Pyramid Meditation

Pyramid Meditation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pyramid Meditation, Meditation Center, No:68, 1st Lane, Gangadeeshwar Koil St, near Hotel Raaj Bhavan, Purasaiwakkam, Chennai.

Chennai DMY-2026
01/07/2026

Chennai DMY-2026

01/07/2026

🎶🧘 *PYRAMID MUSIC MEDITATION FEST 2– TAMIL NADU 2026* 🧘🎶

👌🧘‍♂️நாம எப்பவுமே Dilemma வில் தான் இருக்கிறோம்
01/07/2026

👌🧘‍♂️நாம எப்பவுமே Dilemma வில் தான் இருக்கிறோம்

To learn Free meditation please call +91 7667555552Join Telegram F...

🔥இந்த இசை தியானத்தில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கை மாறும்
30/06/2026

🔥இந்த இசை தியானத்தில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கை மாறும்

To learn Free meditation please call +91 7667555552Join Telegram F...

30/06/2026

பிரமிட் மியூசிக் மெடிடேஷன் ஃபெஸ்ட் – 2 | தமிழ்நாடு 🧘🎶

PMC தமிழ் சேனல் தலைவர் மற்றும் அகத்தியர் மகாபிரமிட் க்ஷேத்திர அறங்காவலர் திரு. ஜெயக்குமார் அவர்கள், இசை தியானத்தின் ஆழ்ந்த மகத்துவத்தை பகிர்ந்து, அனைவரையும் பிரமிட் மியூசிக் மெடிடேஷன் ஃபெஸ்ட் – 2-இல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறார்.

மனதை நெகிழ்விக்கும் நேரடி இசை, ஆழ்ந்த தியானம் மற்றும் பிரமிட் ஆற்றலுடன் கூடிய மூன்று நாள் ஆன்மிக அனுபவத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்!

📅 ஜூலை 3, 4 & 5, 2026
📍 அகத்தியர் மகாபிரமிட் க்ஷேத்திரம், வாணியம்பாடி

✨ 10 நேரடி இசை நிகழ்ச்சிகள்
✨ 20+ சிறந்த இசைக் கலைஞர்கள்
✨ 20 மணி நேர தியானம்
✨ இசை & ஆன்மிகம் குறித்த சிறப்புரைகள்

🎥 அழைப்புக் காணொளி:https://youtu.be/S9zrX7rfAY4?si=9AW-FRytoqAGm-8w

📝பதிவு செய்ய:
https://www.pmmaglobal.com/pmmf-tn

🙏 நாத தியானம் மற்றும் அன்னதானத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கி ஆதரிக்கலாம்.

📞 மேலும் விவரங்களுக்கு:
+91 93801 59753
+91 98402 08260

30/06/2026

🧘‍♂️BRAIN WAVES சமாதிநிலை தரும்

🧘‍♂️👌TELEPATHY மூலம் நம் நினைவுகளை அழிக்கலாம்
30/06/2026

🧘‍♂️👌TELEPATHY மூலம் நம் நினைவுகளை அழிக்கலாம்

To learn Free meditation please call +91 7667555552Join Telegram F...

27/06/2026

🧘‍♂️👍எந்த கேள்வியும் உங்களுக்குள் வேண்டாம்

Address

No:68, 1st Lane, Gangadeeshwar Koil St, Near Hotel Raaj Bhavan, Purasaiwakkam
Chennai
600084

Opening Hours

Monday 10am - 1pm
4pm - 7pm
Tuesday 10am - 1pm
4pm - 7pm
Wednesday 10am - 1pm
4pm - 7pm
Thursday 10am - 1pm
4pm - 7pm
Friday 10am - 1pm
4pm - 7pm
Saturday 10am - 1pm
4pm - 7pm
Sunday 10am - 1pm
4pm - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Pyramid Meditation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share