03/07/2026
🦷 பல் பரிசோதனை முகாம்- KMCH கோவில்பாளையம்
பல் வலி, ஈறுகளில் இரத்தக்கசிவு, பல் சொத்தை, வாய்நாற்றம் அல்லது பற்கள் இழப்பு போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.
KMCH கோவில்பாளையம் மருத்துவமனையில் நடைபெறும் "பல் பரிசோதனை முகாம்" மூலம் அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் தரமான சிகிச்சைகளைப் பெறுங்கள்.
சலுகைக் கட்டணத்தில் கீழ்க்கண்ட பல் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன:
✔️ பற்கள் கரை நீக்குதல்
✔️ பற்கள் அடைத்தல், வேர் சிகிச்சை & பற்கள் எடுத்தல்
✔️ நிரந்தரமான பல் கட்டுதல்
✔️ பல் செட் பொருத்துதல்
✔️ ஈறு சிகிச்சை
📅 தேதி: 01 – 31 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை தவிர)
🕘 நேரம்: காலை 9.00 மணி – மாலை 4.00 மணி
📍 இடம்: கே.எம்.சி.ஹெச்., கோவில்பாளையம் மருத்துவமனை
📞 முன்பதிவிற்கு: 87541 87551
#பல்பரிசோதனைமுகாம் #பல்ஆரோக்கியம் #புன்னகை