ALP Astrologer

ALP Astrologer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ALP Astrologer, Astrologist & Psychic, Chennai.
(1)

12/08/2026

வளரும் லக்னம், மறையும் தோஷங்கள்.

உங்கள் ஜனன கால ஜாதகத்தில், தோஷங்கள் உள்ளது என உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம்.

அவற்றின் உண்மை நிலை உணர, 15 நாள் - அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிட அடிப்படை வகுப்பில் சேருங்கள்.

கிரகங்களின் செயல்பாடு குறித்து தெளிவாக அறிந்து கொள்ள, ஜோதிடம் பார்ப்பதை காட்டிலும், ஜோதிடம் கற்பது நன்று. எளிது, எளிது, ALP ஜோதிடம் கற்பது எளிது.

~ அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடர்.

(அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் - ஒரு அறிமுகம்: 6)

11/08/2026

திருமணத் தாமதத்திற்கு முக்கிய காரணம் என்ன?

செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு ஜாதகத்திற்கு, அது இருப்பதாக எண்ணி, தவறான புரிதலோடு, காலத்தையும், நேரத்தையும் வீணாக்குகிறார்கள்.

வயதுக்கு ஏற்ப வளரும் அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிட முறையில் நிரூபிக்கப்பட்ட விஷயங்கள்:

1. செவ்வாய் தோஷம் என்பது மாறும் தன்மையுடையது.

2. ஒருவருக்கு பிறக்கும் போது செவ்வாய் தோஷம் இருந்தால், வாலிப வயதில் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வளரும் லக்னம், மாறும் வாழ்க்கை.

~ அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடர்.

(அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் - ஒரு அறிமுகம்: 5)

10/08/2026

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, நீங்கள் தற்போதைய புகைப்படத்தை உபயோகிப்பீர்களா அல்லது நீங்கள் சிறு வயது குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படத்தை உபயோகிப்பீர்களா?

இங்கு, தற்போதைய புகைப்படத்தை உபயோகிப்பது போன்றது தான், வயதுக்கு ஏற்ப வளரும் அட்சய லக்னம் - ALP ஜோதிட முறையில் திருமணப் பொருத்தம் பார்த்தல் ஆகும். இவ்வாறு பார்க்கும் போது, திருமண வாழ்வில் நல்ல புரிதலும், அன்பும், மகிழ்ச்சியும் நிலவும். திருமண வாழ்வு வெற்றி பெறும்.

வளரும் லக்னம், மாறும் வாழ்க்கை.

~ அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடர்.

(அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் - ஒரு அறிமுகம்: 4)

09/08/2026

ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு, டைவோர்ஸ் வரை செல்வதற்கான காரணம் என்ன?

பிறப்பு லக்னம் - பிறப்பு ராசியை வைத்து, பத்து பொருத்தம் பார்ப்பது, பிறந்த குழந்தைகளுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பதாகும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு, வயதுக்கு ஏற்ப வளரும் அட்சய லக்னம் ALP - அட்சய ராசி ARP-யை வைத்து பொருத்தம் பார்த்தல் வேண்டும். வளரும் லக்னம், மாறும் வாழ்க்கை.

~ அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடர்.

(அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் - ஒரு அறிமுகம்: 3)

08/08/2026

அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் - ஒரு அறிமுகம்.

~ 2 ~

ஜாதகத்தில் ஜன்ம லக்னத்தை வைத்து, ஒரு குழந்தை பிறந்த போது நடந்த நிகழ்வுகளை சொல்லலாம். பிறந்த குழந்தை தொடர்ந்து வளர வளர, பிறப்பு லக்னமும் வளர்கிறது, மாறுகிறது. அது அட்சய லக்னம் - ALP எனப்படும். அட்சய லக்னம் - ALP-ஐ வைத்து கணக்கிடும் போது, பலன்கள் சரியாக சொல்ல முடியும்.

வளரும் லக்னம், மாறும் வாழ்க்கை.

~ அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடர்.

07/08/2026

அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் - ஒரு அறிமுகம்.

~ 1 ~

பிறந்த குழந்தை வளர்வதைப் போல், ஒருவருடைய பிறப்பின் லக்னமும் வளர்கிறது. அதுவே அட்சய லக்னம் எனும் வயதின் லக்னம்.

~ அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடர்.

31/07/2026

அட்சய லக்ன பத்ததியை கொண்டாடுவோம்.....

~ 1 ~

ஜோதிடப் புரிதல்.

திருமணப் பொருத்தத்துக்காக வந்த ஜாதகத்தில் ஆணுக்கு ஜன்ம லக்னத்துக்கு 3 வது இடத்தில் கேது பகவான் இருப்பதால், பெண்ணின் அப்பாவிற்கு அதாவது ஆணுடைய மாமனாருக்கு ஆகாது என பெண் வீட்டார் ரிஜக்ட் செய்தனர்.

ஆணின் தற்போதைய ALP லக்னத்துக்கு கேது பகவான் நன்றாக இருப்பதால், திருமணத்தை செய்யலாம் என வழி காட்டப்பட்டது.

திருமணம் நடந்தது.

வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆணின் மாமனார், நன்றாக இருக்கிறார்.

தம்பதியர் ஹேப்பி அண்ணாச்சி!

நன்றி, அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடத்துக்கு....

(ALP ஜோதிடர்கள் & ALP மாணவர்களின் கவனத்துக்கு:

இது போன்ற உங்கள் அனுபவ பகிர்வுகளை டைப் செய்தோ அல்லது வாய்ஸ் மெசெஜ் மூலமாகவோ, ALP அலுவலக மொபைல் எண்: 9962315656 -க்கு அனுப்புங்கள். அவை பரிசீலிக்கப்பட்டு, ALP சமூக வலை தளங்களில் பதிவிடப்படும்.)

சென்றிடுவோம் எட்டுத் திக்கும். அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடத்தை, கொண்டு சேர்ப்போம், உலகெங்கும்.

22/07/2026

நமது ALP ஜோதிடத்தின் கண்டுபிடிப்பாளர், மதிப்பிற்குரிய ஐயா முனைவர் சி. பொதுவுடைமூர்த்தி அவர்கள், IBC பக்தி பரவசம் 2026 பிரம்மாண்ட பக்தி இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
தேதி: 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 6:00 மணி முதல்
இடம்: வாணி மஹால், சென்னை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ALP குடும்ப உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் Coaches அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALP Astrologer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share