Dr.திவ்யா - மனமும் நலமும்

  • Home
  • India
  • Chennai
  • Dr.திவ்யா - மனமும் நலமும்
Directions Website

Dr.திவ்யா - மனமும் நலமும் மனநலம் பற்றிய தகவல்கள் பெறலாம். Info about Mental Health

26/07/2026

👌👌NEET பற்றிய தெளிவான புரிதல்👌👌

1. இந்தியாவில் மொத்தம் *1.30 லட்சம் மருத்துவ கல்லூரி இடங்கள் தான்* உள்ளன.

2. சுமார் 64000 அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் மற்றும் 65000 தனியார் மருத்துவ கல்லூரி இடங்கள்.

3. சுமார் 22 லட்சம் மாணவர்கள் NEET எழுதினார்கள். *சுமார் 23 லட்சம் மாணவர்கள் தயார் செய்தார்கள்.*

4. இந்த 23 லட்சம் பேர் ஆளுக்கு சுமார் 1.50 லட்சம் கோச்சிங் சென்டர்களுக்கு பணம் செலுத்தினார்கள்.

5. ஒரு *ஆண்டிற்கு கோச்சிங் சென்டர்களுக்கு சுமார் 34500 ஆயிரம் கோடி வருமானம்.* எவ்வளவு? 34500 ஆயிரம் கோடி.

6. *வெறும் 1.30 லட்சம் இடங்களுக்கு 11 லட்சம் பேர் தேர்வானார்கள்.*

7. இந்த 11 லட்சம் பேரில் 64000 பேர் அரசு கல்லூரிகளில் இடம் பெறுவார்கள்.

8. *மீதமுள்ள 10.4 லட்சம் மாணவர்களில் யாருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும்?*

9. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கா? இல்லை. அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே.

10. *1200 மதிப்பெண்களுக்கு 1146 எடுத்த மாணவியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை.*

11. அதைவிட *மிக, மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவ இடம் வாங்க முடிகிறது.* பணத்தை வைத்து.

a) 1.30 லட்சம் மருத்துவ கல்லூரி இடங்களுக்கு, *ஏன் 23 லட்சம் பேர் இந்த NEET தேர்வு எழுத வேண்டும்?* இதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்❓

b) 1.30 லட்சம் இடங்களுக்கு 11.30 லட்சம் பேர் தகுதி என்று சொல்லும் ஒரு தேர்வு முறை சரியானதா❓

c) *தகுதி பெற்ற 11.30 லட்சம் பேரில் முதல் 1.30 லட்சம் பேருக்கும் மருத்துவ கல்லூரி இடம் என்று சொல்ல முடியாத* தேர்வு முறை சரியானதா❓

d) *தனியார் மருத்துவ கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற 65000 பேர் சேர முடியும்*. இது சரியா❓

e) *நல்ல மதிப்பெண் பெற்ற 10 லட்சம் மாணவர்களுக்கு காசு கொடுக்க முடியவில்லை என்றால் மருத்துவ கல்லூரி இடம் கிடையாது* என்று சொல்லும் தேர்வு முறை சரியானதா❓❓

*அந்த 💰💰34500 கோடி ரூபாய்💰💰 தான் (ஒரு வருடத்திற்கு) NEETக்கு பின்னால் இருக்கும் உண்மை*. இதற்காக தான் இத்தனை பேர் இந்த தேர்வு முறை ❌❌சரியில்லை❌❌ என்று தெரிந்தும் முட்டுக் கொடுக்கிறார்கள்.

🚨 WHO IS TEACHING YOUR CHILD POLITICS?It’s time we take responsibility for how the next generation understands politics....
09/05/2026

🚨 WHO IS TEACHING YOUR CHILD POLITICS?

It’s time we take responsibility for how the next generation understands politics.

Let’s not leave our children to discover their leaders and role models through cinema alone. Politics is not a scripted story where one hero transforms everything in a few hours—it’s a long, complex process that shapes real lives.

