Shining Stars Childrens Therapy Center

Shining Stars Childrens Therapy Center U.K trained children's OT - Autism. A.D.H.D .

sensory processing issues- Handwriting issues - pediatric feeding disorders- cognitive issues - Brain injury - stroke - downs syndrome- developmental delays

29/08/2026

உங்க குழந்தை உணவை மெல்ல சிரமப்படுகிறதா? பேச்சும் தெளிவாக இல்லையா? 👀

சில குழந்தைகளுக்கு jaw strength, stability அல்லது coordination குறைவாக இருப்பது chewing மற்றும் oral-motor skills-ஐ பாதிக்கலாம்.

இந்த jaw exerciser வெறும் biting toy அல்ல! குழந்தையின் தேவையை மதிப்பீடு செய்த பிறகு, professional guidance-ல் controlled jaw movements மற்றும் chewing coordination-ஐப் பயிற்சி செய்ய பயன்படுத்தப்படலாம்.

⚠️ இது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருத்தமானது அல்ல—சரியான assessment அவசியம்.

📍 Shining Stars Children’s Therapy Center, Mogappair
📞 95144 81180

சாப்பிடும்போது இருமல், மூச்சுத்திணறல் அல்லது உணவு அடிக்கடி தொண்டையில் சிக்கினால் medical மற்றும் swallowing assessment பெறவும்.

26/08/2026

உங்க குழந்தை அடிக்கடி shirt-அ இழுத்துட்டே இருக்காங்களா? இல்ல போட்டுருக்க ட்ரெஸ்ஸை கழட்டவே பாக்குறாங்களா?
உடனே "என் குழந்தை அடம் பிடிக்குது", "ரொம்ப naughty behaviour" அப்படின்னு தப்பா நினைச்சுக்காதீங்க! இது tactile sensitivity, அதாவது தொடு உணர்வு ஜாஸ்தி இருக்கறதால கூட இருக்கலாம்.

நம்ம skin-ல இருக்குற touch receptors... ட்ரெஸ்ஸோட texture, pressure, எங்க touch ஆகுதுங்கற விஷயத்தை nerves மூலமா spinal cord-க்கு அனுப்பும்.
இந்த detailed touch information, dorsal column pathway-ன்ற sensory route வழியா brain-க்கு போகும்.
Normally, ட்ரெஸ் நம்ம skin மேல படுறது ஒன்னும் harmful இல்லன்னு brain புரிஞ்சுகிட்டு, கொஞ்ச நேரத்துல அதையே filter பண்ணிடும். அதனால தான் நாம போட்டுருக்குற ட்ரெஸ்ஸை நாள் முழுக்க feel பண்ணிட்டே இருக்குறதில்லை.
ஆனா tactile sensitivity இருக்குற சில குழந்தைகளுக்கு, இந்த touch information-அ filter பண்ணி regulate பண்றது ரொம்ப கஷ்டம்.
நமக்கு சாதாரண விஷயமா தெரியக்கூடிய ஒரு ட்ரெஸ் seam, பின்னாடி இருக்குற label, இல்ல cloth rub ஆகுறது கூட... அந்த குழந்தைக்கு பயங்கர intense-ஆவும் irritatating-ஆவும் feel ஆகும். உடனே அவங்களோட nervous system அலாரம் மோடுக்கு போய்டும்! அந்த discomfort-ல இருந்து தப்பிக்க தான் குழந்தை shirt-அ இழுக்குறதோ இல்ல கழட்ட பாக்குறதோ பண்ணுவாங்க.
இதுக்கு 2 simple therapist-approved டிப்ஸ்:
டிப் 1: ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி predictable firm pressure தரலாம்.
குழந்தைக்கு பிடிச்சிருந்தா மட்டும், arms மற்றும் shoulders மேல slow-ஆ, நல்ல firm-ஆ pressure தரலாம். இல்லனா cushions நடுவுல குழந்தையே comfortable-ஆ படுத்து press ஆகிக்க விடலாம். Light-ஆ unexpected-ஆ தொடுறதை விட, இந்த மாதிரி firm proprioceptive input நெர்வஸ் சிஸ்டத்தை calm பண்ண நல்லா help பண்ணும்.
டிப் 2: Gradual, child-controlled exposure.
ட்ரெஸ்ஸை எடுத்து டக்குனு போட்டுட்டு, "ஒழுங்கா போட்டுக்கோ" அப்படின்னு force பண்ணவே பண்ணாதீங்க. முதல்ல அந்த ட்ரெஸ்ஸை குழந்தையை touch பண்ண விடுங்க. அப்புறம் கை மேல கொஞ்ச நேரம் வைக்கலாம். பிறகு comfortable-ஆ இருக்குற வரைக்கும் மட்டும் கொஞ்ச நேரம் போட்டு பார்க்கலாம். குழந்தை calm-ஆ இருந்தா மட்டும் தான் ட்ரெஸ் போட்டுருக்குற நேரத்தை கொஞ்சம் கொஞ்சமா ஏத்தணும்.
இதெல்லாம் தவிர... sweating, heat, eczema, skin allergy, tight dress, இல்ல stitches/seams குத்துதான்னும் செக் பண்ண மறக்காதீங்க.
Shirt-அ இழுக்குற இந்த ஒரே ஒரு விஷயத்தை வெச்சு மட்டும் tactile sensitivity-னு முடிவு பண்ண முடியாது. இது தொடர்ந்து dressing-ஐயும் daily routine-ஐயும் disturb பண்ணுச்சுன்னா, ஒரு proper Occupational Therapy assessment கண்டிப்பா help பண்ணும்!

25/08/2026

If your child is restless or hyperactive it’s not a behaviour issue .

24/08/2026

17/08/2026
17/08/2026

குழந்தை பேசலனு கவலையா? இதை கவனிச்சீங்களா?
வீட்லயே கம்யூனிகேஷன் வளர்க்க ஒரு Simple Listening Game!

10/08/2026

Sensory integration explained simply by sensory certified OT

26/07/2026

🍳 Life Skills Training for Older Autistic & Neurodivergent Children

Learning to make a simple meal is about much more than cooking. It’s about confidence, independence and preparing for adulthood.

At Shining Stars Children’s Therapy Center, we help older autistic and neurodivergent children develop practical everyday skills such as:

✔️ Meal preparation
✔️ Daily living skills
✔️ Communication
✔️ Community participation
✔️ Independence

📍 Mogappair, Chennai
📞 95144 81180

Address

457, 5th Main Road, Mogappair Eri Scheme
Chennai
6000037

Telephone

+919514481180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shining Stars Childrens Therapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shining Stars Childrens Therapy Center:

Shortcuts

Share