12/06/2026
Night அடிக்கடி Urine போறீங்களா? 🚽
Prostate பெரிதாவதால் வரும் இந்த problem-க்கு இனி surgery தேவையில்ல! Prostate Artery Embolization (PAE) மூலம் same day discharge, sexual life பாதிக்காது, 1-2 days-ல் normal life. ✅
உங்களுக்கு அல்லது உங்கள் family-ல் யாருக்காவது இந்த problem இருக்கா? Comment-ல் சொல்லுங்க! 👇
[ProstateTreatment, BPH, Reels]