ALP - Prakash M

ALP  - Prakash M Akshaya Lagna Pathathi Astrology

13/11/2022

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம் 🙏🏻

அட்சய லக்ன பத்ததி என்ற ஒரு ஜோதிட முறையை வாக்குயோகி மரியாதைக்குரிய குரு திரு.பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களிடம் கற்றுக் கொண்ட நான்
இன்று முதல் இந்த வலைதள பக்கத்தை துவங்கி உள்ளேன்.

இனி தொடர்ந்து இதில் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான பதிவுகளை பதிவிட இருக்கின்றேன்.

என் நண்பர்களாகிய நீங்கள் இந்த பதிவுகளை உங்கள் வாழ்க்கையின் மேன்மைக்கும் தீர்வுகளுக்காகவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்
கொள்கின்றேன்.

இதுவரை என்னை ஆதரித்த அத்தனை நல்ல உள்ளங்களும் இந்த என் முயற்சியும் ஆதரித்து எனக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கெல்லாம் இறையருள் எல்லா வளமும் நலமும் அருளி வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டும் என்று என் ஆன்ம தெய்வம் முருகப்பெருமானை வணங்கி, உங்களுக்கெல்லாம் என் நன்றியை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்,
வாழ்க வையகம்
வாழ்க நலமுடன்,
வாழ்க வையகம்
வாழ்க மகிழ்வுடன், வாழ்க வையகம்
வாழ்க வளமுடன், வாழ்க வையகம்
வாழ்க அருளுடன்... நன்றி,,,🙏🏻

Address

Coimbatore
641018

Opening Hours

Monday 7pm - 9pm
Tuesday 7pm - 9pm
Wednesday 7pm - 9pm
Thursday 7pm - 9pm
Friday 6pm - 9pm
Saturday 6pm - 9pm
Sunday 10am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALP - Prakash M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ALP - Prakash M:

Share