ஆரோக்கிய வாழ்க்கையில் இயற்கை உணவும்,மருத்துவமும்

  • Home
  • India
  • Chennai
  • ஆரோக்கிய வாழ்க்கையில் இயற்கை உணவும்,மருத்துவமும்

ஆரோக்கிய வாழ்க்கையில் இயற்கை உணவும்,மருத்துவமும் We provide Medical services for SKIN ,All pain, Knee Pain, Fertality, Psoriasis World Class Treatment completely Siddha and Ayurveda. Herbal NO SIDE EFFECT

25/03/2026
நோயின்றி நிம்மதியாக வாழ சித்தர் வாக்குபுத்தியதற்கு பொருந்துந் தெளிவளிக்கும்                சுத்த நரம்பினறற் றூய்மையுறும்...
05/10/2021

நோயின்றி நிம்மதியாக வாழ சித்தர் வாக்கு

புத்தியதற்கு பொருந்துந் தெளிவளிக்கும்

சுத்த நரம்பினறற் றூய்மையுறும் – பித்தொழியும்

தாலவழி வாதவித் தந் தத்தநிலை மன்னுமதி

காலைவிழிப் பின்குணத்தைக் காண்







ஆரோக்கியமாக இருப்பவர் தம் ஆயுளைப் பெருக்க அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் நித்திரை நீங்கி எழுந்து உட்கார்ந்து சிறிது நேரம் கடவுளை துதிக்க வேண்டும். இங்ஙனம் செய்து வந்தால் இஷ்டமான காரியத்தில் சித்திப்பெறலாமென்று சான்றோர் கூறினர். அதிகாலையில் எழுந்தால் சுறுசுறுப்பாக இருப்பதுடன் புத்தியுந் தெளிவுறும், அவ்வமயம் புத்தித் தெளிவை உணர்த்துக சுத்த நரம்பினது துவாரத்தில் நிறைந்திருக்கும் நீர் கலங்கமில்லாமல் பரிசுத்தமாக இருக்கும். இப்படிச் செய்து வந்தால் இரத்த அழுத்தம் நீங்கும் என்றும், வாத பித்த கபங்கள் தத்தம் நிலையில் பொருந்தி நிற்கும் என்றும். தேரையர் கூறி இருக்கிறார்.

Very short duration treatmentDandruff-15 days Foot corn-15 daysWarts-3 daysNo laser,No surgery,No painAffordable costOnl...
24/09/2021

Very short duration treatment
Dandruff-15 days
Foot corn-15 days
Warts-3 days
No laser,No surgery,No pain
Affordable cost
Online free consulting with doctor.
Available free home delivery after doctor consultation in Tamil nadu&other states...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வுடன் மகிழ்ச்சி பொங்கட்டும்.
15/01/2019

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வுடன் மகிழ்ச்சி பொங்கட்டும்.

31/12/2018
Merry Christmas and Happy New Year.2019
25/12/2018

Merry Christmas and Happy New Year.2019

*குப்பைமேனி மகத்துவம்*குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூ...
22/10/2018

*குப்பைமேனி மகத்துவம்*

குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் வலி , கால் வலி, மந்தத்தன்மை போன்றவை நீங்கும்.

முகத்தில் பெண்கள் சிலருக்கு பூனை மீசை தாடி போன்றவை வளர்ந்து முக அழகை கெடுக்கும், குப்பை மேனியை கஸ்தூரி மஞ்சளுடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் நாளைடவில் முடி உதிர்ந்துவிடும்.

Diabetes patients friendly sweet drops available at RJM herbal care
05/10/2018

Diabetes patients friendly sweet drops available at RJM herbal care

Address

RJM Siddha Clinic, MMDA Colony, Arumbakkam
Chennai
600106

Alerts

Be the first to know and let us send you an email when ஆரோக்கிய வாழ்க்கையில் இயற்கை உணவும்,மருத்துவமும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஆரோக்கிய வாழ்க்கையில் இயற்கை உணவும்,மருத்துவமும்:

Shortcuts

Share

Category