Vanchilingam Advanced Neurology & Stroke

Vanchilingam Advanced Neurology & Stroke Advanced Neuro & Stroke Hospital in Thanjavur & Chennai, with 30+ years legacy.
24/7 Emergency Stroke Care.

Dr. Vanchilingam Hospital in Thanjavur is a renowned Neurology hospital led by Dr. Somesh Vanchilingam, who is recognized as the first Interventional Neurologist in Tamil Nadu. With over 30 years of legacy, Dr Vanchilingam Hospital has expanded its services to Korattur, Chennai with its latest unit 'Vanchilingam Advanced Neurology & Stroke'. Located within the RPS Hospital Campus, it is acclaimed

for its dedicated team of experienced physicians providing 24/7 advanced care for neurology and emergency stroke patients, ensuring comprehensive and cutting-edge treatment for each and every neurological condition. It is a comprehensive Stroke Center providing tertiary level care that is equipped with a Neuro ICU and is also one of the few in Chennai that is appointed with a Biplane Neuro Cath Lab.

14/05/2026

உங்கள் மூளை மந்தமாக உணர்கிறீர்களா? எதிலும் கவனமின்மை மற்றும் சட்டென ஏற்படும் மறதி ஆகியவை 'Brain Fog' எனும் பாதிப்பாக இருக்கலாம். 🧠 இது உங்கள் உடலில் உள்ள சத்து குறைபாடு அல்லது ஹார்மோன் மாற்றங்களின் அறிகுறியாக இருக்கலாம். மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய எளிய மாற்றங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். நரம்பியல் ஆலோசனைகளுக்கு

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனைக்கு வாருங்கள். 🏥 📍 தஞ்சாவூர் | சென்னை 📞 தொடர்புக்கு: +91 893 9998 108
#மூளைஆரோக்கியம் #வாஞ்சிலிங்கம்

10/05/2026

09/05/2026

Is your sleepiness more than just a lack of rest? Excessive daytime sleepiness and falling asleep during tasks are major red flags. 🧠 Often mistaken for laziness, these—along with muscle weakness (cataplexy), sleep paralysis, and vivid hallucinations—could be signs of Narcolepsy, caused by brain hormone imbalances. At Dr. Vanchilingam Hospital, we conduct expert sleep studies to diagnose and manage these conditions effectively. Don't let Narcolepsy hold you back—visit us for a consultation. 🏥 📍 Thanjavur | Chennai 📞 Call: +91 893 9998 108

பகலில் அடிக்கடி தூங்கிவிடுகிறீர்களா? இதைச் சாதாரண விஷயமாக நினைக்காதீர்கள்! வேலை செய்யும்போதோ அல்லது பேசும்போதோ வரும் திடீர் தூக்கம், தசைப் பலவீனம், உடல் மரத்துப்போதல் மற்றும் பிரமைகள் ஆகியவை 'நார்க்கோலெப்ஸி' (Narcolepsy) பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். 🧠 இது வெறும் சோம்பேறித்தனம் அல்ல; மூளையில் ஏற்படும் Hormones மாற்றத்தினால் உண்டாகும் ஒரு குறைபாடு. முறையான தூக்கப் பரிசோதனை மற்றும் நரம்பியல் ஆலோசனைகளுக்கு டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனைக்கு வாருங்கள். 🏥 📍 தஞ்சாவூர் | சென்னை 📞 தொடர்புக்கு: +91 893 9998 108

06/05/2026

உங்களை உள்ளுக்குள்ளேயே அழிக்கும் கார்டிசோல்! மன அழுத்தம் ஏற்படும்போது நம் உடலில் சுரக்கும் 'கார்டிசோல்' எனும் ஹார்மோன், நீண்ட காலத்திற்கு ரத்தத்தில் இருந்தால் அது மூளைச் செல்களைச் சுருக்கும் அபாயம் கொண்டது. 🧠 நினைவாற்றல் குறைவு மற்றும் பதற்றத்திற்கு இதுவே முக்கியக் காரணம். இதிலிருந்து மீண்டு, உங்கள் மூளை ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் வழிகளை இந்த வீடியோவில் பாருங்கள். நரம்பியல் மற்றும் மனநல ஆலோசனைகளுக்கு டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனைக்கு வாருங்கள்.

