30/07/2026
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சரியான நேரத்தில் பரிசோதனை அவசியம்!
கண்ணன் நர்சிங் ஹோமில் ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை நடைபெறும் Liver Clinic-இல் நிபுணர் ஆலோசனை மற்றும் FibroScan வசதி கிடைக்கிறது.
📍 கண்ணன் நர்சிங் ஹோம்
18/8, கிழக்கு சன்னதி வீதி, சிதம்பரம் – 608001.