31/07/2026
Finding a breast lump can be worrying, but the right tests can help detect breast cancer early and guide the next steps with confidence. 🎗️💗
Dr. Senthil Kumar Ravichander, Cancer Specialist, explains the two essential tests commonly used to detect breast cancer, why they're recommended, and how they help in making an accurate diagnosis. 🔬
Watch till the end to understand these important tests and learn why early detection can make a significant difference. 💙✨
மார்பகத்தில் கட்டி இருப்பது கவலை அளிக்கலாம். ஆனால் சரியான இரண்டு பரிசோதனைகள் மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
புற்றுநோய் நிபுணர் டாக்டர் செந்தில் குமார் ரவிச்சந்தர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய பயன்படும் இரண்டு முக்கிய பரிசோதனைகள் என்ன, அவை ஏன் அவசியம், அவை எவ்வாறு துல்லியமான கண்டறிதலுக்கு உதவுகின்றன என்பதை விளக்குகிறார்.
இந்த முக்கியமான தகவல்களை அறிய வீடியோவை முழுவதும் பாருங்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது உயிரைக் காக்கும்.
Dr. Senthil Kumar Ravichander
Cancer Specialist
Outliv Cancer Care, Valasaravakkam
📞 9600126950