07/11/2026
🪔💛 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் – P5 Educations
ஒளியின் திருநாளான இந்த தீபாவளி, உங்கள் இல்லங்களில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் நிறைக்கட்டும்! புதிய நம்பிக்கைகள் மலரட்டும்; ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி ஒளிரட்டும்! ✨
May this Deepavali bring happiness, prosperity, good health, and beautiful new beginnings to every family.
P5 Educations wishes all expecting mothers, parents, and families a bright, joyful, and blessed Deepavali! ❤️
🪔 Celebrate Light. Celebrate Life.