27/07/2026
💚 உங்கள் கல்லீரலை பாதுகாப்போம். Let’s Protect Our Liver Together! 🎗️
உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு, Kongunad Hospitals மற்றும் Kongunad College of Nursing இணைந்து கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், Hepatitis பற்றிய விழிப்புணர்வு, மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிதலின் அவசியம் குறித்து அர்த்தமுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம். 🩺
On this World Hepatitis Day, Kongunad Hospitals and Kongunad College of Nursing came together to spread awareness about liver health, the importance of early detection, timely vaccination, and preventive care. Every informed step today leads to a healthier tomorrow. 💙
விழிப்புணர்வே பாதுகாப்பு. Early awareness saves lives. 🌿