We may have our differences in opinions about parties like DMK or ADMK—and that’s completely natural in a democracy. But when you step outside and observe other states, you begin to realize how far ahead we are in key areas like public transport, education, and social development.

That progress didn’t happen overnight. It came from policies, governance, debates, and accountability.

---

🎯 WHAT WE MUST TEACH OUR CHILDREN:

🔹 Politics ≠ Cinema
No background music. No instant solutions. Real change takes time.

🔹 Leaders ≠ Heroes
Question them. Understand them. Don’t blindly follow.

🔹 Policies > Personalities
Freebies fade. Systems sustain.

🔹 Debate is Healthy
Disagreement is not disrespect—it’s democracy in action.

🔹 Verify Before You Believe
Not every forward deserves your trust.

🔹 Development Takes Time
Years of planning > 2 hours of storytelling.

🔹 Every Vote Has Weight
Teach them the value of participation, not apathy.

---

⚠️ MOST IMPORTANT:
Let’s not pass on prejudiced, half-baked information that simply drifted through hearsay, WhatsApp forwards, or casual conversations without verification.

📌 If we don’t teach them the truth, misinformation will.

---

💬 ASK YOURSELF (AND THEM):
• Do they know how a government actually works?
• Can they tell the difference between a promise and a policy?
• Do they question what they watch and hear?

---

👨‍👩‍👧‍👦 Let’s raise a generation that understands politics, questions it, and participates in it responsibly.

👉 Because the future of our democracy depends on what they learn !!


02/10/2025

😊😊எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது 😊😊

கேள்வி: சில மனநல மருத்துவர்கள் விஜயின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களே??

நாம் தாவேக இளைஞர்கள் அரசியல் படுத்தப்படவில்லை என்று வருந்தி கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சற்று உற்று கவனித்துப் பார்த்தால் அந்த கட்சியின் தலைவருக்கே அரசியல் களம் புரியவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. சிறு வயது முதல் தான் விரும்பி கேட்டவை எல்லாம் வாங்கி கொடுக்கப்பட்டு, அப்பாவின் பின்புலத்துடன் சினிமாவில் நுழைந்து, தனக்கென்று ஒரு ஹீரோ இமேஜை உருவாக்கிக் கொண்ட ஒரு நல்ல நடிகர் மட்டுமே அவர். அரசியலிலும் இயக்குனரை போல யாராவது வசனம் எழுதிக் கொடுப்பார்கள், அதை ஹீரோ போல டெலிவரி செய்துவிட்டால் தனக்கு CM பதவியும் கொடுத்து விடுவார்கள் என்று ஆசைப்பட்டுள்ளது அந்த 50 வயது star குழந்தை. விஜய்க்கு வஞ்சகம் செய்து விட்டதாக சில மனநல மருத்துவர்கள் எதிர்க்கட்சியினரை கூறுகின்றனர். ஆனால் உண்மையான வஞ்சகர்கள், விஜய்க்கு பதவி ஆசை காட்டி, கூடவே இருந்து கொண்டு குழி பறிக்கும், தன் தனிப்பட்ட அரசியல் அஜெண்டவை இவர் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் p***y cat & சங் பரிவார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கின்றது.

கேள்வி: நார்சிசம் கேஸ் லைட்டிங் போன்ற சொற்களை பொதுமக்கள் முழு அர்த்தம் புரியாமல் சகட்டுமேனிக்கு உபயோகிக்கிறார்கள் என்று சில மனநல மருத்துவர்கள் சொல்கிறார்களே ??

இந்த வார்த்தைகள் மனநல மருத்துவர்களுக்கு மட்டும் குத்தகை விடப்பட்ட வார்த்தைகள் அல்ல, பொதுமக்களும் புரிதலுடன் பொறுப்புடன் பயன்படுத்தலாம். இன்றைய காலகட்டத்திலும் பாலியல் கல்வி என்பது நம் சமூகத்திற்கு taboo topic தான். அதை முறையாக பிள்ளைகளுக்கு கொண்டு சேர்க்காமல் விட்டதன் விளைவு, அவர்கள் அதை தவறான வலைதளங்களில் கற்றுக்கொண்டு, எங்களிடம் சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்றனர். நான் மனநல பயிற்சிக்கு வரும் மருத்துவ மாணவர்களுடன் தவறாமல் கலந்துரையாடும் தலைப்புகள் consent, premarital s*x, safe s*x practices, transgenders and LGBTQ community.
So, மனநலத்தை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்காமல், மக்களிடம் முறையாக கொண்டு சேர்த்து, அவர்களது கூட்டு முயற்சியுடன், அதனை சமூக மயமாக்குவோம்.
பெற்றோர்களே வயது வந்த உங்கள் பிள்ளைகளிடம் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய விசயங்கள் பற்றிய கலந்துரையாடலை தொடங்குங்கள், அதில் அரசியலும் அடங்கும்.

கேள்வி: திமுக இந்த விபத்தை அரசியல் ஆக்குகிறது.. திமுக இந்த பிரச்சனையை மெத்தனமாக கையாள்கிறது.. இந்த அரசியல் உதிரிகள் விஷக்கிருமிகள், நமக்கு பேராபத்து.. நம்பிக்கையே போய்விட்டது??

அன்றும் இன்றும் திமுக பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கின்றது.
Response is always better than knee jerk reactions. பாஜக சமூக வலைத்தளங்களில் bot அக்கவுண்ட்ஸ் மூலம் தமிழ்நாட்டை கலவர பூமி ஆக்க முயற்சித்து தோற்றுப்போனது.
தற்போது DMK IT WING , பயிற்சி பாசறைகள், ஊடக விவாத நிகழ்ச்சிகள் மூலம் Fake news checking , fact checking சாமானியர்களுக்கும் கொண்டு சேர்க்க முடிகிறது. ரசிகனாக, பணத்திற்காக, வயிற்றுப் பிழைப்புக்காக சதிக் கோட்பாடை பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், சில இன்ஃப்ளூயன்சர் தம்பதிகள் மற்றும் தனி நபர்களும் இந்த விபத்தை வைத்து வியாபாரம் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை என்று தாமாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
விடலைப் பருவ ஆர்வக்கோளாறில் ரீல்ஸ்ல பையர் விட்டுக் கொண்டிருக்கும் அணில் குட்டிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய தனிமனித ஒழுக்க நெறிப்படுத்துதல் அவசியமானது.. போதுமானது.

எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
#அறம்_வெல்லும்

23/07/2025

This was the review written by a client who came to my clinic yesterday, with his wife.

I pity his fragile male ego. Poor fellow expected a hug for domestic violence on his wife..😏 Seriously...!!??

The wife used to sleep with her palm covering her cheeks at night, as a defensive reflex. This triggers the guy, and when I asked him how does he justify his abusive behaviour, he blurted out, "She asked for it, so I gave it to her!!". And then went and tried to jump off the bridge, for advising to stop this behaviour and get treated..??

Dear WOMEN, always always choose self-respect and the right to live with self-respect.

❌❌Warning!!❌❌
Dear WOMEN ABUSERS, beware.
Don't come to me, expecting a hug or sugar-coating your abnormal, unethical, illegal, offensive behaviour. Dot

Address

Sakthi Psychiatry & Mind Care Clinic, , 67, Sudharsan Nagar 5th Street, Madambakkam
Chennai
600126

Opening Hours

Monday 10am - 12pm
6pm - 9pm
Tuesday 6pm - 9pm
Wednesday 10am - 12pm
6pm - 9pm
Thursday 6pm - 9pm
Friday 10am - 12pm
6pm - 9pm
Saturday 10am - 12pm
6pm - 9pm
Sunday 6pm - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Dr.திவ்யா - மனமும் நலமும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category