🏥 📍 தஞ்சாவூர் | சென்னை 📞 தொடர்புக்கு: +91 893 9998 108

The Silent Killer: Cortisol and your Brain! Chronic stress releases high levels of Cortisol, which can physically shrink your brain cells and damage memory. 🧠 Understanding how to lower this "stress hormone" through lifestyle changes is vital for neurological health. Watch this video to learn how to reset your brain. Visit Dr. Vanchilingam Hospital for expert neurological and mental health guidance.

🏥 📍 Thanjavur | Chennai 📞 Call: +91 893 9998 108

#வாஞ்சிலிங்கம் #மனஅழுத்தம்

03/05/2026

IT ஊழியர்களே! உங்கள் உட்காரும் பழக்கம் உங்களை முடக்கிப் போடலாம்! தினமும் எட்டு மணிநேரத்திற்கும் அதிகமா ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை செய்றீங்களா? 🖥️ காலுக்குப் பரவும் 'சுரீர்' என்ற வலி சாதாரண தசைப்பிடிப்பு அல்ல; அது 'Sciatica' எனப்படும் நரம்பு அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். 🧠 அலட்சியப்படுத்தினால் மதமதப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் போகும் ஆபத்து உள்ளது. உடனே நரம்பியல் நிபுணரைச் சந்திக்கவும். மேலான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனைக்கு வாருங்கள். 🏥 📍 தஞ்சாவூர் | சென்னை 📞 தொடர்புக்கு: +91 893 9998 108

IT workers, your sitting habit could be paralyzing you! Do you sit for more than 8 hours daily for work? 🖥️ Radiating pain down your leg isn't just a muscle pull; it could be Sciatica, a condition caused by a compressed spinal nerve. 🧠 Ignoring this could lead to numbness, muscle weakness, and the inability to walk. Sedentary young people are at highest risk! Visit Dr. Vanchilingam Hospital for expert neurological care. 🏥 📍 Thanjavur | Chennai 📞 Call: +91 893 9998 108
* #வாஞ்சிலிங்கம் #நரம்புவலி

01/05/2026
29/04/2026

Are the elders in your family behaving differently? What we often dismiss as "old age forgetfulness" could be early signs of Dementia. 🧠 Observing these changes early—like repeating questions, confusion in daily tasks, or sudden mood shifts—is vital. At Dr. Vanchilingam Hospital, we help families diagnose and manage memory disorders effectively. With the right treatment, we can slow down the progression of the disease and improve quality of life.

Your health and peace of mind are our priority—day or night.
📞 Contact us anytime to support you or your loved ones.
Vanchilingam Advanced Neurology & Stroke
Enquiry & Emergency: 893 9998 108
Appointments (Kilpauk, Chennai): 91 7358-413016
Appointments (Thanjavur): 04362-226297
Whatsapp Us: +91 91760 78180

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிக்கடி எதையும் மறந்துவிடுகிறார்களா? அவர்களின் பேச்சிலும் செயலிலும் மாற்றங்கள் தெரிகிறதா? அது டிமென்ஷியா (Dementia) எனப்படும் ஞாபகமறதி நோயின் தொடக்கமாக இருக்கலாம். 🧠 5 முக்கிய அறிகுறிகளைக் கண்டறிந்து, ஆரம்பக்காலச் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். உங்கள் அன்புக்குரியவர்களின் நரம்பியல் நலனுக்காக டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனைக்கு வாருங்கள். 📍 தஞ்சாவூர் | சென்னை 📞 தொடர்புக்கு: +91 893 9998 108

28/04/2026

Is your smartphone re-wiring your brain? Every "Like" triggers a dopamine spike similar to what happens in addiction. But what goes up must come down. Learn how the Dopamine Deficit causes anxiety and how you can reset your brain's homeostasis. 🧠 At Dr. Vanchilingam Hospital, we care for your neurological health in the digital age. Watch this video to learn how to break the cycle and find real balance. 🏥 📍 Thanjavur | Chennai 📞 Call: +91 893 9998 108

உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் மூளையை மாற்றுகிறதா? ஒரு சிறிய 'லைக்' தரும் இன்பம், இறுதியில் உங்களை மனச்சோர்விலும் பதற்றத்திலும் தள்ளக்கூடும். இதற்குப் பின்னால் உள்ள 'டொபமைன்' அறிவியலைப் புரிந்துகொள்வது அவசியம். 🧠 டிஜிட்டல் போதையில் இருந்து மீண்டு, மூளையின் சமநிலையை மீட்டெடுப்பது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள். நரம்பியல் மற்றும் மனநல ஆலோசனைகளுக்கு டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனைக்கு வாருங்கள். 🏥 📍 தஞ்சாவூர் | சென்னை 📞 தொடர்புக்கு: +91 893 9998 108
#வாஞ்சிலிங்கம் #டொபமைன்

27/04/2026

⚠️ Alcohol isn't just a threat to your liver—it's poison for your nerves.
Low-quality alcohol prevents your body from absorbing essential nutrients from the food you eat, leading to Alcoholic Neuropathy. If you feel a burning sensation or "electric" pain in your feet, it's a serious warning sign.
At Dr. Vanchilingam Hospital, we offer specialized treatments to help restore nerve health. Quitting alcohol is the first step, and we are here to support your recovery journey. 🏥
📞 Call: +91 893 9998 108

⚠️ மது உங்கள் கல்லீரலை விட உங்கள் நரம்புகளைத் தான் முதலில் சிதைக்கிறது!
மது அருந்துவது, நீங்கள் உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள் உடலுக்குச் சேருவதைத் தடுத்து நரம்புகளைப் பலவீனமாக்குகிறது. குறிப்பாகப் பாதங்களில் எரிச்சல் மற்றும் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு இதன் முக்கிய அறிகுறிகள்.
இதனைச் சரியான நேரத்தில் கண்டறிந்து நரம்புகள் மேலும் பாதிப்படையாமல் தடுக்க முடியும். டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் இதற்கான நவீன சிகிச்சைகள் உள்ளன. உங்கள் நரம்புகளைப் பாதுகாக்க இன்றே எங்களை அணுகுங்கள்! 🏥
📞 தொடர்புக்கு: +91 893 9998 108

#வாஞ்சிலிங்கம் #மதுபழக்கம் #நரம்புபாதிப்பு

25/04/2026

Did you know that small daily changes can have a massive impact on your brain health?
Your brain needs care just like your body. From getting enough sleep to staying mentally active, these 5 habits help prevent neurological decline and keep you sharp.
For expert neurological advice and wellness checks, visit

Vanchilingam Advanced Neurology & Stroke
Enquiry & Emergency: 893 9998 108
Appointments (Kilpauk, Chennai): 91 7358-413016
Appointments (Thanjavur): 04362-226297
Whatsapp Us: +91 91760 78180

🧠 உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
உடல் ஆரோக்கியத்தைப் போலவே மூளை ஆரோக்கியமும் மிக முக்கியம். சீரான தூக்கம் முதல் ஆரோக்கியமான உணவு முறை வரை, இந்த 5 பழக்கங்கள் உங்கள் நரம்பியல் மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவும்.
உங்கள் மூளை மற்றும் நரம்பியல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளுக்கு டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையை அணுகுங்கள். 🏥
📞 தொடர்புக்கு: +91 893 9998 108

#வாஞ்சிலிங்கம் #தஞ்சாவூர் #சென்னை

Address

National Hospital Campus, 829/2, Poonamallee High Road, Opp. To Kilpauk Medical College, Kilpauk
Chennai
600010

Alerts

Be the first to know and let us send you an email when Vanchilingam Advanced Neurology & Stroke posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vanchilingam Advanced Neurology & Stroke:

Share

Category