11/07/2026
📢 மேம்பட்ட நரம்பியல் மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்கள் – உங்கள் நகரில்! 📢
தொடர்ச்சியான தலைவலி, கழுத்து மற்றும் முதுகுவலி, நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மூளை மற்றும் முதுகுத்தண்டு கட்டிகள் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா?
👨⚕️ Dr. AGNETIA VINOTH
Senior Consultant Neurosurgeon
18+ ஆண்டுகள் அனுபவம் | மூளை, முதுகுத்தண்டு மற்றும் நரம்பு நோய்கள் சிகிச்சை நிபுணர்
சிகிச்சை பெறக்கூடிய பிரச்சனைகள்:
✅ Chronic Headache
✅ Neck & Back Pain
✅ Nerve Weakness / Neuropathy
✅ Spine Disorders
✅ Neurological Disorders
✅ Brain & Spine Tumours
✅ Stroke Management
📍 முகாம் விவரங்கள்
🔹 புதுச்சேரி
📅 12.7.2026 (ஞாயிறு)
⏰ 6.00 PM- 9.00 PM
📍 Iswarya Fertility Center, 402, இந்திரா காந்தி வீதி, சித்தானந்தா நகர் சந்திப்பு, புதுச்சேரி – 605005.
🔹 வடலூர்
📅 13.7.2026 (திங்கள்)
⏰ 9.00 AM- 12.00 noon
📍 சுதா மருத்துவமனை, சபா பேருந்து நிறுத்தம் அருகில், விருத்தாசலம் – கடலூர் சாலை, வடலூர்.
🔹 நெய்வேலி
📅 13.7.2026 (திங்கள்)
⏰ 12.00 noon-2.00PM
📍 சுதா மருத்துவமனை, சுபவி காம்ப்ளக்ஸ், NLC ஆர்ச் கேட் எதிரில், அசோக் நகர், வடக்குத்து, நெய்வேலி.
🔹 கடலூர்
📅 13.7.2026 (திங்கள்)
⏰ 3.00PM-6.00PM
📍 நாதன் பல்துறை சிறப்பு மருத்துவமனை, எண் 943, சரவண நகர், திருப்பாப்புலியூர் – வண்டிப்பாளையம் லிங்க் ரோடு, கடலூர்.
📞 முன்பதிவு மற்றும் தகவல்களுக்கு: 73395 73696
☎️ Iswarya Hospital
🧠 “ஆரோக்கியமான மூளை – வலிமையான வாழ்க்கை!”
அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி முன்னேறுங்கள்.