03/02/2020
வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. இயற்கையாகவே உற்பத்தியாகி வளரக் கூடியது நம் நகம், முடி, மூட்டுகளுக்கு இடையே உள்ள சவ்வு. இவை மூன்றும் நம் வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் தன்மை உடையது. இதில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியது சவ்வு.
மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம் மூட்டுகளுக்கு இடையே எண்ணெய் திரவம் போன்ற சவ்வு, இது மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இணைந்து செயல்படும். முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே இதன் உற்பத்தி குறைந்துவிடும்; இதன் விளைவால் நமக்கு வயதாகும்போது முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ள, மூட்டுவலி ஏற்படுகிறது.
மருத்துவ முறை :
இயற்கையாக இருந்த நம் பிறப்பு,உடலமைப்பு மற்றும் உடல் வளர்ச்சியில் அதற்கான மருத்துவங்களும் இயற்கையிலே நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் மூலிகைகளின் சொர்க்கம் உத்திரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளை கொண்டு சிறந்த தைலம் மற்றும் மூலிகை பொடிகளை தயாரித்து வருகிறது நேச்சுரல் ஹெர்போ ப்ளஸ்.
பயன்படுத்தும் முறை:
எங்கள் வலி நிவாரணி தைலத்தை காலை நேரம் மற்றும் இரவு உறக்கத்திற்கு முன் பயன்படுத்தி பதினைந்து நாட்களுக்குள் சிறந்த நிவாரணம் பெறலாம்.
புளிப்பு சுவைகளை தவிர்த்து விட்டு பயன்படுத்தினால் சில தினங்களிலே நிவாரணம் பெறலாம்.
ஆரம்பநிலை மற்றும் தொடர்நிலையில் உள்ள மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி, கை கால்களில் வலி,கழுத்து வலி என உடல் பாகங்களின் வலிகளுக்கு எங்கள் வலி நிவாரணி மூலம் பதினைந்து நாட்களில் நிவாரணம் பெற முடியும்.
விலை விபரம்:
100 ml உத்திரகாதி தைலம் 195 ரு மட்டுமே
முகவரி அனுப்பினால் உங்கள் முகவரிக்கு டெலிவரி ஆகிவிடும் அங்கேயே பணம் செலுத்தினால் போதுமானது.
டெலிவரி சார்ஜ் பேக்கிங் சார்ஜ் எதுவும் கிடையாது.
நன்றி..!
எங்கள் வாட்சப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/IYJ07ypGcrAEOHud34M6FX
மேலும் தகவல்களுக்கு 7010708607 என்ற எண்ணில் அழைக்கலாம்.