Thirumoolar Vethasatthi Academy

Thirumoolar Vethasatthi Academy Teaches Vethasatthi Maruthuvam, an ancient indigenious indepdent Indian Medical System.

"Vethasatthi Maruthuvam for Mental Health"The 3rd International "Mind, Brain and Consciousness Conference" [MBCC 2026] w...
07/06/2026

"Vethasatthi Maruthuvam for Mental Health"

The 3rd International "Mind, Brain and Consciousness Conference" [MBCC 2026] was organised by Indian Knowledge System and Mental Health Applications (IKSMHA) Centre, Indian Institute of Technology, Mandi (IIT - Mandi), Himachal Pradesh, India.

Prof. Dr. N.Shunmugom, Founder and Chief Vethasatthi Expert, Thirumoolar Vethasatthi Academy, was invited to give a talk on "Vethasatthi Maruthuvam for Mental Health".

Vethasatthi Maruthuvam is one of the ancient indigenous Indian medical systems. First line of treatment in Vethasatthi Maruthuvam is 'Vethi Point Therapy'. Vethi Point Therapy involves utilizing patient’s own body energy for treatment through methodical manipulation of vethi points. It is a drugless treatment methodology. Hence, can be easily integrated with both AYUSH and allopathy system of medicines.

Prof. Dr. N.Shunmugom have been practicing and teaching Vethasatthi science for last 36 years since 1990; done research on more than 150 manuscripts related to Vethasatthi science; have trained more than 5,000 AYUSH doctors and 250 allopathy doctors in Vethasatthi medical science.

Presentation is available at: https://www.slideshare.net/slideshow/vethasatthi-maruthuvam-for-mental-health-9498/287942317


#திருமூலர்வேதசத்திஅகாடமி
#வேதசத்தி

#மர்ம #மர்மசிகிச்சை

#வர்மம் #வற்மம் #வர்மக்கலை

01/06/2026

வேதசத்தி நூல்கள்
_________________________

வேதசத்தி நூல்கள் மிக நுட்பமாக வேதிப் புள்ளிகளின் இயக்கத்தைக் காட்டுகின்றது. வேறு எந்த வர்ம நூல்களும் காட்டாத நுட்பம்.

ஒரு வேதிப்புள்ளி உடல் உறுப்புகளை தொடுகின்ற வழிமுறைகள் பற்பல. இத்தகைய முறைகள் வேதசத்தி நூல்களில் மட்டுமே உள்ளன.

உதாரணமாக தும்மிக்காலம்
- காரீரல் கதவுகளை இயக்கும் சத்தி இங்கிருந்து கடந்து செல்லும்
- சுவாசப்பையை இயக்கும் நரம்பிங்கே கடந்து செல்லும்
- இரத்தாசய கதவுகளை இயக்கும் நாளம் இங்கு கடந்து செல்லும்

இப்படியாக சத்தி, நரம்பு, நாளம் ஆகிவற்றின் தொடர்பு பற்றி நுட்பமாக வேதசத்தி நூல்கள் பேசி உள்ளன.

இதனால்தான் வேதசத்தி வேதிப்புள்ளிகளால் மட்டுமே நோய்கான சிகிச்சை முறைகளை ஒரு வேதிப்புள்ளியைத் தொட்டு கொடுக்க முடியும்.

இன்று அச்சில் வந்துள்ள வர்ம / வற்ம நூல்கள் இம்முறைகளைக் காட்டவில்லை என்பது அந்த நூலைக் கற்போருக்குத் தெரியும்.


#திருமூலர்வேதசத்திஅகாடமி
#வேதசத்தி

#மர்ம #மர்மசிகிச்சை

#வர்மம் #வற்மம் #வர்மக்கலை

Vethasatthi  Maruthuvam - Kai bhagam Sei bhagam - Textual Evidence-------------------Vethasatthi medical texts provide d...
25/05/2026

Vethasatthi Maruthuvam - Kai bhagam Sei bhagam - Textual Evidence
-------------------

Vethasatthi medical texts provide distinct and detailed explanations of Kai bhagam and Sei bhagam (the precise method of application / manipulation) for every single vethi point. The texts contain specific techniques for treating each diseases.

Without this textual knowledge and the accompanying Gurukula knowledge, one cannot administer treatment for a disease using single vethi points alone.

