26/07/2026
நான் முழுமையாக ஆரோக்கியமாக இருக்கிறேன்" என்று உங்களால் நம்பிக்கையுடன் சொல்ல முடியுமா?
இன்று நம் உடலை நம்புவதற்கு பதிலாக, பரிசோதனை முடிவுகளையே நம்பும் நிலைக்கு வந்துவிட்டோம்.
இந்த Podcast-ல், உடலின் மீது நம்பிக்கை, இயற்கை வாழ்வியல் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாகப் பகிர்கிறோம்.
🎥 முழு YouTube Podcast-ஐ பாருங்கள்:
https://youtu.be/5VT5-K7aAG4?si=N29kfEXFZ4k94YNQ
🌿 AARA 90-Day Diabetes Wellness Program
📅 பயிற்சி தொடக்கம்: 27 ஜூலை 2026
💰 கட்டணம்: ₹3,000 / மாதம்
⏳ காலம்: 90 நாட்கள் (3 மாதங்கள்)
📝 பதிவு செய்ய கடைசி நாள்: 26 ஜூலை 2026
🌐 மேலும் அறிய & பதிவு செய்ய:
https://aarayoganrc.com/product/wellness-programs/90-day-diabetes-wellness-program/
📞 தொடர்புக்கு: +91 9384087391 / +91 9384087392