Ainthiram Siddha Clinic

Ainthiram Siddha Clinic Ainthiram Siddha Clinic is founded by Dr.M.Arun B,S.M.S., who practices Siddha medicine for more than 25 years.

14/07/2026

ஐந்திரம் சித்த மருத்துவமனை இடமாற்றம் :

வணக்கம்..இதுவரை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த நமது ஐந்திரம் சித்த மருத்துவமனை மேடவாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை தவிர நாள்தோறும் மருத்துவமனை செயல்படும். முன்பதிவு செய்துவிட்டு வந்து சந்திக்கலாம்.

புதிய முகவரி :

ஐந்திரம் சித்த மருத்துவமனை
2A,பாபு நகர் 3வது மெயின் ரோடு
மேடவாக்கம்
சென்னை -100
(E.B . Office அருகில்)

ஆலோசனை நேரம்:

காலை :9:30-1 மணி வரை

மாலை 5:30-8:30 மணி வரை

தொடர்பு எண்: 7358429649

ஞாயிறு விடுமுறை

சித்த மருத்துவர் மு .அருண் B.S.M.S.,

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !
15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !

இனிய சித்த மருத்துவத் திருநாள் வாழ்த்துகள் நண்பர்களே!
06/01/2026

இனிய சித்த மருத்துவத் திருநாள் வாழ்த்துகள் நண்பர்களே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
01/01/2026

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

19/12/2024
03/03/2024

தகவல்கள் நிரம்பி வழியும் காலத்தில் வாழ்கிறோம்! இதில் நன்மைகளும் உள்ளன ;தீங்குகளும் உள்ளன!மருத்துவக் குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராயாமல் பின்பற்றுவதால் வரும் விளைவுகள் குறித்தும், குடும்ப சித்த மருத்துவரின் தேவை குறித்தும் இக்காணொளியில் நமது ஐந்திரம் சித்த மருத்துவமனை மருத்துவர் மு.அருண் B.S.M.S.,அவர்கள் பேசியுள்ளார்கள்.

#குடும்ப_சித்த_மருத்துவர்
#சித்தமருத்துவம்
#தமிழ்மருத்துவம்

Address

2A Babu Nagar 3 Rd Main Road Medavakkam
Chennai
600100

Opening Hours

Monday 9:30am - 1pm
5:30pm - 8:30pm
Tuesday 9:30am - 1pm
5:30pm - 8:30pm
Wednesday 9:30am - 1pm
5:30pm - 8:30pm
Thursday 9:30am - 1pm
5:30pm - 8:30pm
Friday 9:30am - 1pm
5:30pm - 8:30pm
Saturday 9:30am - 1pm
5:30pm - 8:30pm

Telephone

919443537731

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ainthiram Siddha Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ainthiram Siddha Clinic:

Shortcuts

Share