​The following verse serves as an excellent example regarding the vethi point 'Kavali kaalam':

“Ūnāna kaiviralil kavaḷikkuḷḷē kavanamāy piḍiththu nī viralai ūṇḍrē
Ūṇḍrutharkku ōr vibaram aṟidhal nanru valakkaiyai valakkaiyāl piḍikka vēṇḍum

Ondrutharkku maṟivāgap piḍikka vēṇḍum piraṅgaiyil thoṭṭu nī piḍikkum pōdhu
Vendriyāy naḍuviralāl thalaththai meḷḷu māththiraiyum mukkāril kuṟaikka vēṇḍām”

“ ஊனான கைவிரலில் கவளிக்குள்ளே கவனமாய் பிடித்து நீ விரலை ஊன்றே
ஊன்றுதற்கு ஓர்விபரம் அறிதல் நன்று வலக்கையை வலக்கையால் பிடிக்க வேண்டும்
ஒன்றுதற்கு மறிவாகப் பிடிக்கவேண்டும் பிறங்கையில் தொட்டுநீ பிடிக்கும் போது
வென்றியாய் நடுவிரலால் தலத்தை மெள்ளு மாத்திரையும் முக்காலில் குறைக்க வேண்டாம்"

The above verse demonstrates that in order to stimulate the Kavali kaalam present in the right hand of the patient, therapist must hold and apply pressure using his / her right hand.

Such precise therapeutic instructions, preserved as textual evidences, constitute a distinctive hallmark of Vethasatthi Maruthuvam.


#திருமூலர்வேதசத்திஅகாடமி
#வேதசத்தி

#மர்ம #மர்மசிகிச்சை

#வர்மம் #வற்மம் #வர்மக்கலை

வேதசத்தி மருத்துவம் - கைபாகம் செய்பாகம் - நூலாதாரம் எல்லா வேதிப்புள்ளிகளுக்கும் தனிதனியாக கைபாகம் செய்பாகம் பற்றிய விளக்...
25/05/2026

வேதசத்தி மருத்துவம் - கைபாகம் செய்பாகம் - நூலாதாரம்

எல்லா வேதிப்புள்ளிகளுக்கும் தனிதனியாக கைபாகம் செய்பாகம் பற்றிய விளக்கமுறைகளை வேதசத்தி மருத்துவ நூல்கள் காட்டியுள்ளன. ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியான செய்முறைகள் நூல்களில் உள்ளன.

அவை பற்றிய நூலறிவும் அது பற்றிய குருகுல அறிவும் இல்லை என்றால் தனித்த வேதிப்புள்ளிகளை வைத்து நோய்க்குச் சிகிச்சை கொடுக்க முடியாது.

கவளிக்காலம் குறித்து பின்வரும் பாடல் ஒரு சான்று:

“ ஊனான கைவிரலில் கவளிக்குள்ளே கவனமாய் பிடித்து நீ விரலை ஊன்றே
ஊன்றுதற்கு ஓர்விபரம் அறிதல் நன்று வலக்கையை வலக்கையால் பிடிக்க வேண்டும்

ஒன்றுதற்கு மறிவாகப் பிடிக்கவேண்டும் பிறங்கையில் தொட்டுநீ பிடிக்கும் போது
வென்றியாய் நடுவிரலால் தலத்தை மெள்ளு மாத்திரையும் முக்காலில் குறைக்க வேண்டாம்"

இப்பாடல் கவளிக்காலத்திற்குரிய செய்பாக முறையை விளக்கியுள்ளது.

ஒருவரின் வலதுகை கவளிக்காலத்தை நம் வலதுகையால் பிடித்து ஊன்ற வேண்டும் என மேற்காண் பாடல் காட்டுகிறது.

இந்த செய்முறை நூல் ஆதாரங்கள் தாம் வேதசத்தி மருத்துவத்தின் தனிச் சிறப்பு.

வளர்க வேதசத்தி.


#திருமூலர்வேதசத்திஅகாடமி
#வேதசத்தி

#மர்ம #மர்மசிகிச்சை

#வர்மம் #வற்மம் #வர்மக்கலை

National Ayurveda Research Institute for Panchakarma (NARIP) is a 55-year-old premier institution under the Central Coun...
23/05/2026

National Ayurveda Research Institute for Panchakarma (NARIP) is a 55-year-old premier institution under the Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS), Ministry of AYUSH, Government of India. NARIP conducts the Certificate Course in Marma Chikitsa (CCMC) for Ayurveda doctors twice a year at its Cheruthuruthy campus, and the 11th CCMC batch commenced in May 2026.

Prof. Dr. N. Shunmugom, Chief Vethasatthi Expert, and Mr. Suresh Manoharan, Honorary Secretary, Thirumoolar Vethasatthi Academy, were invited to conduct training on Vethasatthi Maruthuvam [Vethasatthi Marma Chikitsa] for Ayurveda doctors on 18th and 19th May 2026. We are honoured and humbled to have been given the opportunity to share knowledge of Vethasatthi Maruthuvam, an ancient, independent indigenous Indian medical system, in all eleven batches since the inception of the CCMC program.

This focused training in Vethasatthi Maruthuvam will greatly support Ayurveda doctors in enhancing their clinical outcomes, as they can effectively integrate Vethasatthi Maruthuvam with their existing Ayurvedic practice for the benefit of their patients.



#திருமூலர்வேதசத்திஅகாடமி
#வேதசத்தி

#மர்ம #மர்மசிகிச்சை

#வர்மம் #வற்மம் #வர்மக்கலை See less

"வில்லுவிசை சூத்திரம்"இந்த நூலின் தலைப்பு 'வர்ம வில்லும் விசையும்'. ஆனால் நூலின் உள்ளே கிடைக்கும் சான்று தான் நூலாசிரியர...
06/05/2026

"வில்லுவிசை சூத்திரம்"

இந்த நூலின் தலைப்பு 'வர்ம வில்லும் விசையும்'. ஆனால் நூலின் உள்ளே கிடைக்கும் சான்று தான் நூலாசிரியர் நூலுக்கு வைத்த பெயராகும். இதனை 'internal evidence' எனக் கூறுவர்.

எனவே போகமுனிவர் இந்நூலுக்கு 'வில்லுவிசை சூத்திரம்' என்று தான் பெயர் வைத்துள்ளார் என்பது தெளிவு.

பிற்காலத்தில் சுவடி படிசெய்தவர்கள் 'வர்ம' என்ற சொல்லைச் சேர்த்துள்ளனர்.

பின்குறிப்பு: இது 100 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதி.

வளமான வாழ்விற்கு வேதசத்தி மருத்துவம்Vethasatthi Maruthuvam for Enriched Healthy Life27-ஏப்ரல்-2026Monday Varthagar Meet ...
03/05/2026

வளமான வாழ்விற்கு வேதசத்தி மருத்துவம்
Vethasatthi Maruthuvam for Enriched Healthy Life

27-ஏப்ரல்-2026
Monday Varthagar Meet Up
கோலாலம்பூர், மலேசியா

சொற்பொழிவு:
பேரா. முனைவர் ந.சண்முகம்,
திருமூலர் வேதசத்தி அகாடமி,
கோயம்புத்தூர், தமிழ்நாடு.

10 likes. "27-ஏப்ரல்-2026 - மலேசியா - வளமான வாழ்விற்கு வேதசத்தி மருத்துவம்"

2-மே-2026 அன்று கோலாலம்பூர், மலேசியாவில்  பேரா. முனைவர்  ந.சண்முகம் [Dr N Shunmugom , PhD - Tamil], திருமூலர் வேதசத்தி அ...
03/05/2026

2-மே-2026 அன்று கோலாலம்பூர், மலேசியாவில் பேரா. முனைவர் ந.சண்முகம் [Dr N Shunmugom , PhD - Tamil], திருமூலர் வேதசத்தி அகாடமி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, அவர்கள் தலைமையில் "வளமான வாழ்விற்கு வேதசத்தி மருத்துவம்" என்ற தலைப்பில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வேதசத்தி பயிற்சிகள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மலேசியா வாழ் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்றார்கள்.

28/04/2026

"வளமான வாழ்விற்கு வேதசத்தி மருத்துவம்"
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு அரிய வாய்ப்பு!

🧘‍♂️உடல் ஆரோக்கியத்திற்கான வேதசத்தி பயிற்சிகள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது!

🎤 சிறப்பு சொற்பொழிவு:
பேரா. முனைவர் ந.சண்முகம்,
திருமூலர் வேதசத்தி அகாடமி,
கோயம்புத்தூர், தமிழ்நாடு.

தேதி: 02-05-2026
நேரம்: 3pm - 6pm (MYT)
இடம்: Malaysian Association of Blind, Brickfields, Kuala Lumpur, Malaysia.
(சிற்றுண்டி வழங்கப்படும்)

💰கட்டணம்: RM20 மட்டும்
Public Bank : 3218597414 (Pertubuhan Kebajikan Vethathiri Malaysia)

மேலும் தகவல்களுக்கு:
017-4077155 - திரு. கதிர்
019-3105731 - திரு. மணியம்
017-3535575 - திரு. ஜனா
012-3256840 - திரு. பார்த்திபன்
013-3840244 - திரு. கனெந்திரன்

Address

Thirumoolar Vethasatthi Academy, Ari Vaagai, No 10, Balan Nagar, Kavundampalayam
Coimbatore
641030

Alerts

Be the first to know and let us send you an email when Thirumoolar Vethasatthi Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thirumoolar Vethasatthi Academy:

Share