்பில் இருக்கின்றன என்றும், அது ஏன் முக்கியம் என்பது பற்றியும் சில தகவல்கள் இங்கே:

🫀 🫀 வீக்கம் பரவுகிறது - கல்லீரலில் உள்ள கொழுப்பு அப்படியே இருக்காது. அது அழற்சி (Inflammation) ஏற்படுத்தும் இரசாயனங்களை வெளியிடுகிறது. அவை உங்கள் இரத்த ஓட்டத்தில் பயணித்து, இரத்த நாளங்களின் புறணிகளை சேதப்படுத்தி, Plaque சேர்ந்து அடைப்புக்கு வழி வகுக்கின்றன.

📈 அதிக ட்ரைகிளிசரைடு - கொழுப்பு கல்லீரல் அதிகப்படியான கொழுப்புகளை உங்கள் இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் உயர்கிறது. ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு அப்பால் ட்ரைகிளிசரைடுகள் இருப்பது மாரடைப்பும், பக்கவாதமும் வர காரணமாகிறது.

🩸 இன்சுலின் எதிர்ப்பு - சர்க்கரையை கையாள்வதில் உங்கள் கல்லீரலின் போராட்டம் அதிக இன்சுலின் அளவிற்கு வழிவகுக்கிறது. இது இரத்த நாளங்களை விறைப்பாக்கி இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது.

🧠 அமைதியாக மோசமாகும் நிலை - இரண்டு நிலைகளும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் மெதுவாகவே மோசமடைகின்றன. அது உங்களுக்கு ஒரு தவறான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது.

உங்கள் கல்லீரலை குணப்படுத்தும் அதே வாழ்க்கை முறை மாற்றங்கள்தான் உங்கள் இதயத்தையும் பாதுகாக்கின்றன. அது ஒரு நல்ல செய்தி தான். 🥗 உங்கள் கல்லீரலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் இதோ:

- பதப்படுத்த உணவில் உள்ள சேர்க்கப்பட்ட சர்க்கரைகளையும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளையும் குறைக்கவும் 🍚
- நிறைவுற்ற கொழுப்புகளுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது மிதமான அளவு வெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் 🫒
- தினமும் உடலை இயக்கத்தில் வைத்திருங்கள். 20 நிமிட விறுவிறுப்பான நடை கூட உங்களுக்கு உதவும் 🚶
- தூக்கத்திற்கு நீங்கள் முன்னுரிமை கொடுங்கள். மோசமான தூக்கம் இரண்டு நிலைகளையும் மோசமாக்குகிறது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். 😴

அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காதீர்கள். உங்கள் இதயம் சமிஞை கொடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே உங்கள் கல்லீரல் எச்சரிக்கைகளை மெல்லிதாக கொடுக்கிறது. கவனமாக கேளுங்கள். 👂

#கொழுப்பு_கல்லீரல் ்

16/08/2026

பித்தப்பை கற்கள் உருவாவதற்கான 5 "F" காரணங்கள் என்னென்ன இருக்கலாம் என்று மருத்துவர் மாறன் இந்த ஷார்ட்ஸ் வீடியோவில் பேசுகிறார்.

#பித்தப்பை_கற்கள்

15/08/2026

What are the diagnostic and therapeutic applications of endoscopy? What symptoms indicate the need for Endoscopy? Why is endoscopy important for individuals above 40 years of age? How do unexplained weight loss and iron deficiency serve as key indicators for Endoscopy?

14/08/2026

ஏன் சாதாரண BMI கொண்ட ஒல்லியான நபர்களுக்கும் MASLD ஏற்படுகிறது? கொழுப்பு கல்லீரல் கல்லீரல் தொடர்பான இறப்பு அபாயங்களை ஏன் அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். மரபியலும், உள்ளுறுப்புக் கொழுப்பு (Visceral Fat) இதில் எப்படி பங்கு வகிக்கிறது. மேலும் கொழுப்பு கல்லீரல் ஏன் கல்லீரல் தொடர்பான இறப்பு அபாயங்களை அதிகரிக்கிறது?

https://springfieldwellnesscentre.com/lean-masld-in-tamil/

#கொழுப்புகல்லீரல்

ஏன் சாதாரண BMI கொண்ட ஒல்லியான நபர்களுக்கும் MASLD ஏற்படுகிறது? கொழுப்பு கல்லீரல் கல்லீரல் தொடர்பான இறப்பு அபாயங்கள.....

Address

New No : 18, 6th Cross Street, CIT Colony, Mylapore
Chennai
600004

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 5:30pm

Telephone

+919952002927

Alerts

Be the first to know and let us send you an email when Springfield Wellness Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Springfield Wellness Centre:

Shortcuts